Skip links

TISL calls for critical amendments and public consultation on the proposed Anti-Corruption Law

  • Calls for better and equitable law enforcement in relation to corruption
  • Asks for public input to be incorporated into proposed Anti-Corruption Bill 
  • Makes key recommendations on the proposed Anti-Corruption Bill 

Transparency International Sri Lanka (TISL) welcomes the government’s initiative to bring to the forefront the Anti-Corruption Bill that has been in the making for several years. The Bill (made public at www.tisrilanka.org) contains many laudable provisions that seek to improve upon existing law. TISL notes, however, that no public comments have thus far been incorporated, and remains seriously concerned that what proposes to be a seminal piece of legislation may be rushed through Parliament, with very little room for public intervention on its critical details and implications.   

With news of the proposed Bill being sent for the Attorney-General’s assent, TISL and several others have provided their comments on the Bill to the Ministry of Justice within the very short period that was indicated. However, it remains unclear whether any public comments on key policy and procedural choices are being considered prior to the Bill being presented in Parliament. This law seeks to replace the Bribery Act, the Commission to Investigate Allegations of Bribery or Corruption Act and the Declaration of Assets and Liabilities law. 

While appreciating the need to address the issue of corruption in the country as a priority, TISL notes that Sri Lanka does not lack laws to deal with bribery and corruption even at present. It is the enforcement of these laws that remains woefully inadequate. Law enforcement has demonstrated to be ineffective in prosecuting instances of grand corruption on multiple occasions, where key cases have been discontinued due to technical errors, coupled with deeply problematic withdrawals that have led to critical concerns being raised regarding the independence, resourcing and expertise of law enforcement agencies. It is in this background where Sri Lanka is struggling to effectively and equally apply even the existing anti-corruption laws, that a new Anti-Corruption law is being proposed by the government. TISL seriously notes that the independence of any proposed anti-corruption body from the Executive could only be assured, if any forthcoming Constitutional amendment adequately provides for the same.  

TISL’s observations on the Bill includes ensuring that public access to declarations of assets and liabilities is made mandatory, taking steps to prevent the abuse of investigative powers of the proposed Commission, ensuring the independence of the Commission, increasing the penalties, effectively addressing private sector corruption and ensuring that the proposed Commission has the liberty to coordinate with other law enforcement entities and to make information publicly available about the progress of investigations. TISL also notes that the proposed law does not cover significant parts of the United Nations Convention Against Corruption (UNCAC) that Sri Lanka is a party to, such as international asset recovery and the regulation of election campaign finance. 

TISL Executive Director Nadishani Perera stated, “It is important that laws are not enacted in a vacuum. They must take into account the context in which they are brought in. Corruption in Sri Lanka cannot be “solved” instantly by law alone. It takes political will, genuine commitment of multisectoral actors, essential systemic reforms and a cultural change to root out corruption from the highest to the lowest level.”  

In view of the above, TISL earnestly calls upon the government to prioritise law enforcement, using the existing law to maximum effect against perpetrators of corruption.  TISL also calls upon the government to ensure a transparent, consultative process prior to bringing the proposed Anti-Corruption Bill into Parliament at this crucial juncture of the country, in order to gain public ownership and to avoid technical or procedural shortfalls.  

 

යෝජිත දූෂණ විරෝධී නීතියට අදාළ වැදගත් සංශෝධන කිරීම සහ මහජන අදහස් විමසීම සිදු කරන මෙන් ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය ඉල්ලා සිටියි 

  • දූෂණය සම්බන්ධයෙන් අපක්ෂපාතීව මෙන් ම වඩා හොඳින්, පවතින නීති ක්‍රියාත්මක කරන ලෙස ඉල්ලා සිටියි 
  • යෝජිත දූෂණ විරෝධී පනත් කෙටුම්පතට මහජන අදහස් ඇතුළත් කරන මෙන් ඉල්ලා සිටියි  
  • යෝජිත දූෂණ විරෝධී පනත් කෙටුම්පත සම්බන්ධයෙන් නිර්දේශ ඉදිරිපත් කරයි  

වසර ගණනාවක් තිස්සේ සාකච්ඡා මට්ටමේ පැවති දූෂණ විරෝධී පනත් කෙටුම්පත කරළියට ගෙන ඒම සම්බන්ධයෙන් ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය (TISL) ආයතනය රජයට සිය ප්‍රසාදය පළ කරයි. පවතින නීතිය වැඩිදියුණු කිරීම සඳහා මෙම පනත් කෙටුම්පතෙහි ප්‍රශංසනීය විධිවිධාන රාශියක් අඩංගු කර ඇත (www.tisrilanka.org). කෙසේ නමුත් කිසිදු මහජන අදහසක් මේ වන තෙක් මීට ඇතුළත්ව නොතිබීමත්, සාරවත් නීති සම්පාදනයක් වුව ද, එහි වැදගත් අංග සහ බලපෑම පිළිබඳව මහජන මැදිහත්වීමකට ඇති අවස්ථාව අවම කරමින්, කඩිනමින් පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කිරීමේ ප්‍රයත්නයක් පෙනී යන හෙයින් TISL ආයතනය මේ සම්බන්ධයෙන් දැඩි සැලකිල්ලෙන් පසු වෙයි.  

ෝජිත පනත් කෙටුම්පත නීතිපතිගේ අනුමැතිය උදෙසා ඉදිරිපත් කිරීමේ පුවතත් සමඟ ම, TISL සහ තවත් පාර්ශ්ව විසින් මෙම පනත සම්බන්ධයෙන් සිය අදහස්, ලබා දුන් ඉතා කෙටි කාලය තුළ අධිකරණ අමාත්‍යංශයට ඉදිරිපත් කරන ලදි. කෙසේ වුව ද, පනත් කෙටුම්පත පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කිරීමට පෙර, එහි  අඩංගු වන ප්‍රධාන ප්‍රතිපත්ති සහ පටිපාටිමය අංග සම්බන්ධන්යෙන් මහජන අදහස් සලකා බැලෙන්නේ ද යන්න අපැහැදිලිය. මෙම නීතිය මගින් අල්ලස් පනත, අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභා පනත සහ වත්කම් සහ බැරකම් ප්‍රකාශ කිරීමේ නීතිය  ආදේශ කිරීමට අපේක්ෂා කරයි.  

රටේ පවතින දූෂණය පිළිබඳ ප්‍රශ්නයට විසඳුම් සෙවීමට ප්‍රමුඛත්වය දීම අගය කරන අතර ම, මේ මොහොතේ පවා අල්ලස සහ දූෂණයට එරෙහිව කටයුතු කිරීමට ශ්‍රී ලංකාව සතුව පවතින නීති ප්‍රමාණවත් බව TISL ආයතනය   අවධාරණය කරයි. ගැටලුව වන්නේ එම නීති ක්‍රියාත්මක කරන ආකාරය කිසිසේත් ම ප්‍රමාණවත් නොවීමය. මහා පරිමාණ දූෂණ නඩු කටයුතු පැවරීමේ දී, නීතිය ක්‍රියාත්මක කරන ආයතන සාධනීය ලෙස කටයුතු නොකළ බොහෝ අවස්ථා පවතියි.  තාක්ෂණික දෝෂ නිසා වැදගත් නඩු අත්හිටවූ අවස්ථා මෙන් ම ඒවා ගැටලුකාරී ලෙස ඉවත්කරගත් අවස්ථා ද වේ. නීතිය ක්‍රියාත්මක කරන ආයතනවල ස්වාධීනත්වය, සම්පත්වල ප්‍රමාණවත් බව සහ විශේෂඥ දැනුම සම්බන්ධයෙන් දැඩි විවේචන මතු වීමට ඒවා හේතු විය. 

මෙලෙස, පවතින දූෂණ විරෝධී නීති පවා ඵලදායි සහ සමානව ක්‍රියාත්මක කිරීමට ශ්‍රී ලංකාව අපොහොසත්ව ඇති පසුබිමක රජය විසින් නව දූෂණ විරෝධී නීතියක් යෝජනා කර තිබේ. යෝජිත දූෂණ විරෝධී කොමිසමේ  පවා ස්වාධීනත්වය තහවුරු කළ හැක්කේ එළැඹෙන ව්‍යවස්ථා සංශෝධනයක දී ප්‍රමාණවත් පරිදි එය විධායකයෙන් වියුක්ත කරන්නේ නම් පමණක් බව TISL ආයතනය දැඩි ලෙස අවධාරණය කරයි. 

වත්කම් සහ බැරකම් ප්‍රකාශ ප්‍රසිද්ධ කිරීම අනිවාර්ය කිරීම, යෝජිත කොමිෂන් සභාව සතු විමර්ශන බලතල අනිසි ලෙස භාවිත කිරීම වැළැක්වීමට ප්‍රතිපාදන, කොමිෂන් සභාවේ ස්වාධීනත්වය තහවුරු කිරීම, දඬුවම් වැඩි කිරීම, පෞද්ගලික අංශයේ සිදු වන දූෂණ ක්‍රියාවලට ඵලදායී ලෙස විසඳුම් සෙවීම සහ නීතිය ක්‍රියාත්මක කරන අනෙකුත් ආයතන  සමඟ සහයෝගයෙන් කටයුතු කිරීමට යෝජිත කොමිෂන් සභාවට අවස්ථාව ලබා දීම, විමර්ශනවල ප්‍රගතිය මහජනතාවට ප්‍රසිද්ධ කිරීම යනාදිය TISL ආයතනය විසින් මෙම පනත් කෙටුම්පත සමබන්ධයෙන් කළ  නිර්දේශ අතර වේ. මීට අමතරව ශ්‍රී ලංකාව ද අත්සන් තබා ඇති එක්සත් ජාතීන්ගේ දූෂණ විරෝධී සම්මුතියෙහි (UNCAC) සඳහන්, සොරකම් කරන ලද වත්කම් ආපසු ලබා ගැනීම සහ මැතිවරණ ව්‍යාපාර වියදම් නියාමනය වැනි කොටස් යෝජිත නීතියෙන් ආවරණය නොවන බව TISL ආයතනයෙහි අවධානයට ලක්ව තිබේ. 

“අපි නීති පැනවිය යුත්තේ රික්තකයක් තුළ නොවෙයි. නීති සම්පාදනයේ දී  අදාළ  සන්දර්භයත් සැලකිල්ලට  ගත යුතුයි. නීතියට පමණක්  ශ්‍රී ලංකාවේ දූෂණය පිළිබඳ ප්‍රශ්නය ක්ෂණිකවවිසඳීමකල නොහැකියි. ඉහළ සිට පහළ මට්ටම දක්වා මුල්බැසගත් දූෂණය මුලිනුපුටා දැමීමට නම්  දේශපාලනික උවමනාව, බහුආංශික ක්‍රියාකාරීන්ගේ සැබෑ කැපවීම, පද්ධති හා බැඳුණු අත්‍යවශ්‍ය ප්‍රතිසංස්කරණ සහ සංස්කෘතිකමය වෙනස යන දේවල් අවශ්‍ය වෙනවා.” TISL ආයතනයෙහි විධායක අධ්‍යක්ෂ නදීශානි පෙරේරා එලෙස අදහස් දැක්වීය.  

ඒ අනුව, දූෂණයේ වරදකරුවන් හට එරෙහිව පවතින නීතිය උපරිම ලෙස ක්‍රියාත්මක කරමින්, නීති බලාත්මක කිරීමට ප්‍රමුඛතාව ලබා දීමට කටයුතු කරන මෙන් TISL ආයතනය රජයෙන් දැඩිව ඉල්ලා සිටියි. යෝජිත නීතිය සම්බන්ධයෙන් මහජනතාව තුළ විශ්වාසය සහ අයිතිය පිළිිබද හැඟීම තහවුරු කිරීමත්, එහි තාක්ෂණික සහ කාර්යපටිපාටික අඩුපාඩු මග හරවා  ගැනීමත්  අරමුණු කරගනිමින්, මෙම තීරණාත්මක මොහොතේ යෝජිත දූෂණ විරෝධී පනත් කෙටුම්පත පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කිරීමට පෙර, විනිවිදභාවයෙන් යුත් මහජන අදහස් විමසීමේ ක්‍රියාවලියක් තහවුරු කරන මෙන් TISL ආයතනය රජයෙන් ඉල්ලා සිටියි.   

 

முன்மொழியப்பட்ட ஊழலுக்கு எதிரான சட்டத்தில் முக்கிய திருத்தங்கள் மற்றும் பொது ஆலோசனைகள் தேவை என TISL நிறுவனம் கோருகிறது 

  • ஊழலுக்கு எதிராக தற்போதுள்ள சட்டங்களை பாரபட்சமற்ற மற்றும் சிறந்த முறையில் அமுலாக்க அழைப்பு விடுக்கிறது. 
  • முன்மொழியப்பட்ட ஊழலுக்கு எதிரான மசோதாவில் பொதுமக்களின் கருத்துக்களை உள்வாங்கக் கோரல்  
  • முன்மொழியப்பட்ட ஊழலுக்கு எதிரான மசோதா தொடர்பில் முக்கிய பரிந்துரைகள் சமர்ப்பிப்பு  

பல ஆண்டுகளாக கலந்துரையாடல் மட்டத்தில் மாத்திரம் காணப்பட்ட ஊழலுக்கு எதிரான மசோதாவினைை முன்னிலைக்கு கொண்டுவருவதத்திற்கான அரசாங்கத்தின் முயற்சியினை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனம் வரவேற்கிறது. இந்த மசோதாவானது ஏற்கனவே நடைமுறையிலுள்ள சட்டத்தினை மேம்படுத்த தேவைப்படும் பல பாராட்டத்தக்க சட்ட ஏற்பாடுகளை அல்லது விதிகளை கொண்டுள்ளது (குறித்த மசோதா www.tisrilanka.org எனும் தளத்தில் மக்களுக்காக பகிரப்பட்டுள்ளது). எவ்வாறாயினும், பொதுமக்களின் கருத்துக்கள் இதுவரை இணைக்கப்படவில்லை என TISL நிறுவனம் குறிப்பிடுகிறது. அதேபோல், ஓர் முக்கிய சட்டமாக முன்மொழியப்படும் குறித்த மசோதாவின் முக்கிய விபரங்கள் மற்றும் தாக்கங்கள் தொடர்பில் பொதுமக்களின் தலையீட்டுக்கு மிகக்குறைந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டு, பாராளுமன்றத்திற்கு விரைந்து கொண்டு வரவுள்ளமை தொடர்பில் TISL நிறுவனம் தீவிர கரிசனை கொள்கிறது. 

முன்மொழியப்பட்ட ஊழலுக்கு எதிரான மசோதாவானது சட்டமா அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட செய்தியைத் தொடர்ந்து, TISL நிறுவனம் மற்றும் பலர் மிகக் குறுகிய கால பகுதிக்குள் குறித்த மசோதா தொடர்பிலான தமது கருத்துக்களை நீதி அமைச்சிடம் கையளித்துள்ளது. எவ்வாறாயினும், குறித்த மசோதாவானது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுவதற்கு முன்னர், முக்கிய கொள்கைகள் மற்றும் நடைமுறைத் தேர்வுகள் தொடர்பில் பொது மக்களின் கருத்துக்கள் ஏதேனும் பரிசீலிக்கப்படுகின்றதா என்பது தெளிவற்று காணப்படுகிறது. இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புச் சட்டம், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய முறைப்பாடுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவை ஸ்தாபித்தல் சட்டம் மற்றும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடனச் சட்டம் போன்ற சட்டங்களின் பதிலீட்டு சட்டமாக இச்சட்டம் விளங்கவுள்ளது. 

நாட்டில் நிலவுகின்ற ஊழல் சார்ந்த பிரச்சனைகளை தொடர்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படுகின்றதை பாராட்டும் அதேவேளை, தற்போதைய நிலையில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விடயங்களை கையாள்வதற்கான சட்டங்கள் இலங்கையில் போதியளவு காணப்படுவதாக TISL நிறுவனம் குறிப்பிடுகிறது. இந்த சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதானது குறைந்தளவிலே காணப்படுகிறது. தொழிநுட்பப் பிழைகள் மற்றும் சர்ச்சைக்குரிய மீளப் பெறுதல்கள் காரணமாக முக்கிய வழக்குகள் இடை நிறுத்தப்பட்டமையானது பாரியளவான ஊழல் வழக்குகளை விசாரிப்பது தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் சட்ட அமுலாக்க அதிகார சபைகள் வினைத்திறனற்றதாக நிரூபித்துள்ளது. இவை சட்ட அமுலாக்க அதிகார சபைகளின் சுதந்திரம் அல்லது சுயாதீனத் தன்மை மற்றும் நிபுணத்துவம் தொடர்பில் முக்கிய கரிசனைக்கு வழிவகுக்கின்றது.  

தற்போது காணப்படுகின்ற ஊழலுக்கு எதிரான சட்டங்களை வினைத்திறனாகவும் சமமாகவும் செயல்படுத்த போராடும் இந்தப் பின்னணியில்தான் புதிய ஊழலுக்கு எதிரான சட்ட அமுலாக்கம் தொடர்பில் அரசாங்கத்தினால் முன்மொழியப்படுகிறது. முன்மொழியப்பட்ட ஊழலுக்கு எதிரான எந்தவொரு சுதந்திரமான அமைப்பினதும் சுதந்திரமானது, வரவிருக்கும் எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தமும் போதிய சுதந்திரத்தினை வழங்கினால் மட்டுமே அதிகார தலையீடுகளிலிருந்து சுயாதீனமாக இயங்க முடியும் என TISL நிறுவனம் விசேடமாக குறிப்பிடுகிறது. 

சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்கள் பொதுவெளியில் வெளியிடப்படுவதை கட்டாயமாக்குதல், முன்மொழியப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தல், ஆணைக்குழுவின் சுயாதீன தன்மை அல்லது சுதந்திரத்தை உறுதிப்படுத்தல், தண்டனைகளை அதிகரித்தல், தனியார் துறை சார்ந்த ஊழல்கள் தொடர்பில் திடம்பட செயற்படல் மற்றும் முன்மொழியப்பட்ட ஆணைக்குழுவானது ஏனைய சட்ட அமுலாக்க அதிகார சபைகளுடன் ஒருங்கிணைந்து செயற்படவும் மற்றும் அவர்களது விசாரணை முன்னேற்றங்கள்/ செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை பொதுவெளியில் வெளியிடுவதத்திற்கும் அவர்களுக்கு உரிய சுதந்திரம் வழங்கப்படுவதனை உறுதி செய்தல் என்பன குறித்த மசோதா தொடர்பிலான TISL நிறுவனத்தின் பரிந்துரைகளாகும். மேலும், ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் (UNCAC) ஓர் பங்காளியாக இலங்கை காணப்படுகின்ற பட்சத்திலும் சர்வதேச சொத்து மீட்பு மற்றும் தேர்தல் பிரசார நிதி ஒதுக்கீடு போன்ற விடயங்கள் முன்மொழியப்பட்ட குறித்த மசோதாவில் உள்ளடக்கப்படவில்லை என TISL நிறுவனம் குறிப்பிடுகிறது. 

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நதிஷானி பெரேரா குறிப்பிடுகையில், “நாம் பயனற்ற விதத்தில் சட்டங்களை இயற்றக் கூடாது. சட்டங்கள் உருவாக்கப்படும் சூழ்நிலையும் கவனத்திற் கொள்ள வேண்டும். இலங்கையில் சட்டத்தினால் மட்டும் ஊழல் செயற்பாடுகளை உடனடியாகதீர்க்கமுடியாது. மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரையிலான ஊழலை ஒழிக்க அரசியல் ஆர்வம், பல்துறை சார்ந்தவர்களின் உண்மையான அர்ப்பணிப்பு, அத்தியாவசியமான முறைமை சீர்திருத்தங்கள் மற்றும் கலாச்சார மாற்றம் என்பன அவசியம்” என குறிப்பிட்டார். 

மேற்கூறிய கருத்தின் அடிப்படையில், ஊழல் செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கூடிய தாக்கத்தினை ஏற்படுத்த தற்போதுள்ள சட்டத்தினை பயன்படுத்தி சட்ட அமுலாக்கத்திற்கு முன்னுரிமை அளிக்குமாறு TISL நிறுவனம் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறது. முக்கியமான இந்த தருணத்தில், தொழில்நுட்ப அல்லது நடைமுறை ரீதியான குறைபாடுகளை தவிர்க்க மற்றும் பொதுவுடைமையினை உறுதி செய்ய, முன்மொழியப்பட்ட ஊழலுக்கு எதிரான மசோதாவானது பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட முன்னர் மசோதா தொடர்பிலான வெளிப்படையான பொது ஆலோசனை செயல்முறையை உறுதி செய்யுமாறு TISL நிறுவனமானது அரசாங்கத்தினை கேட்டுக்கொள்கிறது. 

 

 

Leave a comment

This website uses cookies to improve your web experience.