Skip links

TISL asks SC to issue travel restrictions on 6 respondents including Mahinda Rajapaksa, Basil Rajapaksa, Ajith Cabraal and S.R.Attygala

On the 17th of June, Transparency International Sri Lanka along with 3 individuals filed a petition (SC/FRA/212/2022) in the public interest calling for action against persons responsible for the current economic crisis in Sri Lanka.

The case was taken up for support for leave to proceed on the 1st of July. During the session, counsel appearing on behalf of two of the respondents requested Court to take up the petition along with another petition (SCFR 195/2022) which was similar in nature. Court thereafter directed the matter to the Chief Justice to consider this request. After consideration the case was to be taken up for support on the 27th of July.

However, considering the current developments in the country TISL filed a motion on Monday (July 11) requesting Court to provide an urgent date to provide supporting arguments to obtain the interim relief requested in the original petition.

The petition asks Court to restrict the overseas travel of 6 respondents including Former Prime Minister Mahinda Rajapaksa, Former Finance Minister Basil Rajapaksa, Former Central Bank Governor Ajith Nivard Cabraal and Former Secretary to the Treasury S.R. Attygala, as interim measures during the pendency of the case.

The motion is set to be taken up for consideration on the 14th of this month.

The petition by TISL, Chandra Jayaratne, Jehan CanagaRetna and Julian Bolling claims that the respondents named in the petition are directly responsible for the unsustainability of Sri Lanka’s foreign debt, its hard default on foreign loan repayments and the current state of the economy of Sri Lanka. The petition calls for the respondents to be held accountable for their illegal, arbitrary and unreasonable acts or omissions which culminated in the current crisis.

මූලික අයිතිවාසිකම් පෙත්සම පිළිබඳ නවතම තත්ත්වය

ජූනි 17 වන දින ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය විසින් තවත් තිදෙනෙකු සමඟ එක්ව පොදු යහපත උදෙසා, ශ්‍රී ලංකාවේ වත්මන් ආර්ථික අර්බුදයට වගකිව යුතු පුද්ගලයන්ට එරෙහිව ශ්‍රේෂ්ඨාධිකරණයේ මූලික අයිතිවාසිකම් පෙත්සමක් (SC/FRA/212/2022) ගොනු කරන ලදි.

පෙත්සම සඳහා අවසරය ලබා දීම සම්බන්ධයෙන් තීරණය කිරීම (leave to proceed) ජූලි 01 වන දින අධිකරණයේ දී සැලකිල්ලට ගන්නා ලදි. මෙහි දී, වගඋත්තරකරුවන් දෙදෙනෙකු වෙනුවෙන් පෙනී සිටි නීතිඥවරයා විසින් අදාළ පෙත්සම ඒ හා සමාන ස්වභාවයක් ඇති වෙනත් පෙත්සමක් (SCFR 195/2022) සමඟ ම විභාගයට ගන්නා ලෙස අධිකරණයෙන් ඉල්ලීමක් කරන ලදි. මෙම ඉල්ලීම සලකා බලන ලෙස අධිකරණය විසින් අගවිනිසුරු වෙත යොමු කරන ලදි. එලෙස සලකා බැලීමෙන් පසු ජූලි 27 වන දින එය විභාගයට ගැනීමට නියමිතව තිබුණි.

කෙසේ වෙතත්, රටේ වත්මන් තත්ත්වය සැලකිල්ලට ගනිමින් ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටර්නැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය විසින් සඳුදා (ජූලි 11) අධිකරණයේ දී මෝසමක් ගොනු කරන ලදි. මුල් පෙත්සමෙහි ඉල්ලා ඇති අතුරු නියෝගය ලබා ගැනීමට සහාය වන තර්ක ඉදිරිපත් කිරීම උදෙසා කඩිනමින් දිනයක් ලබා දෙන ලෙසට ඉල්ලීමක් එහි ඇතුළත් විය.

හිටපු අග්‍රාමාත්‍ය මහින්ද රාජපක්ෂ, හිටපු මුදල් අමාත්‍ය බැසිල් රාජපක්ෂ, හිටපු මහ බැංකු අධිපති අජිත් නිවාඩ් කබ්රාල් සහ හිටපු භාණ්ඩාගාර ලේකම් එස්. ආර්. ආටිගල යන අයට විදේශ ගමන්වල යෙදීම තහනම් කරමින්, නඩුව පවත්නා කාලය අතරතුර අතුරු නියෝගයක් නිකුත් කරන ලෙස පෙත්සම අධිකරණයෙන් ඉල්ලා සිටියි.

මෝසමෙන් ඉල්ලා ඇති පරිදි විදේශ ගමන්වල යෙදීම වැළැක්වීම සලකා බැලීමට ජූලි 14 දින නියම වී ඇත.

ශ්‍රී ලංකාවේ විදේශ ණය දරා ගත නොහැකි තත්ත්වයට පත් වීම, විදේශ ණය ගෙවීම පැහැර හැරීම සහ ශ්‍රී ලංකාවේ වත්මන් ආර්ථික තත්ත්වයට මෙහි නම් කර ඇති වගඋත්තරකරුවන් සෘජුව ම වග කියන බව ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටර්නැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය, චන්ද්‍රා ජයරත්න, ජෙහාන් කනගරත්න සහ ජූලියන් බෝලිං ගොනු කළ පෙත්සමෙහි සඳහන් වේ. වත්මන් ආර්ථික අර්බුදයට තුඩු දුන්, අදාළ වගඋත්තරකරුවන්ගේ නීති විරෝධී, අත්තනෝමතික, අයුතු ක්‍රියා හෝ අතපසුවීම් වෙනුවෙන් ඔවුන් වග කිව යුත්තන් කළ යුතු බවට පෙත්සම ඉල්ලා සිටියි.

 

அடிப்படை உரிமை மனுவின் தற்போதைய நிலை

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமான பொறுப்புவாய்ந்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைக் கோரி பொதுமக்களின் நலன் அடிப்படையில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனம் உட்பட மேலும் மூவரால் கடந்த ஜூன் மாதம் 17 ஆம் திகதி அடிப்படை உரிமை மனுவொன்று (SC/FRA/212/2022) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவானது கடந்த ஜூலை மாதம் 1 ஆம் திகதி வழக்கினைத் தொடர்வதற்கான அனுமதி (leave to proceed) தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த அமர்வின் போது, இரண்டு பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இதுபோன்ற மற்றுமொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் (SCFR 195/2022) இரண்டு மனுக்களையும் ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்ளுமாறு நீதிமன்றத்தைக் கோரினர். இதையடுத்து, குறித்த கோரிக்கை தொடர்பில் பரிசீலிக்குமாறு நீதிமன்றத்தினால் பிரதம நீதியரசருக்கு பரிந்துரைக்கப்பட்டது. பரிசீலனைக்கு பின்னர், இந்த வழக்கானது ஜூலை மாதம் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திகதி வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நாட்டின் தற்போதையை நிலைமைகளை கருத்திற் கொண்டு, மனுவில் கோரப்பட்டுள்ள இடைக்கால நிவாரணத்தினை (interim relief) பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பு வாதங்களை தொடர அவசரத் திகதியொன்றினை வழங்குமாறு கோரி TISL நிறுவனமானது நேற்று (ஜூலை 11) நீதிமன்றத்தில் நகர்வு மனு (motion) ஒன்றினை தாக்கல் செய்தது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் திறைசேரியின் முன்னாள் செயலாளர் S.R ஆட்டிகல உள்ளிட்ட 6 பிரதிவாதிகள் இவ்வழக்கு நிலுவையில் இருக்கும் காலப்பகுதியில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதற்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் இடைக்கால நிவாரணமாக குறித்த மனுதாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

குறித்த நகர்வு மனுவானது எதிர்வரும் 14 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இலங்கையின் வெளிநாட்டுக் கடனின் நிலையற்ற தன்மை, வெளிநாட்டுக் கடனை திரும்பிச் செலுத்துவதில் காணப்படும் சவால்கள் மற்றும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை ஆகியவற்றுக்கு குறித்த பிரதிவாதிகளே பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என மனுதாரர்களான TISL நிறுவனம், சந்திர ஜயரத்ன, ஜெஹான் கனக ரட்ன மற்றும் ஜூலியன் போல்லிங் ஆகியோர் குறிப்பிடுகின்றனர். தற்போதைய பொருளாதார நெருக்கடியின் உச்சக்கட்டத்தை அடைய காரணமான குறித்த பிரதிவாதிகளின் சட்டவிரோத, தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற நடவடிக்கைகள் அல்லது புறக்கணிப்புக்கள் தொடர்பில் அவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என குறித்த மனு கோருகிறது.

Click the links to read:-

Limited objections of 6th respondent

Limited objections of 7th respondent

Objections of 2nd and 3rd respondents

Leave a comment

This website uses cookies to improve your web experience.