TISL condemns unequivocally the heinous and cowardly attack on peaceful protestors at the Galle Face under the cover of darkness.
The abuse of power by the 8th Executive President in a coordinated operation to stamp out peaceful protests 24 hours after assuming office, paints a bleak outlook for the rights of citizens in the country.
ගාලුමුවදොර පරිශ්රයේ සිටි සාමකාමී විරෝධතාකරුවන්ට රාත්රී කාලයේ එල්ල කළ අශිෂ්ට සහ නින්දිත ප්රහාරය ට්රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්රී ලංකා ආයතනය දැඩිව හෙළා දකියි.
8 වන විධායක ජනාධිපති ලෙස දිවුරුම් දී පැය 24ක් ගත වූ තැන සිය බලය අනිසි ලෙස භාවිත කරමින්, සාමකාමී විරෝධතාකරුවන් පලවා හැරීමට කළ මෙහෙයුම, රටේ පුරවැසියන්ගේ අයිතිවාසිකම් පිළිබඳ අඳුරු හැඟීමක් ජනිත කරයි.
காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இரவு நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட அநாகரீகமான மற்றும் கோழைத்தனமான தாக்குதலை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் வன்மையாக கண்டிக்கிறது.
8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்று 24 மணித்தியாலங்களுக்குப் பின்னர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியடிக்கும் நடவடிக்கையானது நாட்டு பிரஜைகளின் உரிமைகளுக்கு எதிராக இருண்ட கண்ணோட்டத்தினை உருவாக்குகிறது.