Skip links

Workshop for University Students on Democratic Governance

Transparency International Sri Lanka (TISL) organized a residential workshop for university students to network and engage with them on Democratic Governance. It was held from March 13-15 at Hotel Berjaya, Mt. Lavinia with the participation of about 50 undergraduates representing Sripali Campus, Rajarata, Jaffna, Ruhuna and Eastern Universities. TISL Executive Director Nadishani Perera spearheaded a discussion on the current context of Sri Lanka with the undergraduates. Knowledge-sharing sessions on anti-corruption and bribery, integrity and related topics were conducted by TISL staff. The workshop was aimed at empowering the youth against corruption in the country.

ප්‍රජාතන්ත්‍රවාදී පාලනය පිළිබඳ විශ්වවිද්‍යාල සිසුන් දැනුම්වත් කිරීමට සහ ඔවුන් සමඟ සම්බන්ධ වීමට ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය (TISL) විසින් නේවාසික වැඩමුළුවක් සංවිධානය කරන ලදී. මාර්තු 13 සිට 15 දක්වා ගල්කිස්ස බර්ජායා හෝටලයේදී පැවැති මෙම වැඩසටහනට ශ්‍රිපාලි මණ්ඩපය, රජරට, යාපනය, රුහුණ සහ නැගෙනහිර විශ්වවිද්‍යාල නියෝජනය කරන ශිෂ්‍ය ශිෂ්‍යාවන් 50 දෙනෙකු පමණ සහභාගී විය. ශ්‍රී ලංකාවේ වත්මන් සන්දර්භය පිළිබඳව TISL ආයතනයේ විධායක අධ්‍යක්ෂිකා නදිෂානි පෙරේරා මහත්මිය උපාධි අපේක්ෂකයින් සමඟ සුහද සාකච්ඡාවක් මෙහෙයවීය. දූෂණයට හා අල්ලසට විරුද්ධ වීම, සුපිළිපන්න බව ආදී මාතෘකා පිළිබඳව දැනුම බෙදාගැනීමේ සැසි TISL ආයතනයේ කාර්යමණ්ඩලයේ සම්පත් දායකත්වය සහිතව මෙහිදී පවත්වන ලදී. ශ්‍රී ලංකාවේ දූෂණයට එරෙහිව තරුණ තරුණියන් බලමුළු ගැන්වීම මෙම වැඩමුළුවේ අරමුණ විය.

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) அண்மையில் இளங்கலை மாணவர்களுக்காக மார்ச் 13 முதல் 15 வரை பெர்ஜயா ஹோட்டலில் ஒரு வதிவிட பயிற்சி பட்டறையை ஏற்பாடு செய்தது. இந்த பட்டறையின் நோக்கமானது ஜனநாயக ஆட்சி தொடர்பான மாணவர்களின் அறிவை மற்றும் ஈடுபாட்டை மேம்படுத்துவதாகும். ஸ்ரீபாலி பல்கலைக்கழகம், ரஜரட்டை, யாழ்ப்பாணம், ருஹுணு, கிழக்குப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

TISL இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் நடிஷானி பெரேரா இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இளங்கலை மாணவர்களுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார். ஊழலுக்கு எதிரான, இலஞ்சத்திற்கு எதிரான, மற்றும் நேர்மை உள்ளிட்ட தலைப்புகளில் அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கு TISL ஊழியர்களால் அமர்வுகள் எளிதாக்கப்பட்டன. இலங்கையில் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் இளைஞர்களை உருவாக்குவதே இந்த செயலமர்வின் நோக்கமாகும்.

This website uses cookies to improve your web experience.