Skip links

Transparency International Sri Lanka Challenges the Appointment of CIABOC Director General in Supreme Court

  • The FR petition contests the appointment of Kanishka Wijeratne as CIABOC DG, citing contravention of the Anti-Corruption Act. 
  • It alleges that the appointment was arbitrary and procedurally improper. 
  • The petition seeks a declaration from the Court nullifying the appointment and an interim order restraining Mr. Wijeratne from his DG duties until the hearing’s conclusion. 
  • The petition seeks the Constitutional Council to make public the procedure followed, the minutes of the meeting and the justification given in relation to this selection. 

Transparency International Sri Lanka (TISL) has filed a Fundamental Rights Petition (SC FR 110/2024) in the Supreme Court, challenging the appointment of W. Kanishka D. Wijeratne as the Director General (DG) of the Commission to Investigate Allegations of Bribery or Corruption (CIABOC). 

Mr. Wijeratne, who had previously served as the DG of CIABOC since January 2020, was reappointed to the same position on April 2, 2024, following the enactment of the new Anti-Corruption Act. 

TISL’s petition contends that Mr. Wijeratne’s appointment violates provisions of the Anti-Corruption Act, lacks procedural integrity and transparency. TISL requests the Supreme Court to nullify the appointment or alternatively direct the authorities to remove Mr. Wijeratne and appoint a new DG in accordance with the law. 

The petition further argues that he does not meet all statutory requirements and criteria for the DG role. 

The respondents in the petition include the Attorney General, Members of the Constitutional Council, Secretary General of the Constitutional Council, Chairman, Commissioners, and DG of CIABOC, as well as candidates shortlisted for the DG position. 

TISL notes that the case has been filed in the public interest, to uphold the rule of law and the Constitution. The organization urges the Supreme Court to issue an interim order preventing Mr. Wijeratne from acting as DG pending the hearing and final decision of the petition. 

Highlighting the broader implications of the case, TISL notes the potential economic and reputational consequences of allowing procedural irregularities to persist unchecked. The petition emphasizes that “the failure to streamline and rectify the missteps would have adverse ripple effects on the credibility of the fight against corruption, the economy, and international reputation unless immediate action is taken forthwith”.  

In addition to seeking legal redress, TISL calls upon the Constitutional Council and the CIABOC to establish clear and transparent guidelines for future appointments to the DG position, ensuring accountability and integrity in the process. 

Full petition:

 

අල්ලස් කොමිසමේ අධ්‍යක්ෂ ජනරාල්වරයා පත් කිරීම අභියෝගයට ලක් කරමින් TISL ආයතනය ශ්‍රේෂ්ඨාධිකරණයට යයි 

  • CIABOC අධ්‍යක්ෂ ජනරාල්වරයා ලෙස කනිෂ්ක විජේරත්න මහතා පත් කිරීම දූෂණ විරෝධී පනතේ විධිවිධානවලට පටහැනි බව මූලික අයිතිවාසිකම් පෙත්සම ප්‍රකාශ කරයි. 
  • එකී පත්වීම අත්තනෝමතික සහ ක්‍රියා පටිපාටිමය වශයෙන් නොගැලපෙන බව පෙත්සම ප්‍රකාශ කරයි. 
  • පත්වීම ශුන්‍ය සහ බලරහිත බව ප්‍රකාශ කරන ලෙසත්, නඩු විභාගය අවසන් වන තුරු විජේරත්න මහතා CIABOC අධ්‍යක්ෂ ජනරාල්වරයා ලෙස කටයුතු කිරීම වළක්වන අතුරු නියෝගයක් ලබා දෙන ලෙසත් පෙත්සම මගින් අධිකරණයෙන් ඉල්ලා ඇත. 
  • ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථා සභාව මෙම පත් කිරීම සාධාරණීකරණය කිරීමට ගෙන හැර පෑ කරුණු, අනුගමනය කරන ලද ක්‍රියා පටිපාටිය, රැස්වීම් සටහන් ආදිය ප්‍රසිද්ධියට පත් කරන ලෙස පෙත්සම මඟින් ඉල්ලා ඇත. 

අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාවේ (CIABOC) අධ්‍යක්ෂ ජනරාල් ලෙස ඩබ්ලිව්. කණිෂ්ක ඩී. විජේරත්න මහතා පත් කිරීම අභියෝගයට ලක් කරමින් ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටර්නැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය (TISL) අප්‍රේල් 30 වැනි දින ශ්‍රේෂ්ඨාධිකරණයට මූලික අයිතිවාසිකම් පෙත්සමක් (SC FR 110/2024) ගොනු කරන ලදී. 

2020 ජනවාරි මාසයේ සිට CIABOC අධ්‍යක්ෂ ජනරාල්වරයා ලෙස සේවය කළ විජේරත්න මහතා,  නව දූෂණ විරෝධී පනත බලාත්මක කිරීමෙන් පසු 2024 අප්‍රේල් 2 වන දින එම තනතුරට නැවත පත් කරන ලදී. 

එම පත්වීම දූෂණ විරෝධී පනතේ විධිවිධානවලට පටහැනි බවත්, එහිදී සුපිළිපන් සහ විනිවිද භාවයක් සහිත පටිපාටියක් අනුගමනය කර නොමැති බවත් TISL ආයතනය සිය පෙත්සම මගින් පෙන්වා දෙයි. එබැවින්, එම පත්වීම ශූන්‍ය සහ බල රහිත බව ප්‍රකාශ කරන ලෙස හෝ, නොඑසේ නම් එම ධූරයෙන් ඔහුව ඉවත් කර නීත්‍යානුකූලව නව පත්වීමක් සිදු කරන ලෙස බලධාරීන්ට නියෝග කරන ලෙස TISL ආයතනය ශ්‍රේෂ්ඨාධිකරණයෙන් ඉල්ලා සිටියි.  

CIABOC අධ්‍යක්ෂ ජනරාල්වරයා වීමට අදාළ සියලුම සුදුසුකම් සහ නිර්ණායක විජේරත්න මහතා විසින් සපුරා නොමැති බව පෙත්සමෙහි වැඩිදුරටත් සඳහන් වේ.  

නීතිපතිවරයා, ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථා සභාවේ සාමාජිකයින් සහ මහලේකම්, CIABOC සභාපති, එහි කොමසාරිස්වරුන් සහ අධ්‍යක්ෂ ජනරාල්වරයා, සහ CIABOC අධ්‍යක්ෂ ජනරාල් තනතුර සඳහා ඉල්ලුම් කර, ලැයිස්තුගත කළ අපේක්ෂකයින් පෙත්සමෙහි වගඋත්තරකරුවන් ලෙස නම් කර ඇත. 

අප රටේ ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාව සහ නීතිය ආරක්ෂා කිරීම වෙනුවෙන් වගවන ලෙස ඉල්ලා සිටිමින්, මහජන සුබ සිද්ධිය වෙනුවෙන් මෙම පෙත්සම ගොනු කර ඇත. 

මූලික අයිතිවාසිකම් පෙත්සම විභාග කර අවසන් වන තෙක් CIABOC අධ්‍යක්ෂ ජනරාල්වරයා ලෙස විජේරත්න මහතා කටයුතු කිරීම වළක්වමින් අතුරු නියෝගයක් නිකුත් කරන ලෙස TISL ආයතනය අධිකරණයෙන් වැඩිදුරටත් ඉල්ලා සිටියි. 

මෙවැනි අක්‍රමික පත් කිරීම් දිගටම සිදු වීමට ඉඩ හැරීම තුළින් රටේ ආර්ථිකයට සහ කීර්තියට ඇති විය හැකි හානි පිළිබඳව ද TISL ආයතනය පෙන්වා දී ඇත. “මෙවැනි වැරදි පියවරයන් නිවැරදි කිරීමට ක්ෂණික පියවරක් නොගතහොත් දූෂණයට එරෙහි සටනේ විශ්වසනීයත්වයට මෙන්ම රටේ ආර්ථිකයට සහ ජාත්‍යන්තර කීර්තිනාමයට අහිතකර බලපෑම් ඇති කරනු ඇත,” යනුවෙන් පෙත්සම  මගින් අවධාරණය කර ඇත.  

එසේම, CIABOC අධ්‍යක්ෂ ජනරාල් පත් කිරීම සම්බන්ධයෙන් පැහැදිලි, විනිවිද පෙනෙන මාර්ගෝපදේශ ඉදිරියේදී අනුගමනය කරන ලෙස TISL ආයතනය ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථා සභාව සහ CIABOC වෙතින් ඉල්ලා සිටියි. 

සම්පූර්ණ පෙත්සම මෙතනින්

 

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் நியமனத்தை எதிர்த்து TISL நிறுவனம்  TISL நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் 

  • CIABOC இன் பணிப்பாளர் நாயகமாக கனிஷ்க விஜேரத்ன நியமிக்கப்பட்டமை ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் விதிகளை மீறும் செயல் என அடிப்படை உரிமைகள் மனுவில் வலியுறுத்துகிறது. 
  • இந்த நியமனம் தன்னிச்சையானது என்றும், நடைமுறை உத்தரவுக்கு எதிரானது என்றும் கூறப்படுகிறது. 
  • இந்த நியமனத்தை நீதிமன்றம் செல்லாது என அறிவிக்க வேண்டும், மேலும் விஜேரத்னவை பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து நீக்கி விசாரணை முடியும் வரை இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. 
  • தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள், கூட்டத்தின் நிமிடங்கள், தேர்வுக்கான காரணங்கள் ஆகியவற்றை அரசியலமைப்புப் பேரவை வெளியிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது. 

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக W. கனிஷ்க D. விஜேரத்னவை நியமித்ததை எதிர்த்து ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவை (SC FR 110/2024) தாக்கல் செய்துள்ளது. 

2020 ஜனவரி முதல் CIABOC இன் பணிப்பாளர் நாயகமாக முன்னர் பணியாற்றிய திரு. விஜேரத்ன, புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம் இயற்றப்பட்ட பின்னர் 2 ஏப்ரல் 2024 அன்று மீண்டும் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். 

விஜேரத்னவின் நியமனம் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை மீறுவதாகவும், நடைமுறை நியாயம் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததாகவும் TISL இன் மனு வாதிடுகிறது. இந்த நியமனத்தை இரத்து செய்யுமாறும் அல்லது விஜேரத்னவை நீக்கிவிட்டு சட்டத்திற்கு உட்பட்டு புதிய பணிப்பாளர் நாயகம்  ஒருவரை நியமிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் TISL உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், திரு. விஜேரத்ன CIABOC இன் பணிப்பாளர் நாயகம் ஆவதற்குரிய அனைத்து சட்டரீதியான நிபந்தனைகளையும் தகுதிகளையும் பூர்த்தி செய்யவில்லை என்றும் இம்மனு வாதிடுகிறது. 

மனுவில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள், அரசியலமைப்புப் பேரவையின் பொதுச் செயலாளர், தலைவர், ஆணையாளர்கள், CIABOC இன் பணிப்பாளர் நாயகம்  மற்றும் பணிப்பாளர் நாயகம்  பதவிக்குப் பட்டியலிடப்பட்ட வேட்பாளர்கள் என்போர் உள்ளடங்குகின்றனர்.   

பொது நலன் கருதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, நமது நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மனுவின் விசாரணை மற்றும் இறுதித் தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், பணிப்பாளர் நாயகமாக விஜேரத்ன செயற்படுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்குமாறு TISL உயர் நீதிமன்றத்திடம்  கோருகிறது. 

இவ்வாறான முறையற்ற நியமனங்களைத் தொடர அனுமதிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நற்பெயருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை TISL நிறுவனமானது சுட்டிக்காட்டியுள்ளது.   நடைமுறைச் சீர்கேடுகள் தடையின்றி நீடிக்க அனுமதிப்பதன் மூலம் சாத்தியமான பொருளாதார மற்றும் நற்பெயர் சார் விளைவுகளைக் குறிப்பிடுகிறது. இந்தப் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்ப்பதற்கும், தவறுகளை ஒழுங்குபடுத்துவதற்கும், திருத்துவதற்கும் தவறினால், ஊழல் எதிர்ப்பு முயற்சிகளின் நம்பகத்தன்மை, பொருளாதாரம் மற்றும் சர்வதேச நற்பெயரை எதிர்மறையாக பாதிக்கும் என்று மனு வலியுறுத்துகிறது. 

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது, சட்டப்பூர்வ தீர்வுகளைத் தேடுவதோடு, பணிப்பாளர் நாயகம் பதவிக்கான எதிர்கால நியமனங்களுக்கான தெளிவான மற்றும் வெளிப்படையான வழிகாட்டுதல்களை நிறுவுமாறு அரசியலமைப்புப் பேரவை மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவை  கோருகிறது. 

  மனுவை இங்கே பார்வையிடலாம்.

This website uses cookies to improve your web experience.