Skip links

Training for RTI Hubs on Civil Society Governance Diagnostic Report

TISL conducted a Training of Trainers (ToT) session on Wednesday (March 6) for the personnel in the island-wide Right to Information (RTI) Hubs on the recently-launched Civil Society Governance Diagnostic Report. The objective was to familiarize them with the content of the Report, so that they can pass on that knowledge to the community they are engaging with at the grassroots level.

The full-day programme was held at Sri Lanka Foundation in Colombo. The purpose of the Report, its Recommendations, how those are similar to the Structural Reforms proposed by the International Monetary Fund (IMF), why their implementation matters etc., were discussed at length during the Programme conducted by TISL’s Advocacy and Research Division.

 

මෑතකදී එළිදක්වන ලද ශ්‍රී ලංකාවේ රාජ්‍යකරණය පිළිබඳ සිවිල් සමාජ වාර්තාව පිළිබඳ පුහුණුකරුවන් දැනුම්වත් කිරීමේ සැසියක් (Training of Trainers) දිවයින පුරා පිහිටුවා ඇති තොරතුරු දැනගැනීමේ අයිතිය (RTI) පිළිබඳ මධ්‍යස්ථානවල සිටින කාර්යමණ්ඩලය සඳහා පසුගිය බදාදා (මාර්තු 6) TISL ආයතනය විසින් පවත්වන ලදී. බිම් මට්ටමේ සිටින ප්‍රජාවට වාර්තාවේ අන්තර්ගතය පිළිබඳ දැනුම ලබා දීමට හැකි වන පරිදි ඔවුන් පුහුණු කිරීම මෙහි අරමුණ විය.

මෙම වැඩසටහන කොළඹ ශ්‍රී ලංකා පදනම් ආයතනයේදී දවස පුරා පැවැත්විණි. අදාළ වාර්තාව සැකසීමට හේතු වූ කරුණු, එහි දැක්වෙන නිර්දේශ, ජාත්‍යන්තර මූල්‍ය අරමුදල (IMF) විසින් යෝජනා කරන ලද ව්‍යුහාත්මක ප්‍රතිසංස්කරණවලට එම නිර්දේශ වල ඇති සමානාත්මතාවය, ඒවා ක්‍රියාත්මක කිරීමේ වැදගත්කම යනාදිය TISL ආයතනයේ උද්දේශන සහ පර්යේශන අංශය විසින් පවත්වන ලද මෙම වැඩසටහනේදී ගැඹුරින් සාකච්ඡා කරන ලදී.

 

ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) அண்மையில் வெளியிட்ட சிவில் சமூக பகுப்பாய்வு அறிக்கை பற்றிய பயிற்சியாளர்களுக்கான பயிற்சி (ToT) அமர்வை நாடளாவிய ரீதியில் உள்ள தகவல் அறியும் உரிமை (RTI) மையங்களின் பணியாளர்களுக்கு புதன்கிழமை (மார்ச் 6) கொழும்பிலுள்ள ‘இலங்கை மன்றக் கல்லூரி வளாகத்த்தில் நடத்தியது.

மேலும், TISL நிறுவனத்தின் ஆலோசனை மற்றும் ஆராய்ச்சிப் பிரிவினால் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியின் போது சிவில் சமூக பகுப்பாய்வு அறிக்கையின் நோக்கம், அதன் பரிந்துரைகள், சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) முன்மொழியப்பட்ட கட்டமைப்புச் சீர்திருத்தங்களை எவ்வாறு ஒத்தியிருக்கிறது, அவற்றைச் செயல்படுத்துவதன் நோக்கங்கள் போன்றவை விரிவாக கலந்துரையாடப்பட்டன. இப்பயிற்சியில் சிவில் சமூக பகுப்பாய்வு அறிக்கையின் உள்ளடக்கத்தைப் பற்றிய அறிவை வழங்குவதனூடாக, அடிமட்டத்தில் உள்ள சமூகத்தைப் பயிற்றுவிப்பதே இதன் நோக்கமாகும்.

This website uses cookies to improve your web experience.