Skip links

TISL Launches Anti-Corruption Commitment Tracker

Transparency International Sri Lanka (TISL) today launched an online platform to track the progress that has been made in key anti-corruption commitments made by the government. In May 2016, 43 governments and six international organisations met in London for the Anti-Corruption Summit, resulting in a bold Global Declaration Against Corruption. The Government of Sri Lanka represented by His Excellency President Maithripala Sirisena was also a participant at the Anti-Corruption Summit and made several broad-based pledges.

The three pledges that will be tracked through the online platform are the implementation of the United Nations Convention against Corruption (UNCAC), tackling grand corruption & money laundering and the protection of victims and witnesses. These broad pledges are further broken down into a total of 47 articles covering a wide range of commitments to combat corruption.

Asoka Obeyesekere, Executive Director at TISL said, “We hope that this tracker will serve as a tool to promote accountability in the government to fulfill their anti-corruption commitments. Sri Lanka is unique in constitutionally enshrining our commitment to implementing the UN Convention against Corruption. As corruption also continues to feature prominently in the public discourse, we hope the data that will be provided through the tracker will empower the public and other stakeholders to focus their efforts in the fight against corruption”.

The tracker can be accessed at www.tracker.tisrilanka.org

___________________________

ශ්‍රී ලංකා රජයේ දූෂණ විරෝධී ප්‍රතිඥා ප්‍රගති සමාලෝචනය සඳහා TISL ආයතනයෙන් ඩිජිටල් මෙවලමක්

ශ්‍රී ලංකා රජය විසින් දූෂණය මැඩලීම සඳහා ලබා දී ඇති ප්‍රතිඥා අත්කරගෙන ඇති ප්‍රගතිය සමාලෝචනය කිරීම සඳහා ඩිජිටල් මෙවලමක් අද (15) දින ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා (TISL) ආයතනය විසින් එළිදක්වන ලදී. 2016 වසරේ මැයි මස ලන්ඩන් නුවරේදී පැවති දූෂණ විරෝධී සමුළුවේදී රාජ්‍යයන් 43ක් හා ජාත්‍යන්තර සංවිධාන 6ක් එක්ව දූෂණයට විරුද්ධව ගෝලීය ප්‍රකාශනයක් නිකුත් කරන ලදී. ශ්‍රී ලංකා රජය නියෝජනය කරමින් එම සමුළුවට සහභාගී වූ ජනාධිපති මෛත්‍රිපාල සිරිසේන මහතාද, පුළුල් ප්‍රතිඥා කිහිපයක් ප්‍රකාශයට පත් කළේය.

TISL ආයතනය විසින් හඳුන්වාදුන් ඩිජිටල් මෙවලම (tracker) තුලින් ප්‍රධාන ප්‍රතිඥා 3ක ප්‍රගතිය සමාලෝචනය කිරීමේ හැකියාව මහජනතාව වෙත ලබාදී ඇත. එක්සත් ජාතීන්ගේ දූෂණ විරෝධී සම්මුතිය ක්‍රියාවට නැංවීම, මහා පරිමාන දූෂණ හා මුදල් විසුද්ධිකරණයට එරෙහිව ක්‍රියා කිරීම හා වින්දිතයින් හා සාක්ෂිකරුවන් ආරක්ෂා කිරීම, මෙම ප්‍රතිඥා 3 වේ. මෙම පුළුල් මාතෘකා 3 තවදුරටත් උප ශීර්ෂ 47ක් යටතේ විදහා දක්වා ඇත.

ඩිජිටල් මෙවලම එළිදක්වමින් TISL ආයතනයේ විධායක අධ්‍යක්ෂ අසෝක ඔබේසේකර මහතා පැවසුවේ – “තමන් විසින් ප්‍රකාශයට පත් කරන ලද දූෂණ විරෝධී ප්‍රතිඥා ඉෂ්ට කිරීමට සහ ආණ්ඩුවේ වගවීම තහවුරු කිරීම සඳහා මෙම ඩිජිටල් මෙවලම තුලින් පෙළඹවීමක් ඇති කරනු ඇතැයි අප බලාපොරොත්තුවේ. එක්සත් ජාතීන්ගේ දූෂණ විරෝධී සම්මුතිය ක්‍රියාවට නැංවීම රටේ ව්‍යවස්ථාව මගින් සහතික කිරීම තුලින්, ශ්‍රී ලංකාව විශේෂිත ස්ථානයක් හිමි කරගෙන තිබේ. දුෂණය තවමත් රටේ ප්‍රධාන මාතෘකාවක් ලෙස පවතින පසුබිමක, දූෂණයට විරුද්ධ සටනේ සියලු කොටස්කරුවන්ට තමන්ගේ වැඩකටයුතු වඩාත් කාර්යක්ෂමව ඉටු කිරීමට මෙම ඩිජිටල් මෙවලම උපකාරී වනු ඇති බව අපගේ අපේක්ෂාවයි”.

www.tracker.tisrilanka.org වෙබ් අඩවියට පිවිසීමෙන් මෙම ඩිජිටල් මෙවලම භාවිතා කළ හැක.

____________________________

அரசின் ஊழல் எதிர்ப்பு கடமையைக் கண்காணிப்பதற்கான இணையத்தளம்

ட்ரான்ஸ்போரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) அமைப்பானது அரசாங்கத்தின் ஊழல் எதிரான நடவடிக்கைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களைக் கண்காணிப்பதற்கான இணையத்தளத்தினை இன்று ஆரம்பித்து வைத்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற ‘ ஊழல்எதிர்ப்பு மாநாட்டில்’ 43 அரசாங்கங்களும் ஆறு சர்வதேச அமைப்புக்களும் சந்தித்ததன் பிரதிபலனாக ‘ஊழலுக்கு எதிரான உலகளாவிய பிரகடனம்’ ஒன்றை உருவாக்கியது. இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பங்குபற்றியதுடன் பல்வேறு உறுதிமொழிகளையும் வழங்கினார்.

இதில் ஐக்கியநாடுகள் சபையின் ஊழலுக்கு எதிரான சமவாயத்தின் நடைமுறைப்படுத்தல் தொடர்பாக வழங்கப்பட்ட பிரதான மூன்று உறுதிமொழிகளை இணையத்தளத்தினூடாக கண்காணிக்கப்படவுள்ளன. அவையாவன: ஊழலுக்கெதிராக மேற்கொள்ளப்படும் சட்ட மற்றும் நிர்வாக ரீதியான பொறுப்புடமை> பாரிய ஊழல் மற்றும் நிதிமோசடி> பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளைப் பாதுகாத்தல் என்பவற்றைக் கையாளுதல் போன்ற விடயங்கள் அடங்கும். குறித்த பரந்துபட்ட 47 உறுப்புரைகளிலும் ஊழலை எதிர்ப்பதற்கான பல்வேறுவிதமான பொறுப்புக்களும் கடமைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

TISL நிறைவேற்றுப் பணிப்பாளர் அசேக்க ஒபேசேக்கர தெரிவிக்கையில் ‘ஊழல் எதிர்ப்பு நடவடிககைகள் தொடர்பான அரசாங்கத்தின் உறுதி மொழிகள் நிறைவேற்றுதலை கண்காணிப்பதற்கு அதற்கு பொறுப்புடைமையை அதிகரிப்பதற்குமான ஒரு கருவியாக குறித்த கண்காணிப்பு இணையத்தளம் செயற்படும் என நாம் நம்புகிறோம்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஊழலுக்கெதிரான சமவாயத்தில் உள்ள விடயங்களை இலங்கை தமது அரசியலமைப்பின் ஊடாக உள்வாங்கிய தனித்துவமான நாடு என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆயினும்> ஊழல் பற்றிய செய்திகள் பொதுத் தளங்களில் பிரதானமாக வெளிப்படுத்தப்படுகின்றது. ஊழல் கண்காணிப்பு இணையத்தளத்தினூடாக வெளியிடப்படும் தரவுகள் பொதுமக்களும் ஏனைய பங்குதாரர்களும் ஊழலுக்கெதிராக போராடுவதற்காக ஆதாரங்களை வழங்குவதாக அமையும்.

ஊழலுக்கு எதிரான கண்காணிப்பு இணையத்தளத்தினை பார்வையிட – www.tracker.tisrilanka.org

Leave a comment

This website uses cookies to improve your web experience.