Skip links

TISL Invites Public Comments on the Proposed Law on Recovery of Stolen Assets

  • “Return our stolen money” A major public demand during the Aragalaya.
  • TISL was a member of the Special Presidential Taskforce on Recovery of State Assets (START), initiated for the development of a policy and legislative framework for a Proceeds of Crime Act (POCA) in 2019.
  • The new committee formed in 2023, has consciously bypassed public and civil society consultation at the formulation of POCA.
  • A draft bill on POCA is now available on the Ministry of Justice website and TISL invites the public to review and provide any feedback.
  • The IMF should stipulate that any new legislation conditioned in their agreement with the Sri Lankan government follows proper procedural channels and adheres to a democratic, inclusive, and consultative process.

 

Grand corruption has long plagued Sri Lanka, undermining the country’s economic development and eroding public trust in the government. Citizens have been increasingly vocal in their demand for justice, transparency, and the return of illicitly acquired wealth to benefit the nation. The Proceeds of Crime Act (POCA) intends to provide a legal framework for tracing, seizing, recovering, and managing illicitly acquired assets hidden offshore, ensuring that perpetrators of corruption are held accountable and that stolen assets are returned to their rightful owners—the people of Sri Lanka.

Recognizing the absence of a comprehensive and consistent legislative framework in Sri Lanka for the purpose mentioned, there has been a longstanding call for new legislation. Recent stipulations from the International Monetary Fund (IMF) as part of a structural benchmark necessitated the enactment of legislation on stolen asset recovery by March 2024, aligning with the standards set forth in the United Nations Convention Against Corruption (UNCAC).

The Ministry of Justice in its official website has now published the ‘Report of the Committee to Develop the Policy and Legal Framework and Draft Provisions of the Proposed Law on Proceeds of Crime’ dated April 10, 2024. The 17-Member Committee is headed by Supreme Court Justice Yasantha Kodagoda, PC.

The Report includes a draft Bill comprising of eleven parts dealing with, ‘General Provisions and Offences; Investigations into Proceeds of Crime, Restraint and Seizure; Judicial Freezing of Proceeds of Crime; Protection, Preservation, and Management of Proceeds of Crime; Forfeiture Proceedings; Civil Remedy for Victims of Crime; Proceeds of Crime Management Authority; Disposal of Forfeited Proceeds of Crime and the Utilization of the Value Derived thereof; Victims of Crime Reparation Trust Fund; International Cooperation; and Miscellaneous Provisions’.

Transparency International Sri Lanka (TISL) is concerned that the published Report was drafted without any public consultation, demonstrating Sri Lankan government’s flagrant disregard for public and civil society consultation in the formulation of a key anti-corruption legislation such as the POCA. The POCA, designed to recover and manage stolen assets, is a crucial piece of legislation that requires comprehensive input from diverse stakeholders, including the public, civil society, and local experts, to ensure its effectiveness and alignment with democratic principles. It is also concerning that the IMF, which was providing technical assistance to this process seems to have condoned the lack of a proper, transparent and consultative process.

In response to this critical need, Transparency International Sri Lanka (TISL) extends an invitation to the public to review and provide specific feedback on the proposed law regarding the POCA. Such feedback can be submitted via email to tisl@tisrilanka.org with the subject line “Feedback for the proposed law on Proceeds of Crime”. While the exact timeline for the Bill’s presentation to Parliament remains uncertain, TISL commits to forwarding all received feedback to the Ministry of Justice for consideration.

TISL calls upon the government to take adequate time and genuinely engage in meaningful dialogue with the public, local experts, and civil society actors to ensure that the legislation is robust, in line with the Constitution, upholds the rights of citizens, reflects the aspirations of the Sri Lankan people and serves as a valuable tool for transparency and accountability.

 

The published POCA draft: https://www.moj.gov.lk/images/2024/Legal/Propossed-law-on-Proceeds-of-crime.pdf

 

සොරා ගත් ධනය අත්පත් කර ගැනීමේ යෝජිත නීතිය පිළිබඳ මහජන අදහස් ලබා ගැනීම. 

  • ‘සොරා ගත් ධනය නැවත ලබා දෙනු’ ජනතා අරගලයේ ප්‍රබල සටන් පාඨයක් විය. 
  • ‘අපරාධ වලින් උපයාගත් දේපළ පිළිබඳ පනත’ (Proceeds of Crime Act- POCA) සඳහා ප්‍රතිපත්තිමය සහ නිතිමය රාමුව සකස් කිරීම සඳහා 2019 වසරේ ආරම්භ කරන ලද රාජ්‍ය වත්කම් නැවත ලබා ගැනීම පිළිබඳ විශේෂ ජනාධිපති කාර්ය සාධක බලකායේ TISL ආයතනය සාමාජිකත්වය දරණ ලදී.
  • 2023 දී POCA සැකසීම සඳහා නව කමිටුවක් පිහිටුවන ලද අතර, එමඟින් රජය විසින් මහජන සහ සිවිල් අදහස් විමසීම පැහැර හැරීමට කටයුතු කර ඇත.
  • අධිකරණ අමාත්‍යාංශ වෙබ් අඩවියෙහි POCA පනත් කෙටුම්පත දැන් ලබා ගත හැකි අතර, එය සමාලෝචනය කර ප්‍රතිපෝෂණ ලබා දෙන ලෙස TISL ආයතනය මහජනතාවගෙන් ඉල්ලා සිටියි.
  • ශ්‍රී ලංකා රජය සමඟ ජාත්‍යන්තර මූල්‍ය අරමුදල (IMF) ඇති කරගෙන ඇති එකඟතාවයන්ට අනුව නවපනත් ගෙන ඒමට සිදු වේ. එබැවින්, එම පනත් හඳුන්වා දීමේදී රජය නිසි ක්‍රියාපටිපාටිය අනුගමනය කරන බවටත්, ප්‍රජාතන්ත්‍රවාදීව සියලු දෙනා ඇතුළත් වූ උපදේශන ක්‍රියාවලියකට අනුගත වන බවටත් සහතික කිරීමට IMF ආයතනය මැදිහත් විය යුතුය.

 

මහා පරිමාණ දූෂණය නිසා දීර්ඝ කාලීනව ශ්‍රී ලංකාව පීඩා විඳිමින් සිටියි. රටේ ආර්ථික සංවර්ධනය අඩාල වීමටත් රජය කෙරෙහි මහජන විශ්වාසය පළුදු වීමටත් මෙය ප්‍රධාන හේතුවකි. යුක්තිය, විනිවිදභාවය මෙන්ම රටට ප්‍රතිලාභ අත් වන පරිදි නීති විරෝධී ලෙස උපයාගත් ධනය ආපසු ලබා ගැනීමේ අවශ්‍යතාවය පිළිබඳ පුරවැසි හඬ මේ වන විට තීව්‍ර වී ඇත.  

‘අපරාධ වලින් උපයාගත් දේපළ පිළිබඳ පනත’ (POCA) හඳුන්වා දීමේ අරමුණ නම් විදෙස් රට වල සඟවා ඇති නීතිවිරෝධී ලෙස උපයාගත් වත්කම් සොයා ගැනීම, අත්පත් කර ගැනීම, නැවත ලබා ගැනීම සහ කළමනාකරණය කිරීම සඳහා වන නීති රාමුව ඉදිරිපත් කිරීමයි. දූෂිත ක්‍රියාවන්ට වගකිව යුතු වරදකරුවන් හඳුනා ගැනීමටත් සොරකම් කළ වත්කම් නැවත ඒවායේ නියම අයිතිකරුවන් වන ශ්‍රී ලංකික ජනතාව වෙත ආපසු ලබා දීම සහතික කිරීමටත් මෙම නීති අත්‍යාවශ්‍ය වේ. 

ශ්‍රී ලංකාවේ දැනට පවතින නීති ඉහත අරමුණ සඳහා ප්‍රමාණවත් නොවන බැවින්, නව නීති සම්පාදනයක අවශ්‍යතාවය බොහෝ කලක සිට අවධාරණය කර ඇත. ජාත්‍යන්තර මූල්‍ය අරමුදල (IMF) මගින් මෑත කාලීනව ඉදිරිපත් කළ ව්‍යුහාත්මක මිණුම් දඬු යටතේ දක්වා ඇති පරිදි, 2024 මාර්තු වන විට දූෂණයට එරෙහි එක්සත් ජාතීන්ගේ සම්මුතියට (UNCAC) අනුකූලව නීතිවිරෝධී ලෙස උපයාගත් වත්කම් නැවත ලබා ගැනීම පිළිබඳ නීති රජය විසින් හඳුන්වා දිය යුතුව තිබුනි.    

ඒ අනුව, අධිකරණ අමාත්‍යාංශය සිය නිල වෙබ් අඩවියේ 2024 අප්‍රේල් 10 දිනැති ‘අපරාධ වලින් උපයාගත් දේපළ පිළිබඳ යෝජිත නීතියේ ප්‍රතිපත්ති, නෛතික රාමුව සහ කෙටුම්පත නිර්මාණය කිරීම සඳහා වූ කමිටුවේ වාර්තාව’ මේ වන විට පළ කර ඇත. ශ්‍රේෂ්ඨාධිකරණ විනිසුරු ජනාධිපති නීතිඥ යසන්ත කෝදාගොඩ මූලිකත්වය දරන මෙම කමිටුව සාමාජිකයින් 17 දෙනෙකුගෙන් සමන්විත වේ. 

අපරාධ වලින් උපයාගත් දේපළ පිළිබඳ පනත් කෙටුම්පතක් එම වාර්තාවට ඇතුළත් වේ. ‘සාමාන්‍ය විධිවිධාන සහ වැරදි; අපරාධ වලින් උපයාගත් දේපළ පිළිබඳ විමර්ශන, ඒවා භාවිතයට සීමා පැනවීම සහ රජයේ භාරයට ගැනීම; අපරාධ වලින් උපයාගත් දේපළ අධිකරණය මගින් තහනම් කිරීම (Judicial Freezing); අපරාධ වලින් උපයාගත් දේපළ ආරක්ෂා කිරීම, සංරක්ෂණය කිරීම සහ කළමනාකරණය කිරීම; රාජසන්තක කිරීමේ කටයුතු; අපරාධයේ වින්දිතයින් සඳහා සිවිල් නිති ප්‍රතිපාදන; අපරාධ වලින් උපයාගත් දේපළ කළමනාකරණ අධිකාරිය; අපරාධ වලින් උපයාගත් දේපළ බැහැර කිරීම සහ එයින් ලබාගත් මුදල් භාවිතා කිරීම; අපරාධ වින්දිතයින් සඳහා වූ සහන භාර අරමුදල; ජාත්‍යන්තර සහයෝගීතාව; සහ විවිධ ප්‍රතිපාදන’ එම කෙටුම්පතෙහි අන්තර්ගත වේ. 

මෙම වාර්තාව කිසිදු මහජන අදහස් විමසීමකින් තොරව කෙටුම්පත් කර තිබීම පිළිබඳව ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය (TISL) සිය අප්‍රසාදය පළ කරයි. POCA වැනි ප්‍රධාන දූෂණ විරෝධී නීති සම්පාදනය කිරීමේදී ශ්‍රී ලංකා රජය විසින් මහජන සහ සිවිල් සමාජ උපදේශනය නොසලකා හැරීම කණගාටුවට කරුණකි.   

සොරකම් කරන ලද වත්කම් ආපසු ලබා ගැනීම සහ ඒවා කළමනාකරණය කිරීම සඳහා හඳුන්වා දීමට නියමිත මෙම පනත් කෙටුම්පත, මහජනතාව, සිවිල් සමාජය සහ දේශීය විශේෂඥයින් වැනි විවිධ පාර්ශ්වකරුවන්ගේ පුළුල් දායකත්වයක් සහිතව සැකසිය යුතු තීරණාත්මක නීති සම්පාදනයක් ලෙස දැක්විය හැක. ප්‍රජාතන්ත්‍රවාදී මූලධර්ම වලට අනුකූල සාර්ථක නීතියක් පැනවීමට එය වැදගත් වේ. 

විනිවිදභාවයක් සහ නිසි උපදේශනයක් නොමැතිව සිදුකර ගෙන යන මෙම ක්‍රියාවලියට තාක්‍ෂණික සහය ලබාදුන් IMF ආයතනය ද මේ සියල්ල අනුමත කර ඇති බවක් පෙනෙන්නට තිබීම ප්‍රශ්න සහගතය.  

මේ කරුණු සැළකිල්ලට ගනිමින්, අපරාධ වලින් උපයාගත් දේපළ පිළිබඳ යෝජිත නීතිය පිළිබඳව TISL ආයතනය මහජන අදහස් හා යෝජනා ලබා ගැනීම ආරම්භ කර ඇත. මෙම යෝජිත නීතිය පිළිබඳ ඔබට මතු කිරීමට තිබෙන නිශ්චිත කරුණු “‘අපරාධ වලින් උපයාගත් දේපළ පිළිබඳ යෝජිත නීතිය සඳහා ප්‍රතිපෝෂණ” යන මාතෘකාව සහිතව tisl@tisrilanka.org යන ඊමේල් ලිපිනයට යොමු කිරීමට කාරුණික වන්න.  

මෙම පනත් කෙටුම්පත පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කරනු ලබන දින වකවානු තවමත් අවිනිශ්චිත වේ. TISL ආයතනය වෙත ලැබෙන මහජන ප්‍රතිපෝෂණ අධිකරණ අමාත්‍යාංශය වෙත ලැබීමට සලස්වනු ලැබේ.  

මෙම පනත සකස් කිරීමේදී මහජනතාව, දේශීය විශේෂඥයින් සහ සිවිල් සමාජ ක්‍රියාකාරීන් සමඟ අර්ථවත් සංවාදයක යෙදෙන ලෙස TISL ආයතනය රජයෙන් ඉල්ලා සිටියි. ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවට අනුකූලව, පුරවැසියන්ගේ අයිතිවාසිකම් තහවුරු වන අයුරින් සහ ඔවුන්ගේ අභිලාෂයන් පිළිබිඹු වන අයුරින් මෙම නීතිය සකස් කිරීම සඳහා එය උපකාරී වනු ඇත. ඒ තුළින්, විනිවිදභාවය සහ වගවීම ඇති කිරීම සඳහා වටිනා මෙවලමක් ලෙස මෙම නීතිය ඉදිරියේදී යොදා ගැනීමට හැකි වනු ඇත.  

POCA කෙටුම්පත සහිත වාර්තාව: https://www.moj.gov.lk/images/2024/Legal/Propossed-law-on-Proceeds-of-crime.pdf

 

திருடப்பட்ட சொத்துக்களை மீட்டெடுப்பதற்காக முன்மொழியப்பட்ட சட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை கோருதல்

 

  • “எமது திருடப்பட்ட பணத்தை திருப்பித் தரவும்” என்பது அரகலய – ஆர்ப்பாட்டத்தின் முக்கிய முழக்கமாக இருந்தது.
  • TISL நிறுவனமானது குற்றச் செயல்களிலிருந்து பெறப்பட்ட வருமான சட்டத்தின் (POCA) கொள்கை மற்றும் சட்ட கட்டமைப்பை உருவாக்குவதற்காக 2019 இல் நிறுவப்பட்ட அரச சொத்துக்களை மீட்பதற்கான சிறப்பு ஜனாதிபதி செயலணியின் (START) உறுப்பினராக இருந்தது.
  • 2023 இல் நிறுவப்பட்ட புதிய குழுவால், POCA உருவாக்கத்தில் பொதுமக்கள் மற்றும் சிவில் சமூகத்தின் ஆலோசனையை பிரக்ஞையுடனே புறக்கணித்துள்ளது.
  • TISL நிறுவனமானது POCA தொடர்பான வரைவு மசோதா தொடர்பான மாற்றுக் கருத்துகள் மற்றும் மதிப்பாய்வுகளை சமர்ப்பிக்குமாறு பொதுமக்களை அழைக்கிறது, இதை நீதி அமைச்சகம், சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் இணையதளத்தில் பொதுமக்களின் கருத்துக்களுக்காகக் காணலாம்.
  • சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை அரசாங்கத்துடனான ஒப்பந்தங்கள் தொடர்பான எந்தவொரு புதிய சட்டமும் முறையான நடைமுறைகளுக்கு உட்பட்டு ஜனநாயக மற்றும் ஆலோசனை செயல்முறையை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்க வேண்டும்.

 

இலங்கை நீண்ட காலமாக பாரிய ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கிறது மற்றும் அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது. நீதி, வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டவிரோதமாகப் பெற்ற செல்வத்தை நாட்டின் நலனுக்காக திரும்பப் பெறுவதற்கான பிரஜைகளின் குரல் இப்போது வலுப்பெற்றுள்ளது.

குற்றச் செயல்களிலிருந்து பெறப்பட்ட வருமான சட்டம் (POCA) ஐ நடைமுறைப்படுத்துவதன் நோக்கமானது, வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்ட சொத்துக்களைக் கண்டறிதல், பறிமுதல் செய்தல், மீட்பது மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றுக்கான சட்டக் கட்டமைப்பை வழங்குவதாகும். ஊழல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காணவும், அபகரிக்கப்பட்ட சொத்துக்களை அவற்றின் உண்மையான உரிமையாளர்களான இலங்கை மக்களுக்கு மீட்டமைக்கப்படுவதற்கு உத்தரவாதம் அளிக்கவும் இச்சட்டக் கட்டமைப்பு உதவும்.

குறிப்பிடப்பட்ட நோக்கத்திற்காக இலங்கையில் தற்போதைய சட்டங்களின் போதாமை காரணமாக, புதிய சட்டத்தை அமுல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) அண்மையில் வெளியிடப்பட்ட கட்டமைப்பின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, மற்றும் ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் சமவாயத்தால் (UNCAC) குறிப்பிடப்பட்டுள்ள தரநிலைகளுக்கு இணங்க, மார்ச் 2024 க்குள் சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்ட சொத்துக்களை மீட்டெடுப்பதற்கான சட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும்.

இதன்படி, நீதி அமைச்சு கடந்த மாதம் ஏப்ரல், 10ம் திகதி குற்றச் செயல்களிலிருந்து பெறப்பட்ட வருமானம்  மீதான கொள்கை, சட்ட கட்டமைப்பு மற்றும் முன்மொழியப்பட்ட சட்டத்தின் வரைவை உருவாக்குவதற்கான குழுவின் அறிக்கை’யை அதன் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட தலைமையில் 17 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை பதினொரு பகுதிகளைக் கொண்ட ஒரு வரைவு மசோதாவை உள்ளடக்கியது;   “பொது விதிகள் மற்றும் குற்றங்கள்; குற்றச் செயல்களிலிருந்து பெறப்பட்ட வருமானம் தொடர்பான விசாரணைகள், தடுப்பு மற்றும் பறிமுதல்; குற்றச் செயல்களிலிருந்து பெறப்பட்ட வருமானத்தை நீதித்துறை முடக்குதல்; குற்றச் செயல்களிலிருந்து பெறப்பட்ட வருமானத்தைப் பாதுகாத்தல், பேணிப் பராமரித்தல் மற்றும் நிர்வகித்தல்; பறிமுதல் நடவடிக்கைகள்; குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிவில் தீர்வு; குற்றச் செயல்களிலிருந்து பெறப்பட்ட வருமானம்; குற்றச் செயல்களிலிருந்து பெறப்பட்ட வருமானத்தை அப்புறப்படுத்துதல் மற்றும் அதன் பெறுமதியைப் பயன்படுத்துதல்; குற்றச் செயல்களிலிருந்து பெறப்பட்ட வருமானம் தொடர்பான பாதிக்கப்பட்டோருக்கான நம்பிக்கை நிதியம்; சர்வதேச ஒத்துழைப்பு; மற்றும் இதர ஏற்பாடுகள்” ஆகியவை அடங்கும்.

POCA போன்ற முக்கிய ஊழல் எதிர்ப்புச் சட்டங்களை இயற்றுவதில் பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக ஆலோசனைகளை இலங்கை அரசாங்கம் அப்பட்டமாகப் புறக்கணித்துள்ளதை நிரூபிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அறிக்கை எந்தவொரு பொது ஆலோசனையும் இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளது என்று ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) கவலை கொண்டுள்ளது.

திருடப்பட்ட சொத்தை மீட்டெடுப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் POCA சட்டம் முக்கியமானது, மேலும் இது ஜனநாயகக் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கும் அதன் செயல்திறனை உறுதி செய்வதற்கும் பொதுமக்கள், சிவில் சமூகம் மற்றும் உள்நாட்டு நிபுணர்கள் போன்ற பல பங்குதாரர்களின் தீவிர ஈடுபாட்டை நம்பியுள்ளது. எவ்வாறாயினும், தொழில்நுட்ப ஆதரவை வழங்கிய சர்வதேச நாணய நிதியம், முறையான, வெளிப்படையான மற்றும் ஆலோசனை செயல்முறையைப் பின்பற்றாமல் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த முக்கியமான தேவைக்குப் பதிலளிக்கும் விதமாக, ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனமானது POCA தொடர்பாக முன்மொழியப்பட்ட சட்டத்தை மறுபரிசீலனை செய்து, அதற்கான  கருத்துக்களை வழங்குவதற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கிறது.  இதுபோன்ற கருத்துக்களை tisl@tisrilanka.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு “குற்றச் செயல்களிலிருந்து பெறப்பட்ட வருமான சட்டம் தொடர்பான கருத்துக்கள்” என்ற தலைப்பில் சமர்ப்பிக்கலாம். இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான சரியான காலக்கெடு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், பெறப்பட்ட அனைத்து கருத்துக்களையும் நீதி அமைச்சிற்கு பரிசீலனைக்காக அனுப்புவதற்கு TISL உறுதியளிக்கிறது.

இந்த சட்டமூலத்தை தயாரிப்பதில் பொதுமக்கள், உள்நாட்டு நிபுணர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன் போதிய நேரத்தை செலவிட்டு அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபடுமாறு TISL அரசாங்கத்தை வலியுறுத்துகிறது. இந்த சட்டம் அரசியலமைப்பிற்கு இணங்கவும், பொதுமக்களின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கவும் உதவும். அவ்வாறு செய்வதன் மூலம், எதிர்காலத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உருவாக்குவதற்கான மதிப்புமிக்க கருவியாக இந்த சட்டம் செயல்படும்.

வெளியிடப்பட்ட POCA வரைவு: https://www.moj.gov.lk/images/2024/Legal/Proposed-law-on-Proceeds-of-crime.pdf

This website uses cookies to improve your web experience.