Skip links

Sri Lankan RTI Achieves Mid-Range Score; Proactive Disclosure Still Lagging – TISL 

Transparency International Sri Lanka (TISL) is calling for renewed commitment from the state and citizenry to ensure the transformative impact of the Right to Information (RTI) Act. Launching the 2019 Implementation Assessment of the Right to Information Act in Sri Lanka, TISL noted that whilst Sri Lanka ranks 4th in the Global Right to Information Rating, which is a reflection of the strength of the  RTI Act, the current implementation of the RTI Act has yielded a mid-range (yellow) grade for the country.  

The objective of the TISL RTI Assessment was to gauge the implementation of the RTI Act, focusing on three areas; Proactive disclosure, Institutional measures and Processing of requests. Of the three areas assessed, Sri Lanka has scored red for proactive disclosure, yellow for institutional measures and yellow for the processing of requests. 

The approach for the assessment was adopted from the ‘Freedom of Information Advocates Network’ (FOIAnet), which is an international network working to promote RTIFOIAnet uses a colour grading system and numerical scoring to rate country’s RTI implementation. The colour scoring ranges from; Red (needs significant improvement), Yellow (needs some improvement), and Green (needs little improvement).  

Speaking on the findings of the assessment, TISL Executive Director Asoka Obeyesekere said, “these findings resonate with TISL’s RTI work across the country. Issues such as failures in the proactive disclosure of information require the urgent attention of the state, as it holds the key to tackling corruption. 

Obeyesekere added “it is noteworthy that public institutions at the district and divisional administrative levels have performed better than those at national level. This demonstrates a more responsive state at the primary point of citizen interaction, which can spur a bottom up drive to improve RTI implementation”. 

The full report can be downloaded from – www.tisrilanka.org/rtia  

 

 __________________________________________________________________ 

28/08/2019 

ශ්‍රී ලංකාවේ තොරතුරු අයිතියට  මධ්‍යම අගයක්ප්‍රගාමී අනාවරණය තව දුරටත් වර්ධනය වීමට අවශ්‍යයි 

තොරතුරු දැනගැනීමේ අයිතියේ පරිවර්තනීය බලපෑමක් තහවුරු කිරීමට නම් රාජ්‍ය සහ පුරවැසියාගේ පාර්ශවයෙන් නව කැපවීමක් අවශ්‍ය බව ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය පවසයි. 2019, තොරතුරු දැනගැනීමේ පනත ක්‍රියාවට නැංවීම පිලිබඳ ඇගයීම් වාර්තාව දියත් කරමින්, TISL ආයතනය අවධාරණය කරනු ලැබුවේ, ගෝලීය තොරතුරු දැනගැනීමේ අයිතිය ශ්‍රේණිගත කිරීම් වල 4 වන ස්ථානයේ ශ්‍රී ලංකාව රැදී සිටීම, තොරතුරැ පනතේ ශක්තිමත් බාවය පිළිබිඹු කලද, තොරතුරු පනත ක්‍රියාවට නැංවීම පිලිබඳ වත්මන් ඇගයීම් වාර්තාව තුලින් ශ්‍රී ලංකාවට ලබා දී ඇත්තේ මධ්‍යම පරාසයේ අගයක් ( කහ පැහැය ) බවයි.

ප්‍රගාමී අනාවරණය, ආයතනික පියවරයන් සහ ඉල්ලීම් සැකසීම යන ප්‍රධාන ක්ෂේත්‍රයන් තුන පාදක කරගනිමින්, RTI පනත ක්‍රියාවට නැංවීම පිලිබඳ මැන බැලීමක් සිදු කිරීම මෙම TISL RTI ඇගයීම් ක්‍රියාවලියේ අරමුණ විය. ඇගයීමට පාදක කරගත් ක්ෂේත්‍ර තුන අතරින්, ශ්‍රී ලංකාව, ප්‍රගාමී අනාවරණය සඳහා රතු පැහැයද, ආයතනික පියවරයන් සඳහා කහ පැහැයද,ඉල්ලීම් සැකසීම සඳහා කහ පැහැයද ලබා ගැනීමට සමත්ව ඇත.

මෙම තක්සේරුගත කිරීමේ ක්‍රියාවලිය සඳහා ප්‍රවේශය ගනු ලැබුවේ RTI ප්‍රවර්ධනය සඳහා ජාත්‍යන්තර වශයෙන් කටයුතු කරනු ලබන Freedom of Information Advocates Network (FOIAnet) ආයතන ජාලය විසිනි. රටක RTI භාවිතය ශ්‍රේණිගත කිරීමට FOIAnet ආයතනය උපයෝගී කරගන්නේ සංඛ්‍යාත්මක ලකුණු කිරීම සහ වර්ණ ශ්‍රේණිගත කිරීමයි. මෙම වර්ණශ්‍රේණි , රතු (සැලකිය යුතු වර්ධනයක් අවශ්‍යයි), කහ (යම්කිසි වර්ධනයක් අවශ්‍යයි), කොළ (සුළු වර්ධනයක් අවශ්‍යයි) වශයෙන් පරාසගත වේ.

TISL ආයතනයේ විධායක අධ්‍යක්‍ෂ අසෝක ඔබේසේකර මහතා, ඇගයීම් වාර්තාවේ නිගමනයන් පිලිබඳ අදහස් දක්වමින්, “රට පුරා TISL ආයතනය විසින් සිදු කර ඇති RTI වැඩසටහන් මෙම ඇගයීම් වාර්තාවේ නිගමනයන් තුලින් පිළිබිඹු වන බවත්, ප්‍රගාමී අනාවරණයන් හි පසුබෑම වැනි ගැටළු කෙරෙහි රජයේඉක්මන් අවධානය යොමු විය යුතු වන්නේ දුෂණය මැඩලීමේ යතුර එය සතු වන නිසාවෙන් බවත්, පැවසීය.

ඔබේසේකර මහතා වැඩිදුරටත් අදහස් දක්වමින් පැවසුවේ, මෙහිදී විශ්ෂයෙන් අවධානයට යොමුවන්නේ ජාතික මට්ටමේ රාජ්‍ය ආයතන වලට වඩා දිස්ත්‍රික් හා ප්‍රාදේශීය මට්ටමේ රාජ්‍ය ආයතන වඩා වගකීම් සහගත ලෙස කටයුතු කර ඇති ආකාරය පිළිබඳවයි. මේ මගින් පෙන්නුම් කරන්නේ පුරවැසියා සමග කටයුතු කරන රාජ්‍ය සේවයේ පහලම ස්තරය වඩා වගකීම් සහගත ලෙස කටයුතු කර ඇති ආකාරයත් ඒ තුලින් RTI පනත ක්‍රියාවේ යෙදවීම බිම් මට්ටමේ සිට ඉහලට වඩා වේගවත්ව වැඩි දියුණු කල හැකි බවත්ය.

සම්පුර්ණ ඇගයීම් වාර්තාව මෙතැනින් බාගත කරන්න – www.tisrilanka.org/rtia 

__________________________________________________________________ 

28/08/2019 

தகவல் அறியும் உரிமைச் சட்ட அமுலாக்கலில் இலங்கை நடுத்தர மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது. இருப்பினும் தாமாகவே தகவல்களை வெளிப்படுத்துவதில் இன்னும் முன்னேற்றம் தேவை

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் குறிப்பிடத்தக்க தாக்கமான விளைவை உறுதிப்படுத்த, அரசாங்கமும் பொதுமக்களும் மிகவும் அர்பணிப்புடன் செயலாற்ற வேண்டுமென ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் குறிப்பிடுகின்றது. உலகலாவிய ரீதியில் தகவலுக்கான உரிமைச்சட்ட தரவரிசைப்படுத்தலில் இலங்கைக்கு 4வது இடம் கிடைக்கப்பெற்றிருப்பதானது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வலிமையை பிரதிபலிக்கின்ற போதும், 2019ம் ஆண்டுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அமுலாக்கம் தொடர்பான மதிப்பீட்டில் இலங்கை மஞ்சள் நிற தரத்தையே பெற்றுள்ளமை கவனத்திற்குரியது.

TISLன் இந்த மதிப்பீட்டின் பிரதான நோக்கமாக அமைவது தகவலறியும் உரிமைச் சட்டத்தின் நடைமுறைத் தன்மையினை மதிப்பிடுதல் ஆகும். இதனை தாமாக வெளிப்படுத்தல், நிறுவன ரீதியான நடவடிக்கைகள் மற்றும் கோரிக்கைகளைச் செயற்படுத்துதல் ஆகிய மூன்று மதிப்பீட்டுப் பகுதிகளை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. மதிப்பிடப்பட்ட மூன்று பகுதிகளில், இலங்கை தாமாக வெளிப்படுத்தலுக்காக சிவப்பு நிறத் தரத்தையும், நிறுவன நடவடிக்கைகள் மற்றும் கோரிக்கைகளை செயலாக்குவதற்கு மஞ்சள் நிறத் தரத்தைப் பெற்றுள்ளது.

இம் மதிப்பீட்டிற்கான அணுகுமுறையானது “தகவல் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுப்போரின் வலையமைப்பிடமிருந்து” உள்வாங்கப்பட்டதுடன் இது தகவலறியும் உரிமையினை ஊக்குவிக்கின்ற, இவ்விடயம் தொடர்பில் பணிபுரிகின்ற நிறுவனங்கள் மற்றும் தனியாரின் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு சர்வதேச வலையமைப்பாகும். FOIAnet ஒரு நாட்டின் RTI செயல்படுத்தலை மதிப்பிடுவதற்கு வண்ண தர நிர்ணய முறையையும் மதிப்பெண் முறையையும் பயன்படுத்துகிறது. தர வரிசைப்படுத்தலுக்கமைய பின்வரும் நிறங்களானவை; சிவப்பு (கணிசமான அளவு முன்னேற்றம் அவசியம்), மஞ்சள் (சாதாரன முன்னேற்றம் அவசியம்), பச்சை (ஓரளவு முன்னேற்றம் அவசியம்) என்பதை குறிக்கின்றது.

TISL இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக ஒபேசேகர இது தொடர்பாக தெரிவிக்கையில், TISL இன் நாடுதழுவிய ரீதியிலான RTI செயற்பாடுகளும் இந்த மதிப்பாய்வில் பிரதிபலித்துள்ளதெனவும் குறிப்பாக தாமாக வெளிப்பதலிலுள்ள குறைபாடுகளை நிவத்திக்க அரசு உடனடி அவதானத்தை செலுத்த வேண்டும் ஏனெனில், அது ஊழலை தடுப்பதற்கான திறவுகோலாக காணப்படுகின்றதெனவும் அவர் தெரிவித்தார்.

ஒபேசேகர மேலும் அவர்கள் குறிப்பிடுகையில், பொது நிறுவனங்களில் தேசிய மட்டத்தை விட மாகாணம் மற்றும் மாவட்ட அடிப்படையில் மிகவும் பொறுப்புடன் செயற்பட்டுள்ளன என்பது கவனிக்கத்தக்கது. பொதுமக்களுடன் செயலாற்றும் அரச நிறுவனங்களில் கீழ் மட்டத்திலுள்ள நிறுவனங்கள் மிகவும் பொறுப்புடன் செயற்படுவதனால் இதனுடாக RTI ஐ நடைமுறைப்படுத்துவதையும் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டத்தை நோக்கி விரைவாக மேம்படுத்த முடியும் என்பது தெளிவாகின்றது என தெரிவித்தார்.

 

முழுமையான அறிக்கையை இங்கே பதிவிறக்கம் செய்யலாம்: – www.tisrilanka.org/rtia 

Leave a comment

This website uses cookies to improve your web experience.