Skip links

Reduction in Misuse of Public Resources in General Election 2024: TISL

Transparency International Sri Lanka (TISL) observed a significant reduction in complaints related to the misuse of public funds, vehicles, and state power or positions during the General Election 2024.

In contrast to the Presidential Election 2024, where TISL recorded 33 complaints about the misuse of state funds and 48 complaints concerning state vehicles, the General Election period saw only three complaints about the misuse of state funds and one regarding state vehicles. Importantly, no complaints were received about the misuse of state power or positions during this election.

TISL monitored the recently concluded General Election with a special emphasis on the misuse of public resources. A team of 200 Election Observers was deployed across all districts. Overall, TISL received 1,092 complaints, the majority of which (889) pertained to the illegal display of posters, cut-outs, banners, and other unauthorized materials in public spaces.

Additionally, TISL noted 63 complaints about government officials promoting political parties and independent groups—markedly fewer than the 155 similar incidents reported during the last Presidential Election.

Other categories of complaints received by TISL include:

– 30 violations related to party offices.

– 25 instances involving the use of state or developmental meetings for political purposes.

– 20 complaints about the distribution of goods and services.

– 15 cases involving promotions, demotions, or transfers of public officials.

– 15 incidents of misuse involving state, private, or social media.

– 6 complaints about manipulating state-sponsored development projects, livelihood grants, or allowances for election purposes.

– 23 miscellaneous complaints.

After thorough verification, over 900 complaints were forwarded to the Election Commission for appropriate action.

On election day, TISL mobilized 240 observers, including its staff, to monitor polling stations and related activities. While no major incidents were reported, 215 complaints were received concerning voter influence, illegal campaigning, vote-buying attempts, and other violations. Many of these issues were promptly addressed in collaboration with the Election Commission.

The overall environment of the Parliamentary Election was peaceful and calm, reflecting a positive shift in election culture. TISL expresses its gratitude to the Election Commission, Police, political parties, and other stakeholders for their commitment to ensuring a smooth and transparent electoral process.

However, the decline in voter turnout to 69% underscores the need for greater public awareness about the importance of participating in elections and exercising the right to vote.

2024 මහ මැතිවරණයේදී රාජ්‍ය සම්පත් අවභාවිතය අඩු වේ: TISL ආයතනය

2024 මහ මැතිවරණයේදී රාජ්‍ය මුදල්, වාහන සහ රාජ්‍ය බලය හෝ තනතුරු අවභාවිතය සම්බන්ධ පැමිණිලිවල සැලකිය යුතු අඩුවීමක් ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය (TISL) විසින් නිරීක්ෂණය කරන ලදී.

පසුගිය ජනාධිපතිවරණයේදී රාජ්‍ය මුදල් අවභාවිතය පිළිබඳ පැමිණිලි 33ක් සහ රාජ්‍ය වාහන අවභාවිතය සම්බන්ධයෙන් පැමිණිලි 48ක් වාර්තා වූ නමුත්, මෙවර මහ මැතිවරණ සමයේ වාර්තා වූයේ රාජ්‍ය මුදල් අවභාවිතය පිළිබඳ පැමිණිලි තුනක් සහ රජයේ වාහන අවභාවිතය සම්බන්ධයෙන් වූ එක් පැමිණිල්ලක් පමණි. මෙම මැතිවරණයේදී රාජ්‍ය බලය හෝ තනතුරු අවභාවිතය පිළිබඳ කිසිදු පැමිණිල්ලක් ලැබී නැත.

පසුගියදා අවසන් වූ මහ මැතිවරණය නිරීක්ෂණය සඳහා TISL ආයතනය සහභාගී වූයේ මැතිවරණ ප්‍රචාරණ කටයුතු සඳහා රාජ්‍ය සම්පත් අවභාවිතය කෙරෙහි විශේෂ අවධානයක් යොමු කරමිනි. මේ සඳහා මැතිවරණ නිරීක්ෂකයින් 200 දෙනෙකුගෙන් යුත් කණ්ඩායමක් සියලු දිස්ත්‍රික්ක ආවරණය වන පරිදි යොදවන ලදී. TISL ආයතනය වෙත ලැබුණු මුළු පැමිණිලි සංඛ්‍යාව 1,092ක් වන අතර, ඉන් බහුතරයක් (889ක්) පොදු ස්ථානවල නීති විරෝධී ලෙස පෝස්ටර්, කටවුට් සහ බැනර් ආදිය ප්‍රදර්ශනය කිරීම සම්බන්ධයෙනි.

දේශපාලන පක්ෂ සහ ස්වාධීන කණ්ඩායම් ප්‍රවර්ධනය වන අයුරින් ක්‍රියා කළ රාජ්‍ය නිලධාරීන් පිළිබඳ TISL ආයතනය වෙත පැමිණිලි 63ක් ලැබී ඇත. පසුගිය ජනාධිපතිවරණයේදී මෙවැනි සිද්ධීන් 155ක් වාර්තා වූ අතර, මෙවර එම සංඛ්‍යාව සැලකිය යුතු ලෙස අඩු වී ඇත.

TISL ආයතනය වෙත ලැබුණු අනෙක් පැමිණිලි පහත පරිදි වේ.

  • මැතිවරණ ප්‍රචාරක කාර්යාල ආශ්‍රිත නිති උල්ලංඝනය කිරීම් පිළිබඳ පැමිණිලි 30ක්,
  • දේශපාලන අරමුණු සඳහා රාජ්‍ය හෝ සංවර්ධන රැස්වීම් භාවිතා කිරීම සම්බන්ධ පැමිණිලි 25ක්,
  • මැතිවරණ ප්‍රචාරය සඳහා භාණ්ඩ හා සේවා බෙදා හැරීම සම්බන්ධ පැමිණිලි 20ක්,
  • මැතිවරණ කාලසීමාව තුළ රාජ්‍ය නිලධාරීන්ගේ උසස්වීම්, තනතුර පහත හෙලීම හෝ ස්ථාන මාරු කිරීම් සම්බන්ධ පැමිණිලි 15ක්,
  • රාජ්‍ය අනුග්‍රහය ලබන සංවර්ධන ව්‍යාපෘති මැතිවරණ වාසි සඳහා යොදා ගැනීම, සහ ජීවනෝපාය ආධාර සහ දීමනා බෙදා හැරීම සම්බන්ධ පැමිණිලි 6ක්, සහ
  • වෙනත් පැමිණිලි 23ක්,

ලෙස ඒවා කාණ්ඩ ගත කළ හැක.

ඒවායින් පැමිණිලි 900 කට අධික ප්‍රමාණයක් සත්‍යාපනයෙන් පසු සුදුසු ක්‍රියාමාර්ග ගැනීම සඳහා මැතිවරණ කොමිෂන් සභාව වෙත යොමු කරන ලදී.

මැතිවරණ දිනයේදී, TISL ආයතනයේ කාර්ය මණ්ඩලය ඇතුළු නිරීක්ෂකයින් 240ක් ඡන්ද මධ්‍යස්ථාන සහ ඒ ආශ්‍රිත ක්‍රියාකාරකම් නිරීක්ෂණය කිරීම සඳහා යොදවන ලදී.  මැතිවරණයට අදාළව බරපතල ගණයේ සිදුවීම් කිසිවක් වාර්තා නොවූ අතර, ඡන්දදායකයින්ට බලපෑම් කිරීම, නීතිවිරෝධී ප්‍රචාරක කටයුතු, ඡන්ද මිලට ගැනීමට තැත්කිරීම් ආදිය සම්බන්ධයෙන් පැමිණිලි 215ක් වාර්තා විය. මැතිවරණ කොමිෂන් සභාව සමඟ එක්ව මෙම ගැටලු බොහොමයක් ක්ෂණිකව විසඳන ලදී.

සමස්තයක් ලෙස, පාර්ලිමේන්තු මැතිවරණය සාමකාමී සහ සන්සුන් වූ අතර, මැතිවරණ සංස්කෘතියේ ධනාත්මක වෙනසක් පිළිබිඹු කළේය. සුමට හා විනිවිද පෙනෙන මැතිවරණ ක්‍රියාවලියක් සඳහා කැපවූ මැතිවරණ කොමිසම, පොලිසිය, දේශපාලන පක්ෂ සහ අනෙකුත් සියලු පාර්ශවකරුවන්ට TISL ආයතනයේ කෘතඥතාවය හිමි වේ.

කෙසේ වෙතත්, ඡන්දය ප්‍රකාශ කිරීමේ ප්‍රතිශතය සියයට 69 දක්වා පහත වැටීම තුළ, තම ඡන්ද අයිතිය භාවිතා කිරීමේ වැදගත්කම පිළිබඳව මහජනතාව දැනුම්වත් කිරීමේ අවශ්‍යතාවය ඉස්මතු කරයි.

2024 பொதுத் தேர்தலில் பொது வளங்களை தவறாகப் பயன்படுத்துவது குறைந்துள்ளது: TISL நிறுவனம்

2024 பொதுத் தேர்தலின் போது பொது நிதி, அரச வாகனங்கள் மற்றும் அரச பதவிகளை அல்லது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல் தொடர்பான முறைப்பாடுகளில் குறிப்பிடத்தக்க குறைவை டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) அவதானித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​பொது நிதியை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக 33 முறைப்பாடுகளும், அரச வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பாக 48 முறைப்பாடுகளும் பதிவாகியிருந்த போதிலும், இந்த ஆண்டு பொதுத் தேர்தலின் போது, பொது நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பாக 3 முறைப்பாடுகளும், அரச வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதாக ஒரு முறைப்பாடும் பதிவாகியுள்ளன. இத்தேர்தலில் அரச பதவிகளை அல்லது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக எந்த முறைப்பாடுகளும் வரவில்லை.

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனமானது அண்மையில் நடந்து முடிவடைந்த 2024, பொதுத் தேர்தலில் அரச வளங்களை தவறாகப் பயன்படுத்துவதை திறம்பட அவதானித்த தேர்தல் கண்காணிப்பு அமைப்பாக, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி (200) தேர்தல் கண்காணிப்பாளர்களை கொண்ட குழுவை நியமித்தது. TISL க்கு கிடைத்த மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1,092 ஆக இருந்தது, அவற்றில் பெரும்பாலானவை (889) பொது இடங்களில் சட்டவிரோதமாக சுவரொட்டிகள், கட்அவுட்கள் மற்றும் பதாகைகள் போன்றவற்றைக் காட்சிப்படுத்துவது தொடர்பானவையாகும்.

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்ட அரச அதிகாரிகள் தொடர்பில் 63 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இவ்வாறான 155 சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், இம்முறை அந்த எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

TISL ஆல் பெறப்பட்ட பிற வகையான முறைப்பாடுகள் பின்வருமாறு:

• தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் தொடர்பான விதிமீறல்கள் 30 முறைப்பாடுகள்,

அரசியல் நோக்கங்களுக்காக அரசாங்க அல்லது அபிவிருத்திக் கூட்டங்களைப் பயன்படுத்தியது தொடர்பான 25 முறைப்பாடுகள்,

• தேர்தல் பிரச்சாரத்திற்காக பொருட்கள் மற்றும் சேவைகள் விநியோகம் செய்தது தொடர்பான 20 முறைப்பாடுகள்;

• தேர்தல் காலத்தில் அரச அதிகாரிகளின் நியமனங்கள், இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் தொடர்பான 15 முறைப்பாடுகள்;

• தேர்தல் ஆதாயங்களுக்காக அரசாங்கம் வழங்கும் அபிவிருத்தித் திட்டங்களைப் பயன்படுத்துதல் மற்றும் வாழ்வாதார உதவிகள் மற்றும் கொடுப்பனவுகள் விநியோகம் தொடர்பான 6 முறைப்பாடுகள், மற்றும்

• 23 ஏனைய முறைப்பாடுகள், என அவை தொகுக்கப்படலாம்.

அவற்றில், 900க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை சரிபார்த்த பின், அடுத்தகட்ட நடவடிக்கைக்காக, இலங்கை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தேர்தல் நாள் கண்காணிப்பு நடவடிக்கைகளில், TISL நிறுவனத்தின் ஊழியர்கள் உட்பட 240 கண்காணிப்பாளர்கள் தேர்தல் கண்காணிப்பில் பங்கேற்றனர். தேர்தல் தொடர்பான கடுமையான வன்முறைச் சம்பவங்கள் அல்லது பாரிய அளவிலான தேர்தல் சட்ட மீறல்கள் எதுவும் பதிவாகவில்லை. எனினும், வாக்காளர்கள் மீது செல்வாக்கு, சட்டவிரோதமான முறையில் தேர்தல் பிரச்சாரங்கள்,
வாக்குகளை பணமாகவோ, பொருளாகவோ வாங்கும் முயற்சிகள் தொடர்பாக 215 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதில் பெரும்பாலான பிரச்சினைகள் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவுடன் இணைந்து உடனடியாக தீர்க்கப்பட்டன.

இம்முறை நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் சமாதானமாக மற்றும் அமைதியான முறையில் நடைபெற்றன, இது தேர்தல் கலாச்சாரத்தில் சாதகமான மாற்றத்தை பிரதிபலிக்கிறது. டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனமானது இலங்கை தேர்தல் ஆணைக்குழு, காவல்துறை, அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் சுமூகமான மற்றும் வெளிப்படையான தேர்தல் செயல்முறையை உறுதி செய்வதற்கான முயற்சிகளுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வாக்குப்பதிவு 69% ஆகக் குறைந்திருப்பது, தேர்தலில் பங்கேற்பதன் முக்கியத்துவம் மற்றும் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.

This website uses cookies to improve your web experience.