Skip links

Paying Bribes Acceptable to a Quarter of Sri Lankans – TISL Survey

Transparency International Sri Lanka (TISL) today launched the 2019 Global Corruption Barometer (GCB) report for Sri Lanka. The Global Corruption Barometer is the world’s largest public opinion survey on views and experiences of corruption. As a poll of the general public it provides an indicator as to how corruption is affecting individuals on a national level and how efforts to curb corruption are viewed on the ground.

The survey provided 4 key findings;

When asked which key State institution they trust the most amongst the Judiciary, Government and Police, a majority of the public selected the Judiciary with 73% saying they had either a fair amount of trust or a great deal of trust in the courts. This is in stark comparison to the Government at 47% and the Police at 57%.

A quarter of the public found it acceptable to pay a bribe to obtain or expedite certain public services. Two-thirds of the public found these practices to be unacceptable.

Almost half of all respondents (46%) believed that sextortion, a form of corruption which occurs when a public official indicates the willingness to provide a government benefit in exchange for sexual favours, happened either occasionally, often, or frequently. Urban dwellers felt it to be more frequent than rural dwellers. However, within the rural sector, the data shows a greater vulnerability amongst those within the estate sector.

86% of the public had some awareness of the existence of the Commission to Investigate Allegations of Bribery or Corruption (CIABOC). However, 72% were unaware of the existence of a mechanism to report incidents of bribery or corruption.

TISL Executive Director Asoka Obeyesekere said, “These findings provide key opportunities for the state to refocus its efforts to combat corruption. The government and the police should also strive to foster greater trust in themselves. The alarming prevalence of sexual bribery must also be directly addressed, especially given the multiple challenges in supporting victims”.

Obeyesekere added, “It is clear from these findings that as the main anti-corruption agency in the country, CIABOC must strengthen and expedite the implementation of its ambitious 2-year National Action Plan. Whilst it is encouraging that the public is overwhelmingly aware of the Bribery Commission, the lack of awareness on the existence of a mechanism to report corruption underscores the challenges in fighting corruption”.

He concluded, “Whilst the government must adopt a zero-tolerance policy towards corruption, the fact that a quarter of the public find it acceptable to pay a bribe to obtain certain services, illustrates a public indifference to the consequences for engaging in corruption. Whilst stronger enforcement of the law could address this indifference to an extent, there must be an honest review of the resources and skills required to effectively fight corruption – and the government should allocate resources accordingly – in light of President Rajapaksa’s manifesto commitment to fight corruption”.

The GCB 2019 Sri Lanka report published by TISL is a summary report of a survey conducted in all 9 provinces in the first quarter of 2019. The survey incorporates a stratified sample of 1,300 citizens aged 18-80 years, from urban and rural settings.

FULL REPORT – https://www.tisrilanka.org/works/global-corruption-barometer-2019-sri-lanka/

 

ශ්‍රී ලාංකිකයින්ගෙන් හතරෙන් එකක් අල්ලස් දීම අනුමත කරයි – TISL සමීක්‍ෂණය
ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය, 2019 වර්ෂය සඳහා ශ්‍රී ලංකාවේ ග්ලෝබල් කරප්ෂන් බැරෝමිටර් වාර්තාව අද එලි දක්වනු ලැබුවා. ග්ලෝබල් කරප්ෂන් බැරෝමිටර් සමීක්ෂණය, දුෂණය සම්බන්ධයෙන් ඇති දැක්ම හා අත්දැකීම් පිලිබඳ මහජන මතය විමසන ලෝකයේ විශාලතම සමීක්ෂණයයි. සාමාන්‍ය ජනතාවගේ මතය විමසීමක් ලෙස මෙම සමීක්ෂණය, දුෂණය ජාතික මට්ටම තුල පුද්ගලයන්ට බලපාන ආකාරය සහ දුෂණය මැඩ පැවැත්වීමේ උත්සාහයන් බිම් මට්ටමේ සිට දකින ආකාරය නිරුපණය කරයි.

මෙම සමීක්ෂණය හරහා ප්‍රධාන කාරණා 4 ක් ඉස්මතු කරයි.

1. අධිකරණය, රජය සහ පොලිසිය අතරින් වඩාත් විශ්වාසදායීම ආයතනය කුමක්ද යන්න විමසීමේදී,බහුතරයක් වූ ජනතාව ‘අධිකරණය” පිළිතුර ලෙස තෝරාගත් අතර 73%ක් දෙනා ප්‍රකාශ කරනු ලැබුවේ අධිකරණය කෙරෙහි ඔවුනට යම්තාක් දුරකට විශ්වාසයක් හෝ දැඩි විශ්වාසයක් පවතින බවයි. මෙය,47%ක් ලබාගත් රජයට සහ 57%ක් ලබාගත් පොලිසිය හා සැසදීමේදී විශාල පරස්පරයක් පෙන්වා දේ.

2. ජනතාවගෙන් හතරෙන් එකක් ම සමහර රාජ්‍ය සේවාවන් ලබා ගැනීමට හෝ කඩිනම් කරගැනීමට අල්ලස් ලබාදීම වරදක් නැතැයි යන මතය දරන ලදී. ජනතාවගෙන් තුනෙන් දෙකක් අල්ලස් ලබා දීම අනුමත නොකරන ලදී.

3. ප්‍රතිචාර දැක්වුවන්ගෙන් අඩක්ම පාහේ (46%) ලිංගික අල්ලස් එනම් රාජ්‍ය නිලධාරීන් රාජ්‍ය සේවයක් සැපයීම වෙනුවෙන් ලිංගික ක්‍රියාවක් සිදුකිරීමට ඉල්ලා සිටීම හෝ බල කිරීම, ඉඳහිට, බොහෝවිට හෝ නිරතුරුවම සිදුවන බැවු විශ්වාස කරයි. කෙසේ වුවද, ග්‍රාමීය සන්දර්භය තුළ,වතු ආශ්‍රිතව ජිවත්වන ජනතාව මේ කෙරෙහි වැඩි අවධානමක් දරන බව දත්ත පෙන්වා දේ.

4.86% වූ ජනතාව සතුව, අල්ලස් හෝ දුෂණ විමර්ෂණ කොමිෂන් සභාවක් (CIABOC) ක්‍රියාත්මක වන බවට යම්තාක් දුරකට දැනුමක් පවතී.කෙසේ වුවද, 72% ක් අල්ලස හා දුෂණය සම්බන්ධ සිදුවීම් වාර්තා කිරීමට යාන්ත්‍රණයක් පවතින බව දන සිටියේ නැත.

TISL ආයතනයේ විධායක අධ්‍යක්‍ෂ අසෝක ඔබේසේකර මහතා පැවසුවේ,”රටේ දුෂණය මැඩලීමට ඇති ප්‍රධානම ආයතනය වන CIABOC, එහි අභිලාශය වන අවුරුදු දෙකක ජාතික ක්‍රියාකාරී සැලැස්ම වඩාත් ශක්තිමත් කොට ක්‍රියාත්මක කිරීම කඩිනම් කල යුතු බව මෙම සමීක්ෂණයේ සොයාගැනීම් වලින් පැහැදිලි වන බවත්, අල්ලස හා දුෂණය පිළිබඳව ජනතාව සතුව ඉතා හොද දැනුවත්භාවයක් තිබීම සතුටුදායක කරුණක් වුවත්, දුෂණය පිලිබඳ සිදුවීම් වාර්තා කිරීම සඳහා යාන්ත්‍රණයක් පැවතීම පිළිබඳව ඇති අඩු දැනීම දුෂණයට එරෙහිව සටන් වැදීමට ඇති අභියෝගයන් අවධාරණය කරන බවයි.”

ඔහු අවසාන වශයෙන් පැවසුවේ,රජය විසින් දුෂණයට එරෙහිව දැඩි ප්‍රතිපත්ති අනුගමනය කල යුතු අවස්ථාවක,ජනතාවගෙන් හතරෙන් එකක් පමණ සමහර සේවාවන් ලබාගැනීමට හා කඩිනම් කරගැනීමට අල්ලස් ලබා දීම අනුමත කිරීම, දුෂණයට සම්බන්ධවීමෙන් ලැබෙන පලවිපාක පිළිබඳව ඇති මහජන උදාසීනත්වය පෙන්නුම් කරයි.නීතිය වඩාත් ප්‍රබල ලෙස බලාත්මක කිරීමෙන් මෙම උදාසීනත්වය යම්තාක්දුරකට අඩුකළ හැකි වුවද, රාජපක්ෂ ජනාධිපතිවරයාගේ දුෂණයට එරෙහිව ප්‍රතිපත්ති ප්‍රකාශයේ ඇති පරිද්දෙන් දුෂණයට එරෙහිව ඵලදායි ලෙස ක්‍රියාත්මක වීමට සම්පත් සහ කුසලතාවන් පිළිබඳව අවංක සමාලෝචනයක් තිබිය යුතුය.එමෙන්ම රජය අවශ්‍ය සම්පත් වෙන්කර දිය යුතුය.

2019 වර්ෂයේ පළමු කාර්තුවේදී ලංකාවේ පළාත් 9 හි කරන ලද සමික්ෂනයෙහි සාරාංශගත වාර්තාව වූ ශ්‍රී ලංකා ග්ලෝබල් කරප්ෂන් බැරෝමිටර් වාර්තාව TISL ආයතනය විසින් ප්‍රකාශයට පත් කරන ලදී. නාගරික හා ග්‍රාමීය පසුබිම අනුව වයස අවුරුදු 18-80 අතර පුරවැසියන් 1’300 ක නියැදියක් සමීක්ෂණයට ඇතුලත් කර ඇත.

සම්පුර්ණ වාර්තාව – ttp://www.tisrilanka.org/works/global-corruption-barometer-2019-sri-lanka/

 

இலஞ்சம் கொடுப்பதை கால்வாசி இலங்கையர் ஏற்றுக்கொள்கின்றனர்- TISL கருத்துக்கணிப்பு
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனமானது இன்று 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் ‘குலோபல் கறப்ஷன்; பரோமீட்டர்’ அறிக்கையினை வெளியிடுகின்றது. குலோபல் கறப்ஷன்; பரோமீட்டர் அறிக்கை என்பது உலகின் பாரியளவில் பொதுமக்களிடையே நடைபெறும்; ஊழல்பற்றிய அனுபவம் தொடர்பான கருத்துக்கணிப்பாகும். பொதுமக்களிடையே இடம்பெறும் கருத்துக்கணிப்பின் பிரகாரம் ஊழல் காரணமாக எவ்வாறு தனிநபரது வாழ்க்கை பாதிப்படைகிறது என்பதை சுட்டிக்காட்டுவதுடன் தேசியமட்டத்தில் ஊழலை இல்லாதொழிப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய பொதுமக்களின் கருத்துக்களையும் கொண்டுள்ளது.

கருத்துக்கணிப்பின் முக்கிய 4 அம்சங்கள்;

நீதித்துறை, அரசாங்கம், பொலிஸ் ஆகிய அரச நிறுவனங்களில் தாம் எந்த அரச நிறுவனத்தை மிகவும் நம்புகிறார்கள் என வினவியபோது 73 % ஆனோர் தாம் கணிசமான அளவு அல்லது அதிக அளவில் நீதித்துறையையும் நீதிமன்றத்தையும் நம்புவதாக தெரிவித்தனர். அத்துடன் முழுவதுமகாக ஒப்பிடுகையில் அரசாங்கம் மீதான நம்பிக்கை 47%மும் பொலிஸார்மீது 57% வீதமும் உள்ளது.

நான்கிலொருபகுதி பொதுமக்கள் அரச சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு அல்லது குறித்த சேவையைத் துரிதப்பதுத்துவதற்கு இலஞ்சம் வழங்குவதாக ஏற்றுக்கொள்கின்றனர். எனினும் மூன்றிலொருபகுதியினர் இவ்வாறக இலஞ்சம் கொடுப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல எனத்தெரிவித்தனர்.

பதிலளித்தோரில் கிட்டத்தட்ட அரைவாசிப்போர் ஊழலின் ஒருவடிவாமாக பாலியல் இலஞ்சம் இருப்பதாக நம்புகின்றனர். அரச அதிகாரிகளினால் அரச சேவைகளை வழங்கும் போது பிரதிபலனாக பாலியல் சலுகைகள் சிலவேளைகளில் அல்லது அடிக்கடி பெறப்பட்டுள்ளது. இவை கிராமப்புற மக்களிலும் பார்க்க நகரப்புற மக்களிடம் அதிகம் கோரப்பட்டுள்ளது. எனினும், கிரமமப்புற மக்களிலும் பார்க்க தோட்டப்புற மக்கள் மிகவும் இலகுவில் பாதிப்படையக் கூடியவர்களாக உள்ளனர் என்பதை தரவுகள் காட்டுகின்றது.

இலஞ்சம் ஊழல் தொடர்பான குற்றங்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு ஒன்று இயங்குகின்றது எனும்; விடயம் 86 மூ ஆனோர் அறிந்துள்ள போதிலும் 72மூ ஆனோர் இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்செயல்களின் போது முறையிடக்கூடிய பொறிமுறை பற்றி அறிந்திருக்கவில்லை.

TISL நிறைவேற்றுப்பணிப்பாளர்அசோக்க ஒபேயசேக்கர குறிப்பிடும் போது “கருத்துக்கணிப்பினூடாகப் பெறப்பட்ட அடைவுகளினைக் கருத்தில் கொண்டு ஊழல்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் மீள்பார்வை செய்வதற்கான ஓர் சந்தர்ப்பத்தை அரசுக்கு வழங்கியுள்ளது. அரசாங்கம் மற்றும் பொலிஸார் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த செயற்பட வேண்டும். பாலியல் இலஞ்சம் தொடர்பான ஆபத்தான நிலைமையைக் கட்டுப்படுத்துவதுடன் விசேடமாக பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக செயற்பட்டு அவர் எதிர்கொள்ளும் பல்வகை சவால்களுக்கு எதிராக நேரடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்” எனத் தெரிவித்தார்.

ஓபேயசேகர மேலும் குறிப்பிடும் போது “நாட்டின் இலஞ்ச ஊழலுக்கு எதிராகச் செயற்படும் பிரதான முகவரான இலஞ்ச ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவினை வலுப்படுத்தி அதன் 2 வருடங்களுக்கான தேசிய செயற்றிட்டத்தினை துரிதப்படுத்த வேண்டும் என்பது தெளிவாகின்றது. அத்தோடு இலஞ்ச ஊழலுக்கு எதிரான ஆணைக்குழு பற்றி அதிகமான பொதுமக்கள் அறிந்திருக்கிறார்கள் எனும் விடயம் ஆறுதலளித்த போதிலும் ஊழல் தொடர்பாக முறைப்பாடு மேற்கொள்வதற்கான பொறிமுறைகள் பற்றிய விளக்கமின்மையானது ஊழலை இல்லாதொழிப்பதற்கான சவாலாக அமையும்;” எனத் தெரிவித்தார்.

“ஊழல் தொடர்பான பூச்சிய சகிப்புத்தன்மைக் கொள்கையினை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டிய அதேவேளை, ஒரு குறிப்பிட்டசில சேவைகளைப் பெறுவதற்கு இலஞ்சம் கொடுக்கவேண்டியுள்ளதென நான்கிலொரு பகுதியினர் கூறுவதானது ஊழலில் ஈடுபடுவதற்கான விளைவுகள் பற்றிய அலட்சியப் போக்கைக் காட்டுகிறது. கடுமையான சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதனூடாக இதனை நிவர்த்தி செய்ய முடியும் என்பதோடு ஊழலை இல்லாதொழிப்பதற்காகப் போராடுவதற்கு சாத்தியமான முறையில் வளங்கள் மற்றும் துறைசார் நிபுணத்துவம் ஏற்படுத்தப்பட்டுள்ளதா எனும் விடயம் தொடர்பில் மீளாய்வு செய்யப்படவேண்டும் அத்துடன் ஜனாதிபதி ராஜபக்ஸவினது தேர்தல் விஞ்ஞாபனத்திற்கமைய ஊழலுக்கு எதிராக செயற்படுவதற்கு அரசாங்கம் தேவையான வளங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

‘குலோபல் கறப்ஷன்; பரோமீட்டர்’ வுஐளுடு இனால் 2019 ஆண்டின் முதல் காலாண்டுப்பகுதியில் 9 மாகாணங்களை உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு அறிக்கையாகும். இதில் நகர மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த 18-80 வயதுக்குட்பட்ட 1300 பிரஜைகள் பங்குபற்றித் தமது கருத்துக்களைப் பரிமாறியிருந்தனர்.

FULL REPORT – https://www.tisrilanka.org/works/global-corruption-barometer-2019-sri-lanka/

Leave a comment

This website uses cookies to improve your web experience.