Skip links

Multistakeholder Meeting on OGP 03rd National Action Plan Co-Creation

 

Transparency International Sri Lanka (TISL) and Sarvodaya Shramadana Movement in coordination with the Presidential Secretariat held the inaugural multi-stakeholder meeting to formulate the Third National Action Plan (NAP) of the Open Government Partnership (OGP) in Sri Lanka on Thursday (January 10, 2024) at the Renuka Hotel, Colombo.

Nadishani Perera, Executive Director, TISL delivered the welcome address, highlighting the importance of resuming the OGP initiative, which was stalled after 2019 due to political challenges and the COVID-19 pandemic. Sankhitha Gunaratne, Deputy Executive Director, TISL, familiarized the audience on the concept of OGP and its way forward. Sarvodaya Shramadana Movement President Dr. Vinya Ariyaratne requested the Government, civil society and citizens to actively contribute to make the OGP initiative a success.

The Presidential Secretariat serves as the National Focal Point of OGP. Chandima Wickramasinghe, Additional Secretary to the President at the Presidential Secretariat, announced that, the 2023-2025 NAP of the OGP is scheduled to be presented for Cabinet approval in February.

The event saw the participation of approximately 110 officials from various Ministries, Departments and representatives from civil society organizations. It aimed to identify the obligations and commitments to be incorporated into the 3rd NAP of the OGP.

The Open Government Partnership (OGP) is a multilateral initiative that encourages governments to make commitments to promote transparency, empower citizens, fight corruption, and harness new technologies to strengthen governments, learning from each other’s experiences and in partnership with civil society and other stakeholders within the country.

More than 70 countries and a growing number of local governments—representing more than two billion people—and thousands of civil society organizations are members of OGP. Under the OGP, all participating countries are required to develop a two-year National Action Plan through a multi-stakeholder process to implement good governance initiatives in selected sectors (health, education, corruption, etc) in collaboration with civil society.

 

විවෘත රාජ්‍ය හවුල්කාරිත්වයට (OGP) අදාළ ශ්‍රී ලංකාවේ තෙවන ජාතික ක්‍රියාකාරී සැලැස්ම නිර්මාණය කිරීම ඉලක්ක කර ගනිමින් පැවැත්වූ පළමු බහු පාර්ශ්වකරුවන්ගේ වැඩසටහන පසුගිය බ්‍රහස්පතින්දා (2024 ජනවාරි 10 වැනි දින) කොළඹ දී පැවැත්විනි. ජනාධිපති ලේකම් කාර්යාලය සමඟ සම්බන්ධීකරණ කරමින්, ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය (TISL) සහ සර්වෝදය ශ්‍රමදාන ව්‍යාපාරය විසින් මෙම වැඩසටහන සංවිධානය කරන ලදී.

TISL ආයතනයේ විධායක අධ්‍යක්ෂිකා නදිශානි පෙරේරා පිළිගැනීමේ කතාව පවත්වමින්, දේශපාලන අභියෝග සහ COVID-19 වසංගතය හේතුවෙන් 2019 න් පසු ඇනහිට තිබූ OGP වැඩසටහන නැවත ආරම්භ කිරීමේ වැදගත්කම පෙන්වා දුන්නාය. OGP සංකල්පය සහ එහි ඉදිරි ගමන පිළිබඳව TISL ආයතනයේ නියෝජ්‍ය විධායක අධ්‍යක්ෂිකා සංඛිතා ගුණරත්න පැමිණ සිටි පිරිස දැනුම්වත් කළාය. විවෘත රාජ්‍ය හවුල්කාරිත්වය සාර්ථක කර ගැනීම සඳහා සක්‍රීය දායකත්වයක් ලබා දෙන ලෙස සර්වෝදය ශ්‍රමදාන ව්‍යාපාරයේ සභාපති වෛද්‍ය වින්‍යා ආරියරත්න රජයෙන්, සිවිල් සමාජයෙන් සහ පුරවැසියන්ගෙන් ඉල්ලා සිටියේය.

මෙම වැඩසටහනෙහි ජාතික කේන්ද්‍රස්ථානය ලෙස ජනාධිපති ලේකම් කාර්යාලය කටයුතු කරයි. විවෘත රාජ්‍ය හවුල්කාරිත්වය සඳහා වන 2023-2025 ජාතික ක්‍රියාකාරී සැලැස්ම පෙබරවාරි මාසයේදී කැබිනට් අනුමැතිය සඳහා ඉදිරිපත් කිරීමට නියමිත බව, මෙම අවස්ථාවට සහභාගී වෙමින් ජනාධිපති ලේකම් කාර්යාලයේ අතිරේක ජනාධිපති ලේකම් චන්දිමා වික්‍රමසිංහ නිවේදනය කළාය.

මෙම අවස්ථාවට අමාත්‍යාංශ සහ දෙපාර්තමේන්තු  නිලධාරීන් මෙන්ම සිවිල් සංවිධාන නියෝජිතයින් 110 කට ආසන්න පිරිසක් සහභාගී වූහ. විවෘත රාජ්‍ය හවුල්කාරිත්වය සඳහා වන තෙවන ජාතික ක්‍රියාකාරී සැලැස්මෙහි ඇතුළත් කළ යුතු කරුණු හඳුනා ගැනීම මෙහි අරමුණ විය.

විවෘත රාජ්‍ය හවුල්කාරීත්වය යනු සිවිල් සමාජය සමඟ හවුල්කාරීත්වයෙන් සහ එකිනෙකාගේ අත්දැකීම්වලින් ලබාගන්නා දැනුම හරහා රට තුළ විනිවිදභාවය ඉහළ නැංවීම, පුරවැසියන් බලගැන්වීම, දූෂණයට එරෙහිවීම සහ නව තාක්ෂණය යොදා ගනිමින් රාජ්‍යයන් සවිබලගැන්වීම සඳහා නිර්මාණය වූ බහුපාර්ශ්වීය වැඩසටහනකි.

මේ වන විට රටවල් 70කට වඩා වැඩි ගණනක් මෙන්ම තවත් පළාත් පාලන ආයතන රැසක් විවෘත රාජ්‍ය හවුල්කාරිත්වයෙහි සාමාජිකත්වය දරයි. බිලියන දෙකකට වඩා වැඩි ජනතාවක් මේ තුළින් නියෝජනය වන අතර සිවිල් සමාජ සංවිධාන දහස් ගණනකගේ දායකත්වය ද මෙයට ලැබේ. විවෘත රාජ්‍ය හවුල්කාරීත්වයට සහභාගී වන සියලුම රටවල් තෝරාගත් ක්ෂේත්‍ර (සෞඛ්‍ය, අධ්‍යාපනය, දූෂණය පිටුදැකීම ආදිය) තුළ යහපාලනය ඇති කිරීම පිණිස වසර දෙකකට අදාළ වන පරිදි ජාතික ක්‍රියාකාරී සැලැස්මක් ජනතාවගේ සහභාගීත්වය සහිතව සම්පාදනය කළ යුතු වෙයි.

 

ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) மற்றும் சர்வோதய அமைப்பு, ஜனாதிபதி செயலகத்தின் ஒருங்கிணைப்பில் இலங்கையின் திறந்த அரசாங்க பங்குடைமையின் (OGP) மூன்றாவது தேசிய செயற்திட்டத்தை (NAP) உருவாக்குவதற்கான பலதரப்பு பங்குதாரர்களின் ஆரம்ப கூட்டத்தை வியாழக்கிழமை (ஜனவரி 10) ரேணுகா ஹோட்டல், கொழும்பில் நடத்தியது.

TISL இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் நடிஷானி பெரேரா வரவேற்புரை ஆற்றினார், அவர் அரசியல் தடைகள் மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக 2019 ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்ட OGP முயற்சியை மீண்டும் தொடங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும், TISL இன் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் சங்கீதா குணரத்ன, OGP இன் அடிப்படைகள் மற்றும் முக்கியத்துவம் குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கினார். பின்னர், சர்வோதய அமைப்பின் தலைவர் கலாநிதி வின்யா ஆரியரத்ன உரையாற்றும் போது, திறந்த அரசாங்க பங்குடைமையின் வெற்றியை உறுதிசெய்ய அதன் முயற்சியில் அரசாங்கம், சிவில் சமூகம் மற்றும் பொதுமக்கள் தீவிரமாக பங்கேற்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

ஜனாதிபதி செயலகம் OGP இன் தேசிய மைய புள்ளியாக செயல்படுகிறது. அதனடிப்படையில் OGP இன் 2023-2025 தேசிய செயற்திட்டத்தை பெப்ரவரியில் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திமா விக்கிரமசிங்க அறிவித்தார்.

இந்நிகழ்வில் பல்வேறு அமைச்சுக்கள், திணைக்களங்களைச் சேர்ந்த சுமார் 110 அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டதோடு, இந்நிகழ்வு திறந்த அரசாங்க பங்குடைமையின் 3வது தேசிய செயற்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டிய பொறுப்புகள் மற்றும் கடமைகளை அடையாளம் காண்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

திறந்த அரசாங்க பங்குடைமை (OGP) என்பது வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல், குடிமக்களை மேம்படுத்துதல், ஊழலை எதிர்த்துப் போராடுதல் மற்றும் அரசாங்கத்தை வலுப்படுத்த புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், ஒருவருக்கொருவர் இருக்கும் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வது மற்றும் நாட்டிற்குள் உள்ள சிவில் சமூக அமைப்புகளுடன் கூட்டாக இணைந்து செயல்படுவதற்கு அரசாங்கத்தை ஊக்குவிக்கும் பலதரப்பு முயற்சியாகும்.

70க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பெருகிவரும் உள்ளூர் அரசாங்கங்கள்-இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன மற்றும் ஆயிரக்கணக்கான சிவில் சமூக அமைப்புக்கள் திறந்த அரசாங்க பங்குடைமையின் (OGP) உறுப்பினர்களாக உள்ளன. திறந்த அரசாங்க பங்குடைமையின் (OGP) கீழ், சிவில் சமூகத்துடன் இணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் (சுகாதாரம், கல்வி, ஊழல், முதலியன) நல்லாட்சிக்கான  முன்முயற்சிகளை செயல்படுத்துவதற்கு, பங்குபெறும் அனைத்து நாடுகளும் பல பங்குதாரர்கள் செயல்முறையின் மூலம்  இரண்டு ஆண்டு தேசிய செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

This website uses cookies to improve your web experience.