Skip links

Monitoring Key to Successful Implementation of National Audit Act – TISL

The passage of the National Audit Act in July marked a significant watershed for the public service in Sri Lanka, introducing a legal framework to promote fiscal accountability amongst those serving in the public sector. However, Transparency International Sri Lanka (TISL) wishes to re-iterate that as with the Right to Information Act which preceded it, implementation from the early stages of the roll out of the National Audit Act is crucial towards ensuring that the stated objectives of the law are met.

Whilst recognising the fact that the Audit Service Commission (ASC) has been in operation for almost two months, TISL wishes to highlight to the public the extent of the power vested in the Commission through the National Audit Act. The Act empowers the ASC to report the amount of loss or deficiency in a transaction to the Chief Accounting Officer where the ASC has reasonable grounds to believe that transaction has been made contrary to law and that the loss resulted from fraud, negligence, misappropriation or corruption. Upon receiving the report of the ASC, the Chief Accounting Officer is obliged to impose a surcharge on the public official. TISL Executive Director Asoka Obeyesekere highlighted that “the chief accounting officer retains the discretion to consider mitigating circumstances and reduce the surcharge. The use, and potential abuse, of this power will require close monitoring”.

Prior to the adoption of the Act, TISL compiled a legislative brief on this crucial legislation, through which TISL sought the strengthening of the surcharge appeals process, the strengthening of the investigative powers of the Auditor General, improving transparency in decision making under surcharging powers and the protection of the fundamental right to information as recognized in the constitution. The legislative brief was shared with all 225 members of parliament and the recommended amendments were debated extensively in the house, with a few committee stage amendments being incorporated.

Obeyesekere added, “Providing the necessary financial and material resources for the Commission to execute its duties and functions is of the utmost importance at this juncture. TISL encourages all stakeholders to continue to advocate for fiscal accountability in the public sector, especially in light of the upcoming 2019 Budget”.

 

___________________________

ජාතික විගණන පනත ‍සාර්ථකව ක්‍රියාවට නැංවීමට නම් නිසි අධීක්ෂණයක් අත්‍යාවශ්‍යයයි – TISL

රාජ්‍ය සේවයේ මුල්‍ය පරිපාලනය ශක්තිමත් කිරීම වෙනුවෙන් නීතිමය රාමුවක් හඳුන්වාදෙමින් පසුගිය ජුලි මාසයේදී පාර්ලිමේන්තුවේ සම්මත වූ ජාතික විගණන පනත ශ්‍රී ලංකා රාජ්‍ය සේවයේ හැරවුම් ලක්ෂයක් බව නොඅනුමානයි. එසේවුවද, ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය (TISL) පෙන්වා දෙන්නේ, තොරතුරු දැනගැනීමේ අයිතිය පිළිබඳ පනත මෙන්ම, ජාතික විගණන පනතේද ඉලක්කයන් ලඟා කරගැනීමට නීතිය ක්‍රියාත්මක විය යුතු බවයි.

පනත මගින් බලගන්වන ලද විගණන සේවා කොමිසම දැනට මාස දෙකකට අධික කාලයක් සේවය කර ඇති අතර, පනත තුලින් එම කොමිසමට පවරා ඇති බලතල පිළිබඳව කෙටි විග්‍රහයක් කළ යුතුය. රාජ්‍ය සේවයේ ඕනෑම ගනුදෙනුවකදී පාඩුවක් සිදුවන අවස්ථාවන්හිදී, එම පාඩුව වංචාව, නොසැලකිලිමත්කම, අයුතු අත් කර ගැනීමකින් හෝ දූෂණය හේතුවෙන් සිදුවී ඇති බවට සාධාරණ සාක්ෂි ඇති බවට විගණන සේවා කොමිසම නිගමනයට එළැඹු විට, කොමිසමේ වාර්තාව අදාල ආයතනයේ ප්‍රධාන ගිණුම්කාර නිලධාරියාට යොමු කළ යුතුය. කොමිසමේ වාර්තාව ලැබුණු පසු අදාල ආයතනයේ ප්‍රධාන ගිණුම්කාර නිලධාරීයා, එම පාඩුවට වගකිව යුතු නිලධාරීයාගෙන් අධිභාරයක් අය කර ගත යුතුය.

TISL විධායක අධ්‍යක්ෂ අසෝක ඔබේසේකර මහතා මෙසේ පැවසීය – “එසේවුවද නීතිය යටතේ ලුහුයන පරිවෙෂණ සැලකිල්ලට ගෙන අයකරන අධිභාරයේ වටිනාකම අඩු කිරීමට අදාල ප්‍රධාන ගිණුම්කාර නිලධාරීයාට අභිමතය හිමිවී තිබේ. මෙම බලයේ භාවිතය හෝ අවභාවිතය දැඩි අධීක්ෂණයට ලක් විය යුතුය”.

ජාතික විගණන පනත සම්මත වීමට පෙර TISL ආයතනය ඊට අදාලව නීතිමය සමාලෝචන වාර්තාවක් සම්පාදනය කර, එය පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන් 225 දෙනා හට ඉදිරිපත් කළේය. විගනකාධිපතිතුමාගේ විමර්ශන බලය ශක්තිමත් කිරීම, අධිභාර අය කිරීමේ ක්‍රියාවලියේ විනිවිදභාවය තහවුරු කිරීම, අධිභාර අභියාචනා ක්‍රියාවලිය ශක්තිමත් කිරීම හා ව්‍යවස්ථාවෙන් සහතික කළ තොරතුරු දැනගැනීමේ අයිතිය තහවුරු කිරීම, එම නීතිමය සමාලෝචන වාර්තාවේ යෝජනාවූ ප්‍රධාන සංශෝදන වේ. එම වාර්තාවේ අඩංගු කරුණු කාරණා හා නිර්දේශිත සංශෝදන, පාර්ලිමේන්තුවේ පනත විවාදයට ගත් අවස්ථාවේදී, මන්ත්‍රීවරුන්ගේ දැඩි අවධානයට ලක්වූ අතර, කමිටු අදියරයේදී ඇතැම් සංශෝදන එක්කල බවද, සඳහන් කළ යුතුය.

“මේ අවස්ථාවේ කොමිසමේ වගකීම් හා යුතුකම් ඉෂ්ට කිරීමට අවශ්‍ය මුල්‍ය හා ද්‍රව්‍යමය සම්පත් ලබාදීම අතිශයින් වැදගත් වේ. 2019 අයවැය ඉදිරියේදී ඉදිරිපත් කිරීමට නියමිතව තිබෙන පසුබිමකදී, රාජ්‍ය සේවයේ මුල්‍ය වගවීම තහවුරු කිරීමට සියලු පාර්ශවකරුවන් අඛණ්ඩව කැපවීය යුතුය” – ඔබේසේකර මහතා වැඩිදුරටත් පැවසිය.

 

___________________________

தேசிய கணக்காய்வூ சட்டத்தினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கான கண்காணிப்பு –ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீ லங்கா (TISL)

இலங்கையில் பொதுச்சேவையில் நிதி நிர்வகிக்கப்படும் முறையை பலப்படுத்துவதற்கும் பொதுச்சேவையில் கடமைபுரிவோரது நிதிப் பொறுப்புடைமையை வலியூறுத்துவதற்குமான சட்டரீதியான பொறிமுறையொன்றை உருவாக்குவதற்குமாக கடந்த ஜுலை மாதம் பாராளுமன்றத்தால் கொண்டுவரப்பட்ட தேசிய கணக்காய்வூச் சட்டம் ஒரு குறிப்பிடத்தக்க ஒரு திருப்புமுனையாகக் குறிப்பிடலாம். எவ்வாறாயினும்இ தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் மற்றும் தேசிய கணக்காய்வூச் சட்டம் என்பன தமது நோக்கத்தை அடைவதற்காக சட்டத்தை அமுல்ப்படுத்த வேண்டும் எனவூம் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நே~னல் ஸ்ரீ லங்கா (TISL) மீள வலியூறுத்த விரும்புகிறது.

கடந்த இரண்டு மாத காலமாக கணக்காய்வூச் சேவை ஆணைக்குழுவானது பணிபுரிகிறது என்பதைக் கருத்தில் கொள்ளும் அதேவேளை தேசிய கணக்காய்வூச் சட்டத்தின் ஊடாக ஆணைக்குழுவக்காக வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பாக பொதுமக்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறது. சட்டத்தின் பிரகாரம் ஆணைக்குழுவானது, மோசடி, அலட்சியம், தவறான நடவடிக்கை, அல்லது ஊழல் காரணமாக ஏற்பட்ட இழப்பு என நியாயமான காரணம் உள்ளதாக கருதினால் பிரதான கணக்கீட்டு அலுவலருக்கு அறிக்கையிட அதிகாரம் கொண்டுள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கையைப் பெறும் பிரதான கணக்கீட்டு அலுவலரானவர் குறித்த பொதுச்சேவை அலுவலர்மீது மேலதிகக்கட்டணத்தை (Surcharge) விதிக்க கமைப்பட்டுள்ளார். ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நே~னல் ஸ்ரீ லங்கா நிறைவேற்றுப்பணிப்பாளர் அசோக்க ஒபேயசேகர குறிப்பிடும்போது “பிரதான கணக்கீட்டு அலுவலரானவர் நடுநிலப்படுத்துவதற்காக மேலதிகக்கட்டணத்தை குறைப்பதற்கான உரிமையைக் கொண்டுள்ளார். குறித்த அதிகாரமானது துஸ்பிரயோகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதால் மிகவூம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது” என குறிப்பிட்டார்.

தேசிய கணக்காய்வூ சட்டம் வருவதற்கு முன்பதாக கணக்காய்வூ சட்டமூலச் சட்டவாக்கக் சுருக்கம் (Legislative Brief) ஒன்றை தயாரித்தபோது மேலதிகக்கட்டணத்தை மேன்முறையீடு தொடா;பில் கணக்காய்வாளர் நாயகத்திற்கு இருக்கவேண்டிய விசாரணை அதிகாரம் மற்றும் மேலதிகக்கட்டணத்தை விதிக்கும் போது கடைப்பிடிக்கவேண்டிய வெளிப்படைத்தன்மை. மற்றும் தகவல் அறிவதற்கான உரிமை அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளவாறாக அடிப்படை உரிமையாக பேணுதல் போன்ற விடயங்களை முன்வைத்திருந்தோம். கணக்காய்வூ சட்டமூலச் சட்டவாக்கக் சுருக்கத்தினை 225 பாராளுமன்ற உறுப்பினர்களிடையே ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டு எம்மால் முன்மொழியப்பட்ட சிலவிடயங்கள் குழுகலந்துரையாடல்களில் முன்மொழியப் பட்டதுடன் சிலதிருத்தங்கள் உள்வாங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் “ஆணைக்குழுவானது உரியமுறையில் இயங்குவதற்கு தேவையான நிதிமற்றும் ஏனைய பௌதீக வழங்களை ஏற்படுத்தி தமது கடமையை மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக்கல் தற்போதுள்ள மிக முக்கியமாக பொறுப்பாகும்” விசேடமாக 2019ஆம் ஆண்டிற்கான வரவூசெலவூத்திட்டங்களில் பொது சேவைகளில் நிதிப் பொறுப்புடமை தொடர்பாக பரிந்துரைகளை மேற்கொள்ளுவது சகல பங்குதாரர்களினதும் கடமையாகும்” என ஒபேயசேகர குறிப்பிட்டார்.

Leave a comment

This website uses cookies to improve your web experience.