Skip links

Invitation to join us in Reinforcing Democracy and Promoting Clean Politics 

Dear Sri Lankans,

Invitation to join us in Reinforcing Democracy and Promoting Clean Politics

The March 12 Movement was established by a coalition of Civil Society Organizations with a shared vision to advocate for clean politics in Sri Lanka. Since 2015, our movement has been working towards promoting transparent, accountable and ethical governance in our nation.

As we are navigating through a challenging and critical time, marked by socio-economic and political upheavals, and with elections looming on the horizon, the need to uphold the principles of clean politics and democracy has never been more pressing. In light of these circumstances, we are pleased to announce that the March 12 Movement is organizing a public event under the theme: “Rise up for Clean Politics,” with the aim to advocate among citizens from all walks of life, political parties, political leadership and international partners for a change in the prevailing political culture that would usher in clean governance and uphold the rule of law, democratic principles and human rights.

This program will begin in the morning and end by late evening, with stalls dedicated to organizations to share knowledge among the participants of this event, to provide services where possible and to connect with individuals who seek to further engage. This program will include an official event, with key messages delivered by esteemed speakers, and will conclude with a musical show under the program’s theme.

We cordially invite you to join us in this endeavor, underscoring our collective commitment to upholding democratic values and clean governance that are fundamental to reviving the Sri Lankan economy and society.

Date: Thursday, March 28th, 2024
Time: 4:00 pm to 6:30 pm followed by a musical show until 8:30 PM.
Venue: Viharamahadevi Park, Colombo 07

On behalf of the March 12 Movement, 

Nadishani Perera
Co-convener of March 12 Movement.

 

හිතවත් ශ්‍රී ලාංකිකයිනි,

ආරාධනයයි: මාර්තු 12 ව්‍යාපාරය විසින් පවත්වනු ලබන ‘පිරිසිදු දේශපාලනයක් සඳහා එක් වෙමු’ වැඩසටහන

පිරිසිදු දේශපාලනයක් සඳහා වූ මාර්තු 12 ව්‍යාපාරය යනු  මෙරටේ පිරිසිදු දේශපාලන සංස්කෘතියක් නිර්මාණය කිරීම උදෙසා පොදු  අභිලාශයකින් ක්‍රියාකරන සිවිල් සමාජ සංවිධාන එකට එක්ව අරඹන ලද්දකි. ඒ අනුව මාර්තු 12 ව්‍යාපාරය,  2015 වර්ෂයේ පටන් මෙරටේ විනිවිදභාවයෙන් හා වගවීමෙන් යුතු සදාචාරාත්මක රාජ්‍යකරණයක් ස්ථාපිත කිරීම උදෙසා අඛණ්ඩව කටයුතු කරමින් සිටින්නේ ය.

මේ වන විට අප රට පසුවන්නේ සමාජ-ආර්ථික හා දේශපාලන අර්බුද සහිත අභියෝගාත්මක සහ තීරණාත්මක කාල වකවානුවකයි. පිරිසිදු දේශපාලන සංස්කෘතියක් සහ ප්‍රජාතන්ත්‍රවාදය ස්ථාපිත කිරීම සඳහා අවැසි මූලධර්ම තහවුරු කිරීම ජාතික මැතිවරණයන් අභිමුව ඇති මේ මොහොතේ අන් කවරදාටත් වඩා අවශ්‍යව ඇත.

මෙම පසුබිම සැළකිල්ලට ගනිමින්, පිරිසිදු රාජ්‍ය පාලනයක් මෙන්ම නීතියේ ආධිපත්‍යය ඇති කිරීමත් ප්‍රජාතන්ත්‍රවාදී මූලධර්ම සහ මානව හිමිකම් ආරක්ෂා කිරීමත් අරමුණු කර ගනිමින් පවතින දේශපාලන සංස්කෘතියේ වෙනසක් ඇති කිරීම සඳහා මාර්තු 12 ව්‍යාපාරය  “පිරිසිදු දේශපාලනයක් උදෙසා එක්වෙමු” යන තේමාව යටතේ විසල් ජන ඒකරාශිත්වයකින් යුත් වැඩසටහනක් සංවිධානය කරනු ලබයි. සෑම තරාතිරමකම පුරවැසියන්, දේශපාලන පක්ෂ, දේශපාලන නායකයින් සහ ජාත්‍යන්තර ප්‍රජාව මෙයට සහභාගි කරවා ගැනීම අපගේ බලාපොරොත්තුවයි.

අප සමාජයෙහි ධානාත්මක වෙනසක් අපේක්‍ෂාවෙන් කැපවී කටයුතු කරනු ලබන තැනැත්තන් හා සංවිධානවලට වෙන්වූ ප්‍රදර්ශන කුටිද දවස පුරා පැවැත්වෙන මෙම වැඩසටහනට ඇතුළත් වනු ඇත. සහභාගිවන්නන් අතර දැනුම බෙදාහැරීම, ඔවුන්ට අවශ්‍ය සේවාවන් සැපයීම සහ අදාළ සංවිධාන සමඟ එකට එක්ව ක්‍රියාකිරීමට කැමති පිරිස් සමඟ සම්බන්ධවීමට හැකි පසුබිමක් නිර්මාණය කිරීම මෙම ප්‍රදර්ශන කුටි මඟින් අපේක්‍ෂා කරනු ලබයි. ඒ ඒ  විෂයන්හි වඩාත් ප්‍රමාණික අවබෝධයක් සහිත කථිකයන් කිහිපදෙනෙක් මෙහිදී අදහස් දැක්වීමට නියමිත අතර, මෙම ජන ඒකරාශිත්වය අවසන් වීමට නියමිතව ඇත්තේ වැඩසටහනෙහි තේමාවට  අනුරූපව පැවැත්වීමට නියමිත සංගීත සන්ධ්‍යාවකිනි.

ශ්‍රී ලංකාවේ ආර්ථික සහ සමාජීය පුනර්ජීවනයක් සඳහා මූලික වන ප්‍රජාතන්ත්‍රවාදී වටිනාකම් සහ පිරිසිදු පාලනයක් ඇති කිරීමට අපගේ සාමූහික කැපවීම පෙන්නුම් කිරීම සඳහා මෙම වැඩසටහනට සහභාගී වන ලෙස අපි ඔබට කාරුණිකව ආරාධනා කරන්නෙමු.

වැඩසටහන පිළිබඳ තොරතුරු පහත පරිදි  වේ:

 

දිනය: 2024 මාර්තු 28
වේලාව: ප.ව. 4.00 සිට 6.30 දක්වා (ප.ව. 8.30 දක්වා සංගීත සංදර්ශනයක් පැවැත්වෙනු ඇත.)
ස්ථානය: විහාරමහාදේවී උද්‍යානය, කොළඹ 07

 

නදීෂානි පෙරේරා

සම කැඳවුම්කරු,

මාර්තු 12 ව්‍යාපාරය වෙනුවෙන්

 

அன்பார்ந்த இலங்கை வாழ் மக்களே,

தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கத்துடன் இணைந்து கொள்வதற்காக விடுக்கப்படும் அழைப்பு.

மார்ச் 12 இயக்கம் என்பது தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்காக ஏகோபித்த அபிலாசையுடன் செயற்பட்ட சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாக ஒன்றிணைந்து ஆரம்பித்த இயக்கமாகும். அதற்கமைய இந்த நாட்டில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் ஒழுக்கநெறிமிக்க ஆட்சிமுறையை உருவாக்குவதற்காக 2015 ஆண்டிலிருந்து மார்ச் 12 இயக்கம் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகிறது.

சமூக – பொருளாதார மற்றும் அரசியல் கிளர்ச்சிகளால் நேர்ந்த ஒரு சவாலான மற்றும் முக்கியமான நேரத்தில் நாம் பயணித்துக் கொண்டிருப்பதோடு மட்டும் அல்லாமல் தேர்தல்கள் நெருங்கி வருகின்ற இந்த நிலையில், தூய்மையான அரசியல் மற்றும் ஜனநாயகத்தின் கொள்கைகளை நிலைநிறுத்த வேண்டியதற்கான அழுத்தம் முன்னெப்போதும் இல்லாதளவு இன்றியமையாதது என்பது மீண்டும் உறுதி செய்யப்படுகிறது. இந்த நிலைமையை கருத்தில்கொண்டு, தற்போதுள்ள அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி தூய்மையான அரச நிர்வாகத்தை கொண்டுவருதல் மற்றும் சட்டத்தின் ஆட்சி, ஜனநாயக கோட்பாடுகள் மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக வழிகாட்டலை வழங்கும் முயற்சிக்காக சகல பிரஜைகள், அரசியல் கட்சிகள், அரசியல் தலைமைகள் மற்றும் சர்வதேச பங்காளர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்குடன் மார்ச் 12 இயக்கத்தின் மூலம் “தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம்” எனும் கருப்பொருளில் மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்நிகழ்வானது காலை ஆரம்பித்து மாலையில் நிறைவடையவுள்ளதோடு, எமது சமூகத்தில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் தனிநபர்கள் மற்றும் அமைப்புக்களின் பங்களிப்புடன் ஒரு காட்சிக்கூடம் நிறுவப்படவுள்ளதோடு அவ்வாறு நிறுவப்படவுள்ள காட்சிக்கூடத்தின் மூலம் பங்கேற்பாளர்கள் மத்தியில் அறிவைப் பகிர்ந்துகொள்ளுவதுடன், தொடர்ந்தும் குறித்த அமைப்புக்கள் மற்றும் அந்த அமைப்பின் நோக்கத்தை அடைவதற்காக செயற்பட விரும்பும் நபர்களுக்கு பொருத்தமான சேவைகளை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மதிப்பிற்குரிய பேச்சாளர்களால் வழங்கப்படவுள்ள  தமது சிறப்பான கருத்துக்களுடன் கூடிய உத்தியோகபூர்வ நிகழ்வை உள்ளடக்கியதுடன் மேலும் நிகழ்ச்சியின் கருப்பொருளின் கீழ் ஒரு இசை நிகழ்ச்சியுடன் நிறைவடையவுள்ளது.

எமது தேசத்தின் அடிப்படை ஜனநாயக விழுமியங்களை பாதுகாப்பதற்கான கூட்டான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி, எமது முயற்சியின் பங்காளர்களாக இணைந்து செயற்படுமாறு மிகவும் தயவாக உங்களை அழைக்கின்றோம்.

 திகதி: வியாழக்கிழமை மார்ச் 28

நேரம்: பி.ப 4:00 தொடக்கம் 6:30 மணி வரை (அதற்கு இணையாக பி.ப 8:30 மணி வரை இசை நிகழ்ச்சி இடம்பெறும்.)

இடம்: விகாரமகாதேவி பூங்கா கொழும்பு – 07

 

நதிஷானி பெரேரா

இணை  ஒருங்கிணைப்பாளர்,

மார்ச் 12 இயக்கத்தின் சார்பில்

 

This website uses cookies to improve your web experience.