Transparency International Sri Lanka (TISL) together with the National Youth Services Council, Matara District Youth Confederation, and the Career Guidance Unit of the University of Ruhuna recently organized a debating tournament for Youth Clubs in the Matara District.
Fourteen teams, including four school debating teams, contested in the two-day tournament held at the University of Ruhuna premises. Following lively debates with excellent speeches and counter arguments on topics related to contemporary issues and anti-corruption, the Rahal Youth Club, Matara won the championship, while the Faculty of Engineering, University of Ruhuna, became the runners-up.
Four panels of judges comprised of esteemed lawyers representing the Bar Association of Sri Lanka, and senior lecturers from the University of Ruhuna and the Open University of Sri Lanka volunteered throughout the event in selecting the winners.
The awards ceremony was held at the University premises with the participation of Senior Prof. Sujeewa Amarasena, Vice Chancellor, University of Ruhuna, Prof. Thusitha Gunawardhena, Director, Career Guidance Unit, Sankhitha Gunaratne, Deputy Executive Director, TISL, and other distinguished guests.
ට්රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්රී ලංකා ආයතනය (TISL) ජාතික තරුණ සේවා සභාව, මාතර දිස්ත්රික් යෞවන සමාජ සම්මේලනය සහ රුහුණු විශ්වවිද්යාලයේ වෘත්තීය මාර්ගෝපදේශන ඒකකය එක්ව සංවිධානය කළ මාතර දිස්ත්රික් අන්තර් යෞවන සමාජ විවාද තරගාවලිය පසුගියදා සාර්ථකව නිමා විය.
රුහුණු විශ්වවිද්යාල පරිශ්රයේදී දෙදිනක් පුරා දූෂණ විරෝධය ඇතුළු සමකාලීන තේමාවන් ඔස්සේ පැවැති තරගාවලියට පාසල් විවාද කණ්ඩායම් හතරක් ඇතුළුව කණ්ඩායම් 14ක් සහභාගී විය. සජීවී වාද විවාදවලින් අනතුරුව ශූරතාව මාතර රහල් යෞවන සමාජය දිනා ගත් අතර, අනුශූරතාව රුහුණු විශ්වවිද්යාලයේ ඉංජිනේරු පීඨයට හිමි විය.
ශ්රී ලංකා නීතීඥ සංගමය නියෝජනය කරන නීතීඥවරුන්ගෙන් සහ රුහුණු විශ්වවිද්යාලයේ සහ ශ්රී ලංකා විවෘත විශ්වවිද්යාලයේ ජ්යෙෂ්ඨ කථිකාචාර්යවරුන්ගෙන් සමන්විත විනිසුරු මඩුලු හතරක් විසින් ජයග්රාහකයින් තෝරා ගන්නා ලදී.
රුහුණු විශ්වවිද්යාලයේ උපකුලපති ජ්යෙෂ්ඨ මහාචාර්ය සුජීව අමරසේන, වෘත්තීය මාර්ගෝපදේශන ඒකකයේ අධ්යක්ෂ මහාචාර්ය තුසිත ගුණවර්ධන, TISL ආයතනයේ නියෝජ්ය විධායක අධ්යක්ෂිකා සංඛිතා ගුණරත්න ඇතුළු සම්භාවනීය අමුත්තන්ගේ සහභාගිත්වයෙන් මෙම තරඟාවලියේ සම්මාන උළෙල විශ්වවිද්යාල පරිශ්රයේදී පැවැත්විණි.
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனம் அண்மையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், மாத்தறை மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் ருஹுணு பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவுடன் இணைந்து மாத்தறை மாவட்டத்தில் உள்ள இளைஞர் கழகங்களுக்கு இடையிலான விவாதப் போட்டியை நடாத்தியது.
இப்போட்டியானது ருஹுணு பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் நான்கு பாடசாலை விவாத அணிகள் உட்பட 14 அணிகள் போட்டியிட்டன. சமகாலப் பிரச்சினைகள் மற்றும் ஊழல் எதிர்ப்பு தொடர்பான தலைப்புகளில் சிறந்த விவாத உரைகளுடனும் எதிர் வாதங்களுடனும் விவாதங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றன. போட்டியின் இறுதியில் மாத்தறை ரஹல் இளைஞர் கழகம் முதலிடத்தையும், ருஹுனு பல்கலைக்கழக பொறியியல் பீடம் இரண்டாமிடத்தையும் பெற்றது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய சட்டத்தரணிகள் மற்றும் ருஹுணு பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் அடங்கிய நான்கு நடுவர் குழுக்களால் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் ருஹுனு பல்கலைக்கழக உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சுஜீவ அமரசேன, தொழில் வழிகாட்டல் பிரிவு பணிப்பாளரான பேராசிரியர் துசிதா குணவர்தன, மற்றும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனத்தின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் சங்கித குணரத்ன உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.