Skip links

Disclosure of Campaign Finance Sources Essential – TISL

Transparency International Sri Lanka (TISL) is encouraged by the proposal put forward by His Excellency the President, Maithripala Sirisena, to control unlimited spending on election campaigns. However, TISL urges lawmakers to be mindful of the importance of publicly disclosing sources of campaign funding as a minimum requirement, when drafting provisions to limit spending.
The approval of cabinet on 17 October 2017 to amend the relevant laws is both timely and necessary. Sri Lanka was an early signatory to the United Nations Convention Against Corruption (UNCAC) of 2003, which compels State Parties to consider the adoption of legislative and administrative measures to enhance transparency in the funding of candidates and political parties. Article 156A of the Constitution, introduced by the 19th Amendment, enshrines the need to adopt legislation to implement the UNCAC and other international conventions relating to the prevention of corruption.
The vast disparity between the salaries of elected representatives and spending on election campaigns is alarmingly evident. The unregulated use of finances could have an adverse impact on the carrying out of free and fair elections. The disclosure of campaign contributions, both monetary and in kind (e.g. payments by a contributor to a third party supplier) will significantly reduce the avenues for election campaigns to facilitate illegal activity principally money laundering and undue influence in the electoral process.
Speaking on the subject, TISL Executive Director Asoka Obeyesekere said “The disclosure of campaign contributions is the first key step in understanding the nexus of politics and money – any system that allows voters to better understand the interests supporting a candidate can only lead to greater voter choice and a more vibrant democracy”.
Transparency and regulation increase the integrity of the electoral process. Given the complex nature of the subject of campaign finance regulation, it is essential that state bodies such as the Elections Commission, the Inland Revenue Department, the Auditor General and the Commission to Investigate Allegations of Bribery or Corruption work together with civil society in identifying the specific issues to be addressed through campaign finance regulations. TISL looks forward to contributing to the on-going discussion, but would reiterate that such discussions should not be used as a pretext to further delay long overdue elections.

 

 

____________________

 

මැතිවරණ ව්‍යාපාර අරමුදල් වල මුලාශ්‍රයන් හෙළි කිරීම අත්‍යාවශ්‍යයි – TISL
අසීමිත මැතිවරණ ව්‍යාපාර වියදම් පාලනය කිරීමට ජනාධිපති මෛත්‍රිපාල සිරිසේන මැතිතුමන් ගෙන ඇති තීරණය යහපාලනය දිරිගැන්වීමක් බව ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා (TISL) ආයතනය විශ්වාස කරයි. කෙසේ වෙතත්, මැතිවරණ ව්‍යාපාර වියදම් සීමා කිරීම වෙනුවෙන් නීති සම්පාදනය කිරීමේදී අවම වශයෙන් දේශපාලන පක්ෂ හා මැතිවරණ අපේක්ෂකයින්ගේ අරමුදල් වල මුලාශ්‍රයන් හෙළි කිරීමේ වැදගත්කම සැලකිය යුතු බව අපගේ විශ්වාසයයි.

අදාළ නීතින් සංශෝධනය කිරීමට 2017 ඔක්තෝබර් මස 17 වන දින කැබිනට් මණ්ඩලයේ අනුමැතිය ලබා දීම කාලෝචිත හා අත්‍යවශ්‍ය පියවරක් වනු ඇත. 2003 වසරේ සම්මත වූ එක්සත් ජාතීන්ගේ දූෂණ විරෝධී සම්මුතියේ ශ්‍රී ලංකාවද පාර්ශවකරුවෙක් වන අතර, දේශපාලන පක්ෂ හා මැතිවරණ අපේක්ෂකයින්ගේ අරමුදල් වල මුලාශ්‍රයන් හෙළි කිරීම වෙනුවෙන් ගත හැකි නීතිමය හා පරිපාලනමය පියවරයන් සැලකිය යුතු බව සාමාජික රාජ්‍යයන් හට එම සම්මුතියෙන් නිර්දේශ කර ඇත. එමෙන්ම මෙම සම්මුතිය හා දූෂණය වැළැක්වීමට සම්බන්ධ සියලු ජාත්‍යන්තර සම්මුතීන් ක්‍රියාත්මක කිරීම සඳහා නීති සම්පාදනය කිරීමේ අවශ්‍යතාව 19 වන ව්‍යවස්ථා සංශෝධනය තුලින් හඳුන්වා දුන් 156A ව්‍යවස්ථාවෙන් පිළිබිඹු වේ.

මැතිවරණ ව්‍යාපාර සඳහා වැය කරන අති විශාල මුදල් ප්‍රමාණය හා මහජන නියෝජිතයින්ගේ ආදායම අතර පරස්පරය මනාව අවබෝධ කර ගත හැක. රෙගුලාසි නොමැතිව මැතිවරණ ව්‍යාපාර සඳහා මුදල් වැය කිරීම සාධාරණ හා නිදහස් මැතිවරණයක් පැවැත්වීමට මුලික බාධාවක් වන්නේය. එමෙන්ම මුල්‍යමය වශයෙන් හා අනෙකුත් අයුරින් මැතිවරණ ව්‍යාපාර සඳහා ආධාර සපයන පුද්ගලයින් හා ආයතන හෙළි කිරීම තුලින් මැතිවරණ ව්‍යාපාර හරහා මුදල් විශුද්ධිකරණය ඇතුළු නීති විරෝධී ක්‍රියාවන් වල නියැලීමට ඇති අවස්ථාව සිමා වනු ඇත.

මෙම විෂය සම්බන්ධයෙන් අදහස් දක්වමින්, ට්‍රාන්සේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනයේ විධායක අධ්‍යක්ෂ අසෝක ඔබේසේකර මහතා මෙසේ පැවසුවේය, “දේශපාලනය හා මුදල් අතර බන්ධනය අවබෝධ කර ගැනීම සඳහා මැතිවරණ ව්‍යාපාර සඳහා ලබා දෙන ආධාර වල මුලාශ්‍රයන් හෙළි කිරීම මුලික පියවරක් වන අතර, අපේක්ෂකයකුගේ ලැදියාවන් හෙළි කිරීමට ගන්නා ඕනෑම පියවරක් ප්‍රජාතන්ත්‍රවාදය දිරිගැන්විමකි.”

විනිවිධභාවය හා රෙගුලාසි තුලින් මැතිවරණ ක්‍රියාවලියේ සුපිළිපන්බව ශක්තිමත් කළ හැකිය. මැතිවරණ මුල්‍යකරණය යන විෂයෙහි සංකීර්ණත්වය සැලකිල්ලට ගත් විට, මැතිවරණ කොමිසම, දේශීය ආදායම් දෙපාර්තමේන්තුව, විගණකාධිපති දෙපාර්තමේන්තුව හා අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාව ඇතුළු රාජ්‍ය ආයතනයන්, මැතිවරණ මුල්‍යකරණ රෙගුලාසි තුලින් විසඳිය යුතු ප්‍රශ්න හඳුනාගැනීම සඳහා සිවිල් සමාජ සංවිධාන සමඟ එක්ව කටයුතු කළ යුතුය. මේ සම්බන්ධයෙන් පැවැත්වෙන සංවාදයට සහභාගි වීමට ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය බලාපොරොත්තුවේ. එසේ වුවද දැනටමත් කල් තබා ඇති මැතිවරණ තව දුරටත් කල් දැමීම සඳහා මෙම සංවාදය පාදක නොවිය යුතු බවද අප ආයතනය තරයේ විශ්වාස කරයි.
தேர்தல் பிரச்சார நிதி மூலங்களை வெளிப்படுத்துதல் அவசியம் – ட்ரான்ஸ்பரென்சி இன்டர்நேஷனல் இலங்கை
அதி மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக வரையறையின்றி செலவுகள் செய்வது தொடர்பில் கட்டுப்பாடுகள் கொண்டுவருவதற்கு முன்வைத்துள்ள யோசனைகளினால் ட்ரான்ஸ்பரென்சி இன்டர்நேஷனல் இலங்கை நிறுவனம் ஊக்குவிப்பை பெற்றுள்ளது. எவ்வாறாயினும் செலவுகள் தொடர்பில் வரையறைகள் ஏற்படுத்தும் சட்ட ஏற்பாடுகளை வரையும் போது,ஆகக்குறைந்தது பிரச்சாரத்திற்கான நிதி மூலங்களை பகிரங்கமாக வெளிப்படுத்துவது உள்வாங்கப்படுவதன் முக்கியத்துவம் பற்றி ட்ரான்ஸ்பரென்சி இன்டர்நேஷனல் இலங்கை நிறுவனம் வலியுறுத்தி கூறுகிறது. 2017 அக்டோபர் 17 அன்று இது தொடர்பிலான சட்டங்களை திருத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை தேவையானதும் காலத்திற்கு உகந்ததுமான நடவடிக்கையாகும்.

அரசுகள் அரசியல் கட்சிகளுக்கு மற்றும் வேட்பாளர்களுக்கு கிடைக்கும் நிதி தொடர்பில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் சட்ட மற்றும் நிர்வாக ரீதியான ஏற்பாடுகளை உள்வாங்குவதை கட்டாயப்படுத்தும் 2003 ஐக்கிய நாடுகளின் ஊழலுக்கு எதிரான சமவாயத்திற்கு இலங்கை மிக ஆரம்பத்திலேயே கையொப்பமிட்டுள்ளது.

19 ஆம் திருத்த சட்டம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் உறுப்புரை 156(அ) ஊழலை தவிர்ப்பது தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஊழலுக்கு எதிரான சமவாயம் மற்றும் ஏனைய சர்வதேச பொருத்தனைகளை நடைமுறைப்படுத்துவற்கான சட்டங்களை உருவாக்குவதன் தேவை பற்றி வலியுறுத்துகிறது.

தேர்தல் வேட்பாளர்களின் சம்பளத்திக்கும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைளில் அவர்கள் செலவுகளுக்கும் இடையில் மிக பெரிய இடைவெளி இருப்பது கண்கூடு. நிதி பயன்பாடு ஒழுங்கமைக்கப்படாது இருப்பது நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களை நடாத்துவதில் பாதகமான தாக்கம் ஒன்றை ஏற்படுத்தலாம். நிதி ரீதியானதும் பொருள் ரீதியானதுமான (உதாரணமாக பங்களிப்பவர் மூன்றாம் தரப்பு விநியோகஸ்தர் ஒருவருக்கு கொடுப்பனவை செய்தல்) பிரச்சாரங்களுக்கான பங்களிப்புகள் தொடர்பான வெளிப்படுத்தல்கள், தேர்தல் செயன்முறையில், பிரச்சாரங்கள் மூலம் பணமோசடி மற்றும் முறையற்ற செல்வாக்கு போன்ற சட்டமுறையற்ற நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகளை குறிப்பிடத்தக்களவில் குறைக்கும்.

இது பற்றி கருத்துரைக்கும் போது ட்ரான்ஸ்பரென்சி இன்டர்நேஷனல் இலங்கை நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் “அரசியலுக்கும் பணத்திற்கும் இடையிலான தொடர்பை புரிந்து கொள்வதற்கான முதல் படி பிரச்சார பங்களிப்புகளை வெளிப்படுத்துவதாகும்.இதன் மூலம் வாக்காளர்களுக்கு வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் உள்ள நலன்கள் பற்றி மேலும் அறிந்து கொள்ள முடியுமாவதோடு பரந்தளவான தெரிவுரிமையை வழங்குவதால் இது உயிர்ப்பான ஜனநாயகத்திற்கும் வழிகோலுகிறது.” என்று கூறுகிறார்.

வெளிப்படைத்தன்மையும் ஒழுங்குபடுத்தலும் தேர்தல் செயன்முறையின் நேர்மைத்தன்மையை அதிகரிக்கிறது.தேர்தல் பிரச்சார நிதியின் சிக்கலான தன்மை காரணமாக தேர்தல் ஆணைக்குழு, உள்நாட்டு இறை வரி திணைக்களம் ,கணக்காய்வாளர் நாயகம் மற்றும் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு போன்ற அரச அமைப்புகள் தேர்தல் பிரச்சார நிதி ஒழுங்குபடுத்தல்கள் மூலம் கையாளப்படும் குறிப்பிடத்தக்க விடயங்களை அடையாளம் காண சிவில் சமூகத்தோடு இணைந்து செயற்படுதல் அவசியமாகும்.

இது தொடர்பில் நிலவும் கலந்துரையாடல்களுக்கு பங்களிக்க ட்ரான்ஸ்பரென்சி இன்டர்நேஷனல் இலங்கை நிறுவனம் ஆவலுடன் இருக்கிறது. ஆயினும் இக்கலந்துரையாடல் ஏலவே பிற்போடப் பட்டிருக்கும் தேர்தல்களை மேலும் தாமதமாக்க ஓர் காரணமாக அமையக்கூடாது என்பதையும் மீள வலியுறுத்த விரும்புகிறது.

Leave a comment

This website uses cookies to improve your web experience.