Skip links

Celebrating the Beacons of Honesty in the Public Service: TISL Launches “Integrity Icon Sri Lanka 2022/23”

Transparency International Sri Lanka (TISL) has been spearheading a campaign and awards programme to ‘name and fame’ honest public officials in Sri Lanka’s public service who have gone above and beyond the call of duty, working in the public interest, sometimes at great personal cost.  

 

The Integrity Icon Awards programme conceptualized by Accountability Lab – a global organisation that seeks to support change-makers to develop and implement positive ideas for integrity in their communities – has been held annually in Sri Lanka since 2018 to great public acclaim. TISL is pleased to announce that nominations are now being accepted for Integrity Icon Sri Lanka (IISL) 2022/23, for the fifth consecutive year.   

 

The Integrity Icon campaign seeks to recognise and encourage public officials who carry out their duty with integrity, standing up against corruption, withstanding external and internal pressures. Last year, Integrity Icon Sri Lanka was carried out as a special edition, recognizing COVID-19 frontline workers, under the theme “COVID Heroes”. This year, the programme is open to all in the public service sector of the country.  

 

While any deserving public official may nominate themselves for the award, a unique feature of Integrity Icon is the element of public participation, where citizens too can nominate public officials who uphold the values of honesty and integrity. Nominations for Integrity Icon Sri Lanka 2022/23 can be submitted until 31st January 2023. The Integrity Icon handbook and nomination forms can be downloaded from the official website www.integrityicon.lk, or by contacting 0711 295 295/ 0763223442 or icon@tisrilanka.org.  

 

Once nominations are closed, an independent panel of judges will review all qualifying applications and conduct interviews to select the top ten finalists. The campaign will culminate in a grand finale in June 2023, where five individuals will be selected as ‘Integrity Icons’ for 2022/23. All permanent employees who are working in the public service sector with over 5 years of experience, with at least 5 years of service left until retirement, are eligible to apply or be nominated for Integrity Icon.  

 

TISL invites public officials and encourages citizens to help change the tide on corruption in Sri Lanka by nominating for IISL 2022/23, public officials who embody integrity and dedication, thereby making the public service a service of the people. 

අවංකත්වයේ ආලෝකය අභිෂේක ගන්වමු: TISL ආයතනය ඉන්ටග්‍රිටි අයිකන් ශ්‍රී ලංකා 2022/23 දියත් කරයි 

සිය රාජකාරියෙන් ඔබ්බට යමින්, මහජන සුබසෙත උදෙසා ක්‍රියා කරන ශ්‍රී ලාංකේය රාජ්‍ය නිලධාරීන් හට ‘කීර්තිය සහ ප්‍රණාමය’ පුද කරනු වස් ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය සුවිශේෂ සම්මාන වැඩසටහනක් වසර ගණනක් මුළුල්ලේ පවත්වයි.

අකවුන්ටබිලිටි ලැබ් නමැති ගෝලීය සංවිධානයේ මූලික සංකල්පයක් වශයෙන් ආරම්භ වූ ඉන්ටග්‍රිටි අයිකන් (සුපිළිපන් ප්‍රණාම) වැඩසටහන 2018 සිට ශ්‍රී ලංකාවේ පවත්වනු ලබන්නකි. තම ප්‍රජාවන් අතර සුපිළිපන්නභාවය ඇති කිරීම උදෙසා ඵලදායී අදහස් මතු කරමින් සහ ක්‍රියාත්මක කරමින් වෙනසක් ඇති කිරීමට කැපවී සිටින රාජ්‍ය නිලධාරීන්ට අත්වැලක් සැපයීම වෙනුවෙන් අකවුන්ටබිලිටි ලැබ් ආයතනය ක්‍රියාත්මක වේ. අඛණ්ඩව පස්වන වරට ඉන්ටග්‍රිටි අයිකන් ශ්‍රී ලංකා 2022/23 සඳහා නාමයෝජනා කැඳවීම මේ වන විට ආරම්භ කර ඇති බව අපි ඉතා සතුටෙන් මෙසේ දන්වා සිටිමු.

බාහිර සහ අභ්‍යන්තර අතපෙවීම්වලට නොනැමී, දූෂණයට එරෙහිව ක්‍රියා කරමින් සිය රාජකාරිය සුපිළිපන් භාවයෙන් යුතුව ඉටු කරන රාජ්‍ය නිලධාරීන් හඳුනා ගැනීම සහ දිරි ගැන්වීම ඉන්ටග්‍රිටි අයිකන් වැඩසටහනෙහි අරමුණ වේ. කෝවිඩ්-19 ඉදිරි පෙළ කටයුතු කළ සුවවිරුවන් අගය කරමින් පසුගිය වසරේ ඉන්ටග්‍රිටි අයිකන් වැඩසටහන විශේෂ තේමාවකට අනුව පවත්වන ලදි. නමුත් මෙම වසරේ යළිත් පෙර පරිදි ම රාජ්‍ය සේවයේ සියලු ක්ෂේත්‍ර සඳහා ඉන්ටග්‍රිටි අයිකන් වැඩසටහන විවෘත වේ.

ඕනෑම රාජ්‍ය නිලධාරියෙකු හට මෙම සම්මානය සඳහා අයදුම් කිරීමට හැකියාව ඇති අයුරෙන් ම මහජනතාවට ද තමා දන්නා අවංක සහ සුපිළිපන් රාජ්‍ය නිලධාරීන් යෝජනා කිරීමට ඉන්ටග්‍රිටි අයිකන් අවකාශය සලසයි. මහජන සහභාගිත්වය මෙලෙස තහවුරු කිරීම මෙම වැඩසටහනෙහි සුවිශේෂ අංගයකි. 2023 ජනවාරි 31 තෙක් නාමයෝජනා බාර ගැනීම සිදු කෙරෙන අතර www.integrityicon.lk වෙබ් අඩවියට පිවිසීමෙන්, icon@tisrilanka.org විද්‍යුත් ලිපිනයට පණිවිඩයක් එවීමෙන් හෝ  0711 295 295/ 0763223442 දුරකතන අංක ඇමතීමෙන් ඉන්ටග්‍රිටි අයිකන් මාර්ගෝපදේශනය සහ නාමයෝජනා පත්‍රිකා භාගත කරගැනීමට හැකිය.

නාමයෝජනා බාර ගැනීම අවසන් වූ පසු ස්වාධීන සහ අපක්ෂපාතී විනිශ්චය මණ්ඩලයක් විසින් සියලු අයදුම්පත් පරික්ෂා කර අවසන් දස දෙනා තෝරාගැනීම සඳහා සම්මුඛ පරීක්ෂණ පවත්වනු ඇත. 2023 ජූනි මස පැවැත්වෙන අවසන් මහා තරඟයේ දී ඉන්ටග්‍රිටි අයිකන් සම්මානලාභීන් ලෙස පස් දෙනෙකු අභිෂේක ගැන්වීම සිදු කෙරේ. වසර 5කට වැඩි සේවා අත්දැකීමක් සහිත, විශ්‍රාම ගැනීම සඳහා වසර 5ක කාලයක් ඇති රාජ්‍ය සේවයේ ස්ථීර පදනම යටතේ සේවය කරන සියලු රාජ්‍ය නිලධාරීහු ඉන්ටග්‍රිටි අයිකන් සඳහා සුදුසුකම් ලබන්නෝ වෙති.

රාජ්‍ය සේවය මහජන සේවයක් බවට පත් කිරීම උදෙසා කැප වී ක්‍රියා කරන අවංක රාජ්‍ය නිලධාරීන් ඉන්ටග්‍රිටි අයිකන් 2022/23 වැඩසටහනට යෝජනා කරමින් ශ්‍රී ලංකාවේ දූෂණය පිටුදැකීමට එක් වන මෙන් ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය රාජ්‍ය නිලධාරීන් සහ මහජනතාව වෙත ආරාධනා කරයි.

நேர்மையின் மீது ஓர் ஒளி பிரகாசிக்கட்டும்இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2022/23 அங்குராப்பண நிகழ்வு

இலங்கையில் அரச சேவையில் நேர்மையுடன் செயற்படுகின்ற அதேவேளை உரிய கடமைகளுக்கும் சேவைகளுக்கும் மேலதிகமாக பொதுமக்களின் நலன்களுக்காக தம்மை அர்ப்பணிக்கின்ற அரச ஊழியர்களை கெளரவிக்கும் செயற்பாட்டினை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் முன்னெடுத்துச் செல்கிறது.

உலகளாவிய அமைப்பான அகவுண்டபிலிட்டி லெப் (Accountability Lab) அமைப்பின் கருத்தமைக்கப்பட்ட இந்த இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) பிரச்சாரமானது, தமது சமூக மட்டத்தில் நேர்மைத்திறன் தொடர்பில் நேர்மறையான சிந்தனைகளை உருவாக்கி அதனை செயல்படுத்த முனையக் கூடியவர்களை ஆதரிக்க முயல்கிறது. இப்பிரச்சாரமானது 2018ம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்பட்டு வருகிறது. இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2022/23 இற்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.

இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) பிரச்சாரமானது உள்ளக மற்றும் வெளிப்புற அழுத்தங்களை தாண்டி ஊழலுக்கு எதிராகவும் தமது தொழில் பணிகளை நேர்மையுடனும் மேற்கொள்ளும் அரச ஊழியர்களை கெளவிக்க முயல்கிறது. கடந்த ஆண்டு இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) பிரச்சாரமானது “கோவிட்டைத் தடுப்பதற்காக செயலாற்றும் சாதனையாளர்கள்” எனும் அடையாளத்துடன் கொவிட்-19 தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த செயலாற்றிய முன்கள அரச ஊழியர்களை கெளரவித்தது. ஆனால் இம்முறை இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) விருதுக்கு விண்ணப்பிக்க மற்றும் பரிந்துரைக்க பொதுத் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் வாய்ப்பளிக்கிறது.

நேர்மையான அரச ஊழியர் என கருதும் எவரும் இவ்விருதுக்கு தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அதேபோல் பொது மக்களும் நேர்மையான அரச ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்களை பரிந்துரைக்க முடியும்.  இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2022/23 இற்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகளை எதிர்வரும் 2023 ஜனவரி 31ம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும். இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) விண்ணப்பம் மற்றும் கையேட்டினை www.integrityicon.lk எனும் இணையத் தளத்தினூடாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது 0711295295/0763223442 எனும் தொலைபேசியூடாகவோ அல்லது icon@tisrilanka.org எனும் மின்னஞ்சலூடாகவோ தொடர்பு கொள்வதனூடாகவும் குறித்த விண்ணப்பம் மற்றும் கையேட்டினைப் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்தவுடன் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் சுயாதீன நடுவர் குழுவினால் மதிப்பாய்வு மற்றும் நேர்காணல்கள் இடம்பெற்று தகுதிவாய்ந்த இறுதி பத்து விண்ணப்பதாரிகள் தெரிவு செய்யப்படுவார்கள். அதேபோல் 2023 ஜூன் மாதம் இடம்பெறவுள்ள இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) விருது வழங்கல் நிகழ்வின் போது குறித்த இறுதிப் பத்து விண்ணப்பதாரிகளிலிருந்து ஐந்து வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். ஐந்து வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய மற்றும் தனது சேவையிலிருந்து ஓய்வு பெற இன்னும் குறைந்தது ஐந்து வருட சேவைக் காலத்தினைக் கொண்ட நிரந்தர அரச ஊழியர்கள் அனைவரும் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது இத்தகுதியுடைய அரச ஊழியர்களை குறித்த விருதுக்கு பரிந்துரைக்கலாம்.

பொதுமக்களின் நலனுக்காக தம்மை அர்ப்பணித்து பணியாற்றக்கூடிய நேர்மையான அரச ஊழியர்களை இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2022/23 இற்கு பரிந்துரைத்து நாட்டில் இடம்பெறுகின்ற ஊழல் செயற்பாடுகளை தடுக்க கைகோர்க்குமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

This website uses cookies to improve your web experience.