The Business Integrity Club (BIC), a novel concept initiated by Transparency International Sri Lanka (TISL) to promote integrity and transparency in the Private Sector, successfully held its first quarterly meeting last week in Colombo.
BIC pursues collective action and a common vision and mission on combatting corruption and promoting integrity among private sector organizations. Since the inauguration in July, 2024, BIC has captured significant attention among Sri Lanka’s Private Sector.
Malik Cader, a former Director General of the Securities and Exchange Commission of Sri Lanka, former Senior Advisor at the Ministry of Finance and Planning, and a Corporate Legal Consultant, joined in the meeting as Guest Speaker. He delivered valuable insights on “Navigating Sri Lanka’s Regulatory Landscape – Implications of the Anti-Corruption Act and Capital Market Oversight”.
Two members of BIC, Hasitha Fernando – Executive, Talent Management and Compliance at Hatton National Bank PLC, and Thilini Weerasinghe, Manager – Group Risk and Compliance at Dialog Axiata PLC, delivered presentations on their experiences in addressing corruption within their respective industries.
Representatives of 20 companies participated in the meeting, which was accompanied by a networking session.
If you aspire to be part of this dynamic network for collective action to promote integrity and accountability in Sri Lanka’s Private Sector, apply now to join the Business Integrity Club: https://forms.office.com/e/ZY5FAhNFcj
ශ්රී ලංකාවේ පෞද්ගලික අංශය සතු සමාගම්හි සුපිළිපන්නභාවය සහ විනිවිදභාවය ප්රවර්ධනය කිරීමේ අරමුණින් ආරම්භ කරන ලද Business Integrity Club (BIC) ට්රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්රී ලංකා ආයතනයේ (TISL) නවමු සංකල්පයකි. එහි පළමු කාර්තුමය රැස්වීම පසුගිය සතියේ කොළඹදී සාර්ථකව පවත්වන ලදී.
දූෂණයට එරෙහිව සටන් කිරීම සහ පුද්ගලික අංශයේ ආයතන අතර සුපිළිපන්නභාවය ප්රවර්ධනය කිරීම සඳහා පොදු දැක්මක් සහ මෙහෙවරක් අනුගමනය කරමින් සාමූහික ක්රියාකාරකම් සිදු කිරීම BICහි බලාපොරොත්තුව වේ. 2024 ජූලි මාසයේ BIC ආරම්භ වූ තැන් සිට ශ්රී ලංකාවේ පුද්ගලික අංශයේ සමාගම් අතර එය සැලකිය යුතු අවධානයක් දිනා ගෙන ඇත.
ශ්රී ලංකා සුරැකුම්පත් හා විනිමය කොමිෂන් සභාවේ හිටපු අධ්යක්ෂ ජනරාල්වරයෙකු, මුදල් හා ක්රමසම්පාදන අමාත්යාංශයේ හිටපු ජ්යෙෂ්ඨ උපදේශකවරයෙකු සහ ආයතනික නීති උපදේශකයෙකු වන මලික් කාදර් මහතා විශේෂ ආරාධිතයෙකු ලෙස මෙම රැස්වීමට එක් විය. ඔහු “ශ්රී ලංකාවේ නියාමන ක්රියාවලිය – දූෂණ විරෝධී පනතේ ඇඟවුම් සහ ප්රාග්ධන වෙළඳපොළ අධීක්ෂණය” යන තේමාවෙන් දේශනයක් පැවැත්වීය.
BICහි සාමාජිකයින් දෙදෙනෙකු වන හැටන් නැෂනල් බැංකුවේ කුසලතා කළමනාකරණය සහ අනුකූලතා (Talent Management and Compliance) පිළිබඳ විධායක හසිත ප්රනාන්දු සහ ඩයලොග් ආසියාටා සමාගමේ සමූහ අවදානම සහ අනුකූලතාව (Group Risk and Compliance) පිළිබඳ කළමනාකාර තිළිණි වීරසිංහ ඔවුන්ට අදාළ ක්ෂේත්ර තුළ පවතින දූෂණ ක්රියා සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අත්දැකීම් විස්තර කළහ.
සුහද හමුවක් සමඟින් පැවති මෙම රැස්වීමට සමාගම් 20 ක නියෝජිතයින් සහභාගී විය.
මෙම ජාලයේ කොටස්කරුවෙකු වී ශ්රී ලංකාවේ පෞද්ගලික අංශයේ සුපිළිපන්නභාවය සහ වගවීම ප්රවර්ධනය කිරීම සඳහා සාමූහික ක්රියාකාරකම් වල නියැලීමට ඔබ කැමැති නම්, BICහි සාමාජිකත්වය සඳහා දැන්ම අයදුම් කරන්න: https://forms.office.com/e/ZY5FAhNFcj
டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனமானது தனியார் துறையில் ஒருமைப்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக Business Integrity Club (BIC) ஐ அறிமுகப்படுத்தியது. அதன் முதல் காலாண்டு கூட்டத்தை கடந்த வாரம் கொழும்பில் வெற்றிகரமாக நடத்தியது.
Business Integrity Club (BIC) இந்த வலையமைப்பானது கூட்டு நடவடிக்கையை ஊக்குவிப்பதோடு, ஊழலை எதிர்த்துப் போராடுதல் மற்றும் தனியார் துறை நிறுவனங்களிடையே ஒருமைப்பாட்டை மேம்படுத்துதல் ஆகியவற்றில் ஒரு பொதுவான கண்ணோட்டத்தை மற்றும் பணியைத் தொடர்கிறது. 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, (BIC) இலங்கையின் தனியார் துறையினரிடையே குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளது.
இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகமும், நிதி, திட்டமிடல், மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகரும், கார்ப்பரேட் சட்ட ஆலோசகருமான திரு.மலிக் காதர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். “இலங்கையின் ஒழுங்குபடுத்தல் செயன்முறை – ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் தாக்கங்கள் மற்றும் மூலதனச் சந்தையின் மேற்பார்வை” என்ற தலைப்பில் அவர் விரிவுரை ஆற்றினார்.
BIC இன் இரு உறுப்பினர்களான ஹசித பெர்னாண்டோ – நிறைவேற்று அதிகாரி, திறமை முகாமைத்துவம் மற்றும் இணக்கம் (Talent Management and Compliance) – Hatton National Bank PLC, மற்றும் Dialog Axiata PLC இன் இடர் மற்றும் இணக்கக் குழுவின் – முகாமையாளர் திலினி வீரசிங்க ஆகியோர் தத்தமது தொழிற்துறைகளில் ஊழலை நிவர்த்தி செய்வதில் தங்களின் அனுபவங்கள் பற்றிய விளக்கங்களை வழங்கினர்.
இந்தக் கூட்டத்தில் 20 நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மேலும், இந்த வலையமைப்பில் ஒரு உறுப்பினராகி, இலங்கையின் தனியார் துறையில் ஒருமைப்பாடு மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கான இக்கூட்டு நடவடிக்கையில் ஈடுபட நீங்கள் ஆர்வமாக இருந்தால், Business Integrity Club (BIC) இல் இணைய இப்போதே விண்ணப்பிக்கவும்: https://forms.office.com/e/ZY5FAhNFcj