Skip links

2021 CORRUPTION PERCEPTIONS INDEX REVEALS A DECADE OF STAGNATING CORRUPTION LEVELS

The latest Corruption Perceptions Index (CPI) compiled by Transparency International was released today. The CPI scores 180 countries and territories around the world based on perceptions of public sector corruption. The scores reflect the views of experts and surveys from businesspeople. The CPI is calculated using data from 13 external sources, including the World Bank, World Economic Forum, private risk and consulting companies, think tanks and others. The CPI uses a scale from 0 to 100; 100 is very clean and 0 is highly corrupt.

Sri Lanka’s score in the 2021 CPI stands at 37, one point lower than the previous year (38). Sri Lanka’s rank has dropped from 94th in 2020 to 102 in 2021. Over the past 10 years Sri Lanka’s CPI score has remained relatively the same with the lowest score of 36 being reported in 2016 and the highest score of 40 being reported in 2012.

Types of public sector corruption captured in the CPI encompass bribery, diversion of public funds, effective prosecution of corruption cases, adequate legal frameworks, access to information, and legal protections for whistleblowers, journalists and investigators.

According to Transparency International, Sri Lanka’s overall performance is in line with the observation that corruption levels remain at a standstill worldwide, with 86 per cent of countries making little to no progress in the last 10 years.

Transparency International notes that the global COVID-19 pandemic has been used in many countries as an excuse to curtail basic freedoms and side-step important checks and balances. It adds that despite the increasing international momentum to end the abuse of anonymous shell companies, many high-scoring countries with relatively “clean” public sectors continue to enable transnational corruption.

The top countries on the Index are Denmark (88), Finland (88) and New Zealand (88) while Somalia (13), Syria (13) and South Sudan (11) remain at the bottom of the CPI.

Transparency International makes the following recommendations to governments to combat the vicious cycle of corruption, human rights violations and democratic decline:

  • Uphold the rights needed to hold power to account.
  • Restore and strengthen institutional checks on power.
  • Combat transnational forms of corruption.
  • Uphold the right to information in government spending.

* Transparency International Sri Lanka (TISL) is a local chapter of Transparency International which is a global movement against corruption, committed to promoting good governance and eradicating corruption. Data on Sri Lanka used by Transparency International when compiling the annual Corruption Perceptions Index is obtained by sources external to TISL, as explained above.

Full Corruption Perceptions Index 2021 : https://www.transparency.org/en/cpi/2021/

 

දශකයක් තිස්සේ දූෂණ මට්ටම්වල ප්‍රගතියක් ඇති වී නොමැති බව 2021 දූෂණ සංජානන දර්ශකය හෙළි කරයි

ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් (TI) ජාත්‍යන්තර ආයතනය විසින් සම්පාදිත නවතම දූෂණ සංජානන දර්ශකය (CPI) අද දින එළි දක්වන ලදි. ලොව පුරා රටවල් සහ භූමි ප්‍රදේශ 180ක රාජ්‍ය අංශයේ දූෂිත ක්‍රියාකාරකම් පදනම් කර ගනිමින් CPI අගයන් ගණනය කිරීම සිදු කරයි. ලෝක බැංකුව, ලෝක ආර්ථික සමුළුව, පෞද්ගලික අවදානම් සහ උපදේශන සමාගම්, බුද්ධි මණ්ඩල සහ වෙනත් පාර්ශ්ව ඇතුළුව බාහිර මූලාශ්‍ර 13කින් ලබා ගත් දත්ත අනුසාරයෙන් CPI ගණනය කිරීම් සිදු කරනු ලැබේ. මීට අමතරව විශේෂඥ අදහස් සහ ව්‍යාපාර ප්‍රජාවගෙන් ලබාගත් සමීක්ෂණ දත්ත ද මෙම ගණනය කිරීම්වලට යොදා ගෙන ඇත. දූෂණ සංජානන දර්ශක පරිමාණය, ලකුණු 0 (බෙහෙවින් දූෂිත) සිට 100 (ඉතා පිරිසිදු) යන ආකාරයට අගයයන් ලබා දෙමින් රටවල් ශ්‍රේණිගත කරයි.

2021 වසරේ ශ්‍රී ලංකාව ලබා ගත් CPI අගය 37ක් වන අතර එය පසුගිය වසරේ ලබා ගත් අගයට (38) වඩා එකකින් අඩු වේ. 2020 වසරේ 94 වන ස්ථානය ලැබූ ශ්‍රී ලංකාව 2021 වසරේ 102 වන ස්ථානය දක්වා පසුබැස ඇත. 2016 වසරේ දී අවම අගය 36කුත් 2012 වසරේ දී උපරිම අගය 40කුත් වශයෙන් පසුගිය වසර 10 තුළ ශ්‍රී ලංකාවේ CPI අගය සාපේක්ෂ වශයෙන් එක් පරාසයක පැවතී ඇත.

අල්ලස, රාජ්‍ය මුදල් අවභාවිතය, දූෂණ ක්‍රියා උදෙසා ඵලදායි ලෙස නඩු පැවරීම, ප්‍රමාණවත් නෛතික රාමු, තොරතුරුවලට ප්‍රවේශය සහ අකටයුතු නාදකයන්, මාධ්‍යවේදීන් සහ විමර්ශකයන් සඳහා වන නෛතික ආරක්ෂාව යන ක්‍රියාකාරකම් දූෂණ සංජානන දර්ශකය සම්පාදනයේ දී පදනම් වී ඇත.

CPI දර්ශකයේ ඇති රටවල් 86%ක් පමණ පසුගිය වසර 10ක කාලය තුළ දූෂණය පිටු දැකීමේ දී කිසිදු ප්‍රගතියක් ලබා නොමැත. ශ්‍රී ලංකාව ද මෙම ගණයට අයත් වන බව ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ආයතනය පවසයි.

බොහෝ රටවල් විසින් ගෝලීය කෝවිඩ්-19 වසංගතය, මූලික නිදහස සීමා කිරීමටත්, වැදගත් සංවරණ හා තුලන මග හරවා ගැනීමටත් නිදහසට කාරණයක් ලෙස භාවිත කරන බව ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ආයතනය පවසයි. නිර්නාමික ෂෙල් සමාගම්වල අනිසි භාවිතය අවසන් කිරීමට ජාත්‍යන්තර වශයෙන් වැඩි ප්‍රවණතාවක් තිබියදීත්, සාපේක්ෂ වශයෙන් “පිරිසිදු” රාජ්‍ය අංශයන් ඇති ඉහළ අගයන්ගෙන් යුත් බොහෝ රටවල් අන්තර්ජාතික දූෂණය සක්‍රීය කිරීමට අඛණ්ඩව කටයුතු කරන බවට ද මෙම ආයතනය කරුණු මතු කරයි.

ඩෙන්මාර්කය (88), පින්ලන්තය (88) සහ නවසීලන්තය (88) දර්ශකයෙහි ඉහළින් සිටින රටවල් වන අතර සෝමාලියාව (13), සිරියාව (13) සහ දකුණු සුඩානය (11) එහි පහළ ස්ථානවල සිටීයි.

දූෂණයේ විෂම චක්‍රය, මානව හිමිකම් කඩකිරීම් සහ ප්‍රජාතන්ත්‍රවාදයේ පරිහානිය යන ඒවාට එදිරිව සටන් කිරීමට ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ආයතනය විසින් පහත සඳහන් නිර්දේශ ආණ්ඩුවලට යොමු කරනු ලබයි.

  • බලය ඇති පුද්ගලයන්ගේ වගවීම තහවුරු කිරීමට අදාළ අයිතීන් ආරක්ෂා කිරීම.
  • බලය පිළිබඳ වන ආයතනික සංවරණ නැවත පිහිටුවීම සහ ශක්තිමත් කිරීම.
  • අන්තර්ජාතික දූෂණ ක්‍රියා මැඩලීමට කටයුතු කිරීම.
  • රාජ්‍ය වියදම් සම්බන්ධයෙන් තොරතුරු දැන ගැනීමේ අයිතිය තහවුරු කිරීම.

* ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා (TISL) යනු දූෂණය තුරන් කිරීමට සහ යහපාලනය ප්‍රවර්ධනය කිරීමට කැප වී සිටින, දූෂණයට එරෙහි ගෝලීය සිවිල් සමාජ සංවිධාන ජාලයක් වන ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් (TI) හි දේශීය පරිචයයි. වාර්ෂිකව දූෂණ සංජානන දර්ශකය සම්පාදනය කිරීමේ දී ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ආයතනය විසින් ශ්‍රී ලංකාව සම්බන්ධයෙන් දත්ත ලබා ගන්නේ ඉහත සඳහන් කර ඇති පරිදි TISL ආයතනයට පරිබාහිර මූලාශ්‍රවලින් වේ.

 

ஒரு தசாப்தகாலமாக ஊழல் நிலையில் எவ்வித முன்னேற்றகரமான மாற்றங்களையும் அடையிவில்லை என்பதை 2021ஆம் ஆண்டிற்கான ஊழல் மதிப்பாய்வுச் சுட்டி வெளிப்படுத்துகின்றது

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) சர்வதேச நிறுவனத்தினால் தொகுக்கப்பட்ட சமீபத்திய ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியானது (CPI) (CORRUPTION PERCEPTIONS INDEX) இன்று வெளியிடப்பட்டது. CPI ஆனது, உலகெங்கிலுமுள்ள 180 நாடுகள் மற்றும் ஆட்சி எல்லைக்குள் இடம்பெறுகின்ற பொதுத் துறை ஊழல்களின் அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்படுகின்றது. இங்கு வழங்கப்பட்ட புள்ளிகளானது நிபுணர்களின் கருத்துக்களையும் வர்த்தக சமூகத்தினரின் கருத்துக் கணிப்புக்களையும் பிரதிபலிக்கிறது. உலக வங்கி, உலகப் பொருளாதார மன்றம் (WEF), தனியார் இடர் மற்றும் ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள், சிந்தனைக் குழுக்கள் உட்பட 13 வெளிவாரியான தரவுகளை பயன்படுத்தியே CPI மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. CPI மதிப்பாய்வானது அதன் புள்ளி வழங்கும் முறையினை 0 தொடக்கம் 100 வரை வடிவமைத்துள்ளது. 100 புள்ளிகள் என்பது ஊழலற்ற தூய்மையான நிலையினையும் 0 புள்ளி என்பது கூடிய ஊழல் நிலையினையும் குறிப்பிடுகிறது.

2021 ஆம் ஆண்டிற்கான CPI மதிப்பாய்வில் இலங்கைக்கு 37 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. இது முன்னைய ஆண்டினை விட ஒரு புள்ளி குறைவானதாகும் (38). அதனடிப்படையில் தரவரிசையில் 2020 ஆம் ஆண்டு 94 ஆம் இடத்திலிருந்த இலங்கை 2021 ஆம் ஆண்டு 102 ஆம் நிலைக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இலங்கையின் CPI மதிப்பாய்வானது ஒப்பீட்டளவில் ஒரே மாதிரியாகவே காணப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு பதிவாகிய 36 புள்ளிகள் குறைந்த மதிப்பீடாகவும் 2012 ஆம் ஆண்டு பதிவாகிய 40 புள்ளிகள் இலங்கையின் அதிகபட்ச புள்ளியாகவும் விளங்குகிறது.

ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியில் பொதுத்துறை ஊழல் வகைகளாக இலஞ்சம், பொது நிதியின் தவறான பயன்பாடு, ஊழல் தொடர்பிலான வழக்குகளை திறம்பட விசாரணை செய்யும் தன்மை, போதுமான சட்ட கட்டமைப்புக்கள், தகவல் அணுகுவதற்கான வாய்ப்பு மற்றும் முறைகேடுகளை வெளிப்படுத்துவோர், ஊடகவியலாளர்கள் மற்றும் புலனாய்வாளர்களுக்கான சட்டப் பாதுகாப்புகளின் தன்மை என்பனவே உள்ளடக்கியுள்ளது.

இலங்கையின் ஊழலுக்கெதிரான ஒட்டுமொத்த செயற்பாடுகளும் ஸ்தம்பித நிலையிலேயே காணப்படுவதாகவும் கடந்த 10 ஆண்டுகளில் 86 சதவீதமான உலக நாடுகளில் ஊழலுக்கெதிராக எந்த முன்னேற்றமும் அடையப்படாத நிலைமையே காணப்படுவதாக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் நிறுவனம் குறிப்பிடுகிறது.

சுதந்திரத்தினை கட்டுப்படுத்தல் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டிலிருந்து விலகுதல் போன்ற அடிப்படை விடயங்களிலிருந்து விடுபட உலகளாவிய கோவிட்-19 தொற்றுப்பரவலை உலகிலுள்ள பல நாடுகள் தமக்கு சாதகமாக பயன்படுத்துகிறது என ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் நிறுவனம் குறிப்பிடுகிறது. அது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், அநாமதேயமான ஷெல் நிறுவனங்களின் (Shell) துஷ்பிரயோகங்களை தடுப்பதற்காக சர்வதேசத்தின் வேகம் அதிகரித்துள்ள போதிலும் ஒப்பீட்டளவில் “தூய்மையான” பொதுத் துறைகளைக் கொண்ட அதிகப்படியான புள்ளிகளை பெற்ற பல நாடுகள் கடல்கடந்த ஊழல்களை தொடர்ந்தும் செயற்படுத்துகின்றன.

CPI மதிப்பாய்வில் அதிக மற்றும் குறைந்த புள்ளிகளை பெற்ற நாடுகளின் வரிசை, டென்மார்க் (88), பின்லாந்து (88), நியூசிலாந்து (88) அதேபோல் சோமாலியா (13) தென் சூடான் (11).

ஊழல், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஜனநாயக வீழ்ச்சி போன்றவற்றின் தொடர் சுழற்சியை எதிர்த்துப் போராடுவதற்காக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சர்வதேச நிறுவனம் பின்வரும் பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு வழங்குகிறது:

  • பொறுப்புகூறலிற்கு தேவையான அதிகாரத்தினை வைத்திருக்க தேவையான உரிமைகளை உறுதிப்படுத்தல்
  • அதிகாரத்தின் மீதான நிறுவன கட்டுப்பாடுகளை மீட்டெடுத்து வலுப்படுத்தல்
  • எல்லைகடந்த ஊழல் வடிவங்களை எதிர்த்துப் போராடுதல்
  • அரச செலவீனங்களில் தகவல் அறியும் உரிமையினை உறுதிப்படுத்துதல்

* ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனமானது ஊழலுக்கு எதிராகவும் நல்லாட்சியை மேம்படுத்துவதன் மூலம் ஊழலற்ற நாட்டை கட்டியெழுப்ப சர்வதேச ரீதியாக செயற்படும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) சர்வதேச நிறுவனத்தின் உள்நாட்டு அமைப்பாகும். அதேவேளை மேற்குறிப்பிட்டவாறு இவ் CPI வருடாந்த ஆய்வுக்காக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) நிறுவனத்தினால் இலங்கை தொடர்பிலான தரவுகள் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனத்திற்கு வெளியே பெறப்பட்டவையாகும்.

Leave a comment

This website uses cookies to improve your web experience.