Skip links

Sri Lanka: A community desperately awaits aid

In March, the government of Sri Lanka announced a single payment of 5,000 rupees for low-income families, senior citizens and people with disabilities.

But the government put local consuls in charge of distribution without clear tracing mechanisms or accountability. Some consuls say they never received any money to distribute from the government. Others were simply disorganized or inefficient and never directed the money to where it was supposed to go. In one case, a local officer is alleged to have stolen the money she was supposed to distribute to low-income families.

In April 2020, staff at Shelter for Integrity (the ALAC in Sri Lanka) heard from 40 people who did not receive the aid to which they were legally entitled. Twenty-eight of the reports came from Tamil people in a single rural province in northern Sri Lanka.

The ALAC contacted the consular to resolve the issue, but were told it was too late for anyone to receive aid. The ALAC then helped the 28 people draft an official letter to the divisional secretariat, the next level of government above the local consular, to report the undelivered aid.

The divisional secretariat quickly overruled the consular, and all 28 people received the assistance they needed to weather the economic fallout from the COVID-19 pandemic.”

_______________________________________________________

ශ්‍රී ලංකාව : ආර්ථික සහනය සඳහා ප්‍රජාවට පිළිසරණ

අඩු අදායම් ලාභී පවුල්, ජ්‍යෙෂ්ඨ පුරවැසියන් සහ අබාධිත පුද්ගලයින් සඳහා රුපියල් 5000 ක දීමනාවක් ලබා දීමේ නිවේදනයක් ශ්‍රී ලංකා රජය විසින් මාර්තු මාසයේදී නිකුත් කරනු ලැබීය. නමුත් රජය මෙම දීමනාව ලබා දීමේ කාර්ය භාර්ය අදාල ප්‍රදේශයන්හි ග්‍රාම නිලධාරිවරුන්ට පවරා දෙනු ලැබුවත් එම මුදල බෙදා දීමේ ක්‍රියාපටිපාටිය විනිවිදභාවයෙන් හා වගවීමෙන් තොර වුවක් විය.

සමහර ග්‍රාම නිලධාරිවරුන් ප්‍රකාශ කර ඇත්තේ, ජනතාව අතර බෙදා හැරීම සඳහා රජයෙන් කිසිදු මුදලක් ලැබී නැති බවය. අනෙකුත් ග්‍රාම නිලධාරිවරුන්ද මෙම කාර්යයයේදී ඉතා අසංවිධිත හා අකාර්යක්ෂම වූ අතර මුදල් බොහෝ අවස්ථාවලදී මුදල් ලැබිය යුතු වුවන් අතට පත් නොවිණි. වරක්, අඩු අදායම් ලාභී පවුල්වලට ලබා දීමට නියමිතව තිබු මුදල් ග්‍රාම නිලධාරිනියක විසින් සොරකම් කරන ලද බවටද චෝදනාවක් එල්ල විනි.

2020 වසරේ අප්‍රේල් මසදී, මෙම රුපියල් 5000 දීමනාව ලැබීමේ නිත්‍යානුකුල හිමිකම තිබු මුත් එය නොලැබුණු 40 පමණ පුද්ගලයින් පිරිසක් පිලිබඳ සුසැරි සෙවන කාර්ය මන්ඩලයට දැන ගැනීමට ලැබුණු අතර ශ්‍රී ලංකාවේ උතුරු පළාත තුළ වූ එක් ග්‍රාම නිලධාරී කොට්ටාසයකින් පමණක් වාර්තා වූ සිදුවීම් ගණන 28කි.

සුසැරි සෙවන මෙම ගැටලුව නිරාකරණය කර ගැනීම සඳහා අදාල ග්‍රාම නිලධාරීවරයා සම්බන්ධ කර ගත්තද, ඒ වන විට ත් සහන මුදල ලබා ගැනීමට ඇති කාල සිමාව ඉකුත් වී ඇති බව සුසැරි සෙවනට දැනුම් දෙන ලදී. මෙම බෙදා නොහැරුණු සහන මුදල් සම්බන්ධයෙන් අදාල ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයට දැනුම් දීම සඳහා ලිපියක් සම්පාදනය කිරීමට සුසැරි සෙවන විසින් එම අසාධාරණයට ලක් වූ පුද්ගලයින් 28 දෙනාට සහාය ලබා දෙන ලදී.

ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය කඩිනමින් අදාල ග්‍රාම නිලධාරිවරයාට එරෙහිව කටයුතු කිරීමට පියවර ගනු ලැබූ අතර කොවිඩ් 19 වසංගත තත්වය හේතුවෙන් ආර්ථිකමය වශයෙන් කඩා වැටීමට ලක්ව සිටි එම 28 දෙනෙකුගෙන් යුතු පිරිසට අවශ්‍ය සහනය ලැබිණි.

_______________________________________

இலங்கை : உதவியை நாடியிருக்கும் ஒரு சமூகம்

கடந்த மார்ச் 2020ம் ஆண்டு இலங்கை அரசாங்கமானது கொரோனா பரவலை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் முதியவர்களைக் கொண்ட குடும்பங்கள் மற்றும் அங்கவீனர்களை கொண்ட குடும்பங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு ரூபா ஐயாயிரம் உதவித் தொகையை வழங்க முடிவெடுத்தது. இவ்வாறு மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக உள்ளூர் உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டனர். ஆனால் இப்பகிர்ந்தளிப்பு முறையில் ஒரு கண்காணிப்பு செயற்பாடோ அல்லது ஒரு பொறுப்பு கூறும் தன்மையோ காணப்படாமையானது ஒரு குறைபாடாகும். இவ்வாறு அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட உதவித்தொகை தொடர்பான சமூகத்தில் கேள்வி எழுந்தபோது சில அதிகாரிகள் தாங்கள் எந்தவிதமான ஒரு உதவித்தொகையையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளவில்லை என்றும் மற்றும் சிலரால் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட குறித்த நிதியை சிறந்த முறையிலும் வினைத்திறனாகவும் மக்களுக்கு பகிர்ந்தளிக்க முடியாமல் போனமையானது வருத்தத்திற்குரியது. மேலும் குறிப்பிடுவதாயின் அரசாங்கத்தினால் வறிய குடும்பங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியானது உள்ளூர் அரச உத்தியோகத்தர் ஒருவரால் களவாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த ஏப்ரல் 2020ல் நேர்மையின் புகலிடம் (Shelter for Integrity) ஊழலை ஒழிப்பதற்கான இலவச சட்ட ஆலோசனை நிலையத்துக்கு அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட கொரோனா நிதியானது கிடைக்கப்பெறவில்லை என்ற 40 முறைப்பாடுகள் நாடுதழுவிய ரீதியில் கிடைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்டு கூறுவதாயின் சுமார் 28 முறைப்பாடுகள் இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் வடமாகாணத்திலிருந்தே பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ் முறைப்பாடுகள் தொடர்பாக எமது இலவச சட்ட ஆலோசனை நிலையமானது (ALAC) விரைந்து நடவடிக்கை எடுத்து குறிப்பிட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு வினவிய போது அவ்வதிகாரிகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உதவித்தொகையை பெற்றுக்கொள்ளும் காலப்பகுதியானது முடிவடைந்து விட்டது என குறிப்பிட்டனர். மேலும் வறிய மக்களுக்கென ஒதுக்கப்பட்ட உதவித்தொகையை பெற்றுக்கொடுக்கும் நோக்கோடு எமது அதிகாரிகள் குறித்த பிரதேசத்தின் பிரதேச செயலாளரினை கடிதங்கள் மூலம் தொடர்பு கொண்டு குறித்த உதவித்தொகை வறிய மக்களை சென்றடைய வழிகோலியுள்ளனர்.

 

Image –

Leave a comment

This website uses cookies to improve your web experience.