Skip links

Projects, Officials & Vehicles; A Primary Target for Abuse of Public Resources

Complaints on the misuse of state sponsored development projects, state-owned vehicles and misconduct of public officials make up the majority of complaints received by Transparency International Sri Lanka (TISL), in the campaign period for the 2020 Parliamentary election.

TISL’s Program for the Protection of Public Resources (PPPR) had filed a total of 152 incident reports at the Elections Commission as at 30 July 2020, of which 137 have been verified. 37 complaints relate to the misuse of development projects such as holding opening ceremonies for roads and bridges as campaign events, whilst 33 complaints relate to the conduct of public officials and 33 complaints relate to the misuse of state-owned vehicles.

A mapping of the verified incidents with detailed information can be viewed at www.apesalli.lk, TISL’s online platform to promote the protection of public resources. Incidentally, the largest number of complaints by district, have been from the Hambantota (20) and Puttalam (19) districts, with 17 incidents of misuse of public resources being reported in the Colombo district.

TISL Executive Director Asoka Obeyesekere said, “Whilst commending the Elections Commission on the preventative actions which have been taken thus far, I wish to re-iterate that in the absence of meaningful prosecution and accountability, such incidents will continue with impunity”.

Obeyesekere added, “The strict provisions in Article 104GG of the Constitution must be considered when holding to account those who have violated the regulations published by the Elections Commission. We are hopeful that those entrusted with enforcing this law will act swiftly to not only ensure accountability for offences committed but also to deter future offences”.

TISL will continue to receive complaints from the public throughout the campaign moratorium and on election day via the hotlines 076 322 3442 / 076 322 3663, via e-mail to pppr@tisrilanka.org and via www.apesalli.lk.

________________________________________________

සංවර්ධන ව්‍යාපෘති, නිලධාරීන් සහ වාහන ; පොදු දේපළ අවභාවිත කිරීමේ දී ප්‍රමුඛ ඉලක්කයන්.

2020 පාර්ලිමේන්තු මැතිවරණයේ ප්‍රචාරණ කාල සීමාව තුළ ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනයට (TISL) ලැබුණු පැමිණිලි වලින් වැඩි ප්‍රමාණයක් රාජ්‍ය අනුග්‍රහයෙන් සිදු කෙරෙන සංවර්ධන ව්‍යාපෘති, රජයේ වාහන භාවිතය සහ රාජ්‍ය නිලධාරීන් මැතිවරණ නීති උල්ලංඝනය කිරීම යන වර්ගිකරනයන්ට අයත් වේ.

2020 ජූලි මස 30 වැනිදා වන විට TISL ආයතනයේ පොදු දේපළ සුරැකීමේ වැඩසටහන විසින් මැතිවරණ කොමිසම වෙත ගොනු කර ඇති මුළු සිදුවීම් වාර්තා ගණන 152ක් වන අතර ඉන් 137 ක් තහවුරු කර ගනු ලැබූ සිදුවීම් වේ. පැමිණිලි 37ක් ප්‍රචාරණ කටයුතු වෙනුවෙන් සිදු කරනු ලැබූ මාර්ග හා පාලම් විවෘත කිරීමේ උත්සව වැනි සංවර්ධන ව්‍යාපෘති හරහා පොදු දේපළ අවභාවිතය ගණයට අයත් වන අතර, රාජ්‍ය නිලධාරීන් මැතිවරණ නීති උල්ලංඝනය කිරීමේ පැමිණිලි 33ක් ද රජයට අයත් වාහන අවභාවිත කිරීමේ පැමිණිලි 33ක් ද මෙයට ඇතුලත් වේ.

TISL ආයතනයේ පොදු දේපළ රැකගැනීම ප්‍රවර්ධනය කිරීම සඳහා වන වෙබ් අඩවිය, apesalli.lk වෙත පිවිසීමෙන් සිතියම්ගත කර ඇති, තහවුරු කරන ලද සිදුවීම් සහ ඒවායේ සවිස්තරාත්මක තොරතුරු දැකබලා ගැනීමට හැකියාව ඇත. දිස්ත්‍රික්ක වශයෙන් වාර්තා වන වැඩිම සිද්ධීන් සංඛ්‍යාව අනුව පිළිවෙලින් හම්බන්තොට (20), පුත්තලම (19) සහ කොළඹ (17) වශයෙන් පොදු දේපළ අවභාවිත කිරීමේ සිදුවීම් වාර්තා වී ඇත.

TISL ආයතනයේ විධායක අධ්‍යක්‍ෂ අසෝක ඔබේසේකර මහතා පැවසුවේ, “මෙතෙක් මැතිවරණ කොමිසම විසින් ගෙන ඇති වැළක්වීමේ ක්‍රියාමාර්ගයන් ඉතා පැසසුමට ලක් කරන අතරම, අප නැවත නැවතත් අවධාරණය කරන්නේ අර්ථාන්විත වගවීමක් හෝ නඩු පැවරීමක් සිදු නොවන තාක් එවැනි වැරදි ක්‍රියාකාරකම් දිගින් දිගටම නිදහසේ සිදුවීමට ඉඩ සැලසෙනු ඇත”.

ඔබේසේකර මහතා වැඩි දුරටත් ප්‍රකාශ කර සිටියේ , මැතිවරණ කොමිසම විසින් නිකුත් කර ඇති රෙගුලාසි කඩකරන පුද්ගලයින් කෙරෙහි වගවීම බලපැවැත්වීමේදී ව්‍යවස්ථාවේ 104 උඋ වගන්තියේ සඳහන් දැඩි නීතිමය ප්‍රතිපාදන ඉතා තදින් සැලකිල්ලට ගත යුතු බවත්, මෙම නීති බලාත්මක කිරීමේ වගකීම හා බලය පැවරී ඇති ආයතන හා නිලධාරීන්, සිදුවන වැරදි ක්‍රියාවන් සම්බන්ධයෙන් වගවීම තහවුරු කිරීමට පමණක් නොව අනාගතයේ එවැනි ක්‍රියාවන් සිදු නොවීම සඳහා අවශ්‍ය වන කඩිනම් ක්‍රියාමාර්ග ද ගනු ඇතැයි අපේක්ෂා කරන බවත් ය.

ක්ෂණික ඇමතුම් අංක 076 322 3442 / 076 322 3663, pppr@tisrilanka.org ඊ මේල් ලිපිනය හරහා සහ www.apesalli.lk යන වෙබ් අඩවිය හරහා TISL ආයතනය විසින්, නිහඬ කාල සිමාව තුළදී ත් මැතිවරණ දිනයේදී ත් පැමිණිලි ලබා ගැනීම අඛණ්ඩව සිදු කරනු ඇත.

________________________________________________

பொதுச் சொத்துக்களின் துஷ்பிரயோகத்தில் முதன்மைப்படுத்தப்படும் இலக்குகள்: செயற்றிட்டங்கள், அரச அலுவலர்கள் மற்றும் வாகனங்கள்

2020 பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அபிவிருத்தி செயற்றிட்டங்கள், அரசுக்கு சொந்தமான வாகனங்கள் மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறிய அரச அலுவலர்கள் தொடர்பாகவும் அதிகளவான முறைப்பாடுகள் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

ஜுலை 30 திகதி வரையில் பொதுச் சொத்துக்களை பாதுகாப்பதற்கான நிகழ்ச்சித்திட்டத்திற்கு 152 சம்பவங்கள் அறிக்கையிடப்பட்டிருந்தன. அவற்றில் 137 முறைப்பாடுகள் இதுவரையில் உறுதிசெய்யப்பட்டுள்ளன. இவற்றுள் 37 முறைப்பாடுகள் அபிவிருத்தி செயற்றிட்டங்களான வீதி மற்றும் பாலங்களை திறந்துவைப்பதனூடாக அவற்றை பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பாகவும், 33 முறைப்பாடுகள் தேர்தல் விதிமுறைகளை மீறிய அரச அலுவலர்கள் தொடர்பாகவும், 33 முறைப்பாடுகள் அரசுக்கு சொந்தமான வாகனங்களை பயன்படுத்தியமை தொடர்பாகவும் பதிவிடப்பட்டுள்ளன.

விரிவான தகவல்களை உள்ளடக்கிய சம்பவங்களின் விபர வரைபடத்தை பொதுச் சொத்துக்களை பாதுகாப்பதற்கான வலைத்தளமான www.apesalli.lkஎனும் இணையத்தளத்தினூடாக அவதானிக்கலாம். பொதுச் சொத்துக்களின் தவறான பிரயோகம் தொடர்பான பெரும்பாலான முறைப்பாடுகள் ஹம்பாந்தோட்டை (20) புத்தளம் (19) மற்றும் (17) கொழும்பு மாவட்டங்களில் பதிவாகியுள்ளன.

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசேக்கா ஒபேசேக்கர இது தொடர்பாக குறிப்பிடுகையில், ‘இவற்றைத் தடுப்தற்காக தேர்தல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவற்றுக்கு பொறுப்புக்கூறும் வகையிலான வழக்குத் தாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதவிடத்து இதுபோன்ற சம்பவங்கள் தொடரும் என்பதையும் மீள வலியுறுத்திக் கூற விரும்புவதாகவும் தெரிவித்தார்.

ஒபேசேக்கர அவர்கள் மேலும் தெரிவிக்கையில், ‘தேர்தல் ஆணைக்குழுவின் சட்ட விதிமுறைகளை மீறுபவர்கள் தொடர்பாக அரசியலமைப்பின் உறுப்புரை 104புபு ன் பிரகாரம் தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்புக்கூறல் கடுமையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதோடு, இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பான நிறுவனங்கள் அவற்றின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாது எதிர்காலத்தில் இவ்வாறன சம்பவங்கள் நடைபெறுவதைத் தவிர்க்கவும் உதவியாக அமையும் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.

துரித கதி இலக்கங்களான 076 3223442/ 076 3223663 pppr@tisrilanka.org மின்னஞ்சல் ஊடாகவும் www.apesalli.lk இணையத்தளத்தினூடாகவும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் நிறுவனத்தினால் தொடர்ச்சியாக தேர்தல் காலத்திலும் தேர்தல் தினத்திலும் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

Leave a comment

This website uses cookies to improve your web experience.