In Colombo, 21 November 2025 – Transparency International Sri Lanka (“TISL”) and Hatton National Bank PLC (“HNB”) entered into a formal agreement to jointly implement a comprehensive six-month CSR project under the initiative “Business at the Frontline: Investing in Integrity.” This collaborative project is designed to integrate HNB’s Creating Shared Value (‘’CSV’’) framework with targeted anti-corruption compliance objectives, thereby aligning the Bank’s CSV portfolio with current national governance and anti-corruption priorities with the guidance and the consultation of TISL .
This partnership represents the first major initiative in Sri Lanka where Anti-Corruption objectives are comprehensively and strategically integrated into a Private Sector CSR program. As Sri Lanka’s leading anti-corruption organization, TISL will serve as the strategic facilitator and lead partner for this CSR Project. TISL will design and deliver customized sessions on integrity, compliance, and anti-corruption best practices, mobilize communities, enhance their understanding of the anti-corruption legal framework, provide expert guidance, and monitor progress through this initiative.
One of the programs in this project specifically targets HNB’s microfinance agents operating across the country, equipping them with enhanced training and capacity-building sessions on compliance with anti-corruption policies and ethical business practices. In addition to microfinance agents training, the project encompasses a wide array of community engagement activities designed to empower local stakeholders and raise public awareness on national anti-corruption frameworks. These efforts aim to build resilience within communities against corrupt practices and contribute to the broader national agenda of transparency and accountability.
Senior representatives from both organisations participated in this event. They are:
Representing HNB:
- Mr. Damith Pallewatte, Managing Director / Chief Executive Officer;
- Ms. Priyanka Wijayaratne, Senior Vice President / Chief Strategy Officer;
- Ms. Anuradhi Delage, Senior Vice President / Chief Financial Officer
- Mr. Shanel Perera, Assistant Manager – Sustainable Business.
Representing TISL:
- Ms. Maheshi Herat, Deputy Executive Director
- Mr. Infas Lebbe, Senior Manage (Interim) – Finance and Operations
- Ms. Charithma Subasinghe, Programme Officer – Private Sector
marking a continued commitment by both institutions to strengthening collaborative efforts moving forward.
This agreement solidifies a shared commitment to leveraging private sector CSR initiatives as vehicles for advancing anti-corruption compliance, reinforcing governance standards, and contributing to the sustainable development goals of Sri Lanka.
TISL, as the leading anti-corruption civil society organization working to promote transparency and integrity across all sectors, considers this initiative a significant milestone in advancing business integrity. Building on its long journey of upholding integrity in Sri Lanka, TISL sees this effort as a promising development inspired by the private sector’s growing recognition of the importance of transparency and ethical conduct.
ට්රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්රී ලංකා සහ හැටන් නැෂනල් බැංකුව අතර ව්යාපාර ක්ෂේත්රයේ සුපිළිපන්භාවය ප්රවර්ධනය
උදෙසා එකඟතාවක…
ට්රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්රී ලංකා ආයතනය (Transparency International Sri Lanka – “TISL”) විසින් ක්රියාත්මක කරනු ලබන “සුපිළිපන්භාවය උදෙසා ආයෝජනයට: ව්යාපාරික ඉදිරිපෙළ” (Business at the Frontline: Investing in Integrity) යන ව්යාපෘතියට, හැටන් නැෂනල් බැංකුව (Hatton National Bank PLC – “HNB”) සිය සක්රීය දායකත්වය ලබා දෙමින්, සිය ව්යාපාරික සමාජ වගකිම් වැඩසටහනක් (Cooperate Social Responsibility – CSR) ක්රියාත්මක කරලීම උදෙසා, සයමාසික ගිවිසුමකට එළඹීම, 2025 නොවැම්බර් 21 දින, කොළඹ හැටන් නැෂනල් බැංකු මුලස්ථානයේදී සිදුවිය. ආයතන ද්විත්වයේම සහයෝගිතාවය යටතේ ක්රියාත්මක මෙම වැඩසටහනින් සැලසුම් කර ඇත්තේ, දූෂණ-විරෝධී ජාතික අනුකූලතා අරමුණු සමඟ “HNB” හි “ Creating Shared Value” (CSV) නම් වූ ප්රතිපත්ති රාමුව ඒකාබද්ධ කිරීමයි. ඒ මගින් බැංකුවේ “Creating Shared Value” (CSV) ප්රතිපත්ති රාමුව, වත්මන් ජාතික ආණ්ඩුකරණ හා දූෂණ-විරෝධී ප්රමුඛතා සමඟ පෙළගැස්වීම උදෙසා “TISL” විසින් අවශ්ය මාර්ගෝපදේශනය ලබාදීම අපේක්ෂා කෙරේ.
ශ්රී ලංකාව තුළ, පෞද්ගලික අංශයේ ව්යාපාරික සමාජ වගකීම් වැඩසටහනකට (CSR), දූෂණ විරෝධී අරමුණු මුදුන් පමුණුවා ගැනීම, සවිස්තරාත්මක ලෙසත්, උපයාමාර්ගික ලෙසත් අන්තර්ගත කරන ලද ප්රථම අවස්ථාව ලෙස මේ ව්යාපෘතිය පෙන්වා දිය හැකිය. ශ්රී ලංකාවේ ප්රමුඛතම දූෂණ-විරෝධී සිවිල් සමාජ සංවිධානය ලෙස, TISL විසින් මෙම ව්යාපෘතිය සඳහා උපායමාර්ගික පහසුකම් සපයන්නා ලෙසත් ප්රධාන පාර්ශවකරු ලෙසත් සිය දායකත්වය ලබා දෙනු ඇත. TISL මඟින් මේ ව්යාපෘතිය තුළදී: සුපිලිපන්භාවය, අනුකූලතාවය සහ දූෂණ-විරෝධීතාව උදෙසා වන යහපුරුදු පිළිබඳ දැනුම්වත් කිරීම, ප්රජාව බලමුළු ගැන්වීම හා ඔවුන් අතර දූෂණ-විරෝධී නීති රාමුව පිළිබඳව අවබෝධයක් ඇති කරලීම මෙන්ම ඒ සඳහා අවශ්ය විශේෂඥ මඟපෙන්වීම ලබාදීම හා සමස්ත ව්යාපෘතියේ ප්රගතිය නිරීක්ෂණය කිරීමද සිදු කරනු ඇත.
මෙම ව්යාපෘතියේ එක් වැඩසටහනක්, විශේෂයෙන්ම රට පුරා ක්රියාත්මක වන HNB හි ක්ෂුද්ර මූල්ය නියෝජිතයින් ඉලක්ක කර ගනිමින් පැවැත්වේ. එහිදී, ධාරිතා ප්රවර්ධන සැසි ඔස්සේ ඔවුන් තුළ දූෂණ-රෝධී ප්රතිපත්ති සහ සදාචාරාත්මක ව්යාපාරික භාවිතයන්ට අනුකූල වීම පිළිබඳ දැනුම හා අවබෝධය වැඩි දියුණු කරනු ඇත. එයට අමතරව ප්රාදේශීය පාර්ශවකරුවන් සවිබල ගැන්වීම සහ ජාතික දූෂණ-විරෝධී ප්රතිපත්ති රාමුව පිළිබඳව මහජන දැනුවත්භාවය ඉහළ නැංවීම සඳහා නිර්මාණය කර ඇති පුළුල් පරාසයක ප්රජා සහභාගීත්ව ක්රියාකාරකම්ද, මෙම ව්යාපෘතියට ඇතුළත් වේ. මෙම ප්රයත්නයන්හි අවසාන අභිලාශය වන්නේ, දූෂණයට එරෙහිව ප්රජාව තුළ අවශ්ය ප්රතිරෝධය ගොඩනැගීම සහ විනිවිදභාවය හා වගවීම පිළිබඳ වන පුළුල් ජාතික න්යාය පත්රයට සක්රීයව සිය දායකත්වය ලබාදීමට ප්රජාව සවිබල ගැන්වීමයි.
මෙම අවස්ථාවට, ආයතන දෙකෙහිම ජ්යෙෂ්ඨ නියෝජිතයින් සහභාගී විය. ඔවුන් නම්;
HNB නියෝජනය කරමින්;
- කළමනාකාර අධ්යක්ෂ, ප්රධාන විධායක නිලධාරී, දමිත් පල්ලෙවත්ත මහතා
- ජ්යෙෂ්ඨ උපසභාපතිනි, ප්රධාන උපායමාර්ගික නිලධාරිනි ප්රියංකා විජයරත්න මහත්මිය
- ජ්යෙෂ්ඨ උපසභාපතිනි, ප්රධාන මූල්ය නිලධාරිනි අනුරාධි දෙල්ගේ
- තිරසාර ව්යාපාර සහකාර කළමනාකරු, ෂනෙල් පෙරේරා මහතා
TISL නියෝජනය කරමින්;
- නියෝජ්ය විධායක අධ්යක්ෂිකා මහේෂි හේරත් මහත්මිය
- මූල්ය හා මෙහෙයුම් ජ්යෙෂ්ඨ කළමනාකරු (අන්තර්කාලීන) ඉන්ෆාස් ලෙබ්බේ මහතා
- වැඩසටහන් නිලධාරිනි – පෞද්ගලික අංශය, චරිත්මා සුබසිංහ මෙනවිය
මෙම ගිවිසුමගත වීම තුළ, දූෂණ-රෝධී අනුකූලතාව ප්රගමනය, ආණ්ඩුකරණ ප්රමිතීන් නැවත ශක්තිමත් කිරීම සහ ශ්රී ලංකාවේ තිරසාර සංවර්ධන ඉලක්ක සඳහා දායක වීම සඳහා පෞද්ගලික අංශයේ ව්යාපාරික සමාජ වගකීම් වැඩසටහනක් දායක කර ගැනීමක් උදෙසා කරන ලද අන්යෝන්ය වූ පොදු කැපවීම තහවුරු කරයි.
සියලු අංශ හරහා විනිවිදභාවය සහ සුපිළිපන්භාවය ප්රවර්ධනය කිරීමට ක්රියා කරන ශ්රී ලංකාවේ ප්රමුඛතම දූෂණ-විරෝධී සිවිල් සමාජ සංවිධානය ලෙස, TISL මෙම වැඩසටහන ව්යාපාරික සුපිළිපන්භාවය ප්රවර්ධනය කිරීමේ සන්ධිස්ථානයක් ලෙස සලකයි. මන්ද මෙතුළින් පෙනී යන්නේ, TISL හි, ශ්රී ලංකාවේ සුපිළිපන්භාවය තහවුරු කිරීමේ සිය දීර්ඝ චාරිකාව තුළ කලක් තිස්සේ බලාපොරොත්තු වූ, විනිවිදභාවයේ සහ සදාචාරාත්මක චර්යාවේ අගය පිළිබඳව පෞද්ගලික අංශය තුල වර්ධනය කරවීමට අපේක්ෂා කළ අභිප්රේරණය මේ වැඩසටහන් සාර්ථක වීම මත ඉටුවන ලකුණු පෙන්නුම් කිරීමය.
டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா மற்றும் ஹட்டன் நேஷனல் வங்கி ஒப்பந்தம்: CSR முன்னெடுப்புகள் மூலம் ஊழல் எதிர்ப்பு நடைமுறைகளை மேம்படுத்துதல்.
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) மற்றும் ஹட்டன் நேஷனல் வங்கி (HNB) 2025 நவம்பர் 21ஆம் திகதி, கொழும்பில், (முன்னணிக் களத்தில் வணிகம்: நேர்மைக்காக முதலீடு செய்தல்) “Business at the Frontline: Investing in Integrity” எனும் ஆறு மாத CSR திட்டத்தை இணைந்து மேற்கொள்வதற்கான ஒரு உத்தியோகபூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த கூட்டு முயற்சியின் நோக்கமானது, HNBன் CSV கட்டமைப்பில் ஊழல் எதிர்ப்பு நடைமுறைகளை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், TISL வழங்கும் வழிகாட்டலும் ஆலோசனையும் கொண்டு, வங்கியின் CSV செயல்திட்டங்கள் தற்போதைய தேசிய ஆட்சி மற்றும் ஊழல் எதிர்ப்பு முன்னுரிமைகளுடன் இணங்க வடிவமைக்கப்படும்.
இது இலங்கையில் தனியார் துறையின் CSR திட்டத்தில் ஊழல் எதிர்ப்பு நடைமுறைகளை முழுமையாகவும் மூலோபாய ரீதியாகவும் ஒருங்கிணைக்கப்படும் முதல் முயற்சியாகக் கருதப்படுகிறது. இலங்கையின் முன்னணி ஊழல் எதிர்ப்பு அமைப்பாகிய TISL, இந்த CSR திட்டத்தின் மூலோபாய ஒருங்கிணைப்பாளராகவும் முதன்மை கூட்டாளர் நிறுவனமாகவும் செயல்படும். இந்தத் திட்டத்தின் மூலம், TISL நேர்மை, வெளிப்படைதன்மை மற்றும் சிறந்த ஊழல் எதிர்ப்பு நடைமுறைகள் தொடர்பான தனிப்பயன் பயிற்சிகளை வடிவமைத்து வழங்குவதோடு, சமூகங்களுக்கிடையில் ஊழல் எதிர்ப்பு சட்டக் கட்டமைப்பை புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்துவதோடு, நிபுணத்துவ வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதோடு, இந்த முயற்சியின் முன்னேற்றத்தையும் கண்காணிக்கும்.
இந்தத் திட்டத்தின் ஒரு அங்கமாக, நாட்டில் செயல்படும் HNB-இன் நுண்நிதி முகவர்களுக்காக குறிப்பாக வடிவமைக்கப்பட்டதாகும். இதில், அவர்களுக்கு ஊழல் எதிர்ப்பு விதிமுறைகள் மற்றும் நெறிமுறை வணிக நடைமுறைகள் குறித்து விரிவான பயிற்சிகள் மற்றும் திறன் மேம்பாட்டு அமர்வுகள் வழங்கப்படும். நுண்நிதி முகவர்களின் பயிற்சிக்கு மேலதிகமாக, இந்தத் திட்டம் உள்நாட்டு பங்குதாரர்களுக்கு திறன் அளிப்பதையும் மற்றும் தேசிய ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் பற்றிய புரிதலையும் அதிகரிக்கும் வகையில் பல்வேறு சமூக ஈடுபாட்டு நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது. இத்தகைய முயற்சிகள், சமூகங்களின் ஊழல் நடைமுறைகளுக்கு எதிரான சக்தியை வலுப்படுத்துவதோடு, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு தொடர்பான ஊழலுக்கு எதிரான தேசிய குறிக்கோள்களிலும் பங்களிக்கின்றன.
இந்த நிகழ்வில் இரு நிறுவனங்களின் பின்வரும் சிரேஷ்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்:
ஹட்டன் நேஷனல் வங்கியை (HNB) பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள்:
- திரு. தமித் பல்லேவத்தே,முகாமைத்துவ பணிப்பாளர் / பிரதான நிறைவேற்று அதிகாரி;
- திருமதி பிரியங்கா விஜயரத்ன,சிரேஷ்ட துணைத் தலைவர் / தலைமை மூலோபாய அதிகாரி;
- திருமதி அனுராதி தெல்கே,சிரேஷ்ட துணைத் தலைவர் / தலைமை நிதி அதிகாரி;
- திரு. ஷெனெல் பெரேரா,நிலையான வணிகத்திற்கான உதவி முகாமையாளர்.
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள்:
- திருமதி மகேஷி ஹேரத்,பிரதி நிறைவேற்று பணிப்பாளர்
- திரு. இன்பாஸ் லெப்பே,நிதி மற்றும் செயல்பாடுகளுக்கான இடைநிலை சிரேஷ்ட முகாமையாளர்
- செல்வி. சரித்மா சுபசிங்ஹே,தனியார் துறைக்கான நிகழ்ச்சித் திட்ட அலுவலகர்.
இரு நிறுவனங்களும் எதிர்காலத்தில் இணைந்து செயல்படும் முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான உறுதிப்பாட்டைக் காட்டுகின்றன.
இந்த ஒப்பந்தம், தனியார் துறையின் CSR முன்னெடுப்புகளில் ஊழல் எதிர்ப்பு நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான கருவியாகப் பயன்படுத்துவதிலும், ஆளுகைத் தரநிலைகளை வலுப்படுத்துவதிலும் மற்றும் இலங்கையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்குப் பங்களிப்பதற்கான பரஸ்பர உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. மேலும், அனைத்துத் துறைகளிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படும் இலங்கையின் முன்னணி ஊழல் எதிர்ப்பு சிவில் சமூக அமைப்பான TISL, இந்த முயற்சியை வணிகங்களில் நேர்மையை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய மைல் கல்லாகக் கருதுகிறது. இலங்கையில் நேர்மையை நிலைநிறுத்தும் தனது நீண்ட காலப் பணியின் அடிப்படையில், தனியார் துறை வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல் எதிர்ப்பு நடைமுறைகளின் மதிப்பை உணரத் தொடங்கியுள்ளதன் ஒரு நம்பிக்கையூட்டும் அடையாளமாக TISL இந்த முயற்சியைக் கருதுகிறது.
