Skip links

ஏறாவூர்ப்பற்றில் இடம்பெற்ற தகவல் அறியும் உரிமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

2022 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று – செங்கலடி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. ‘Local Initiatives For Tomorrow’ அமைப்பு ஏற்பாடு செய்த இந்நிகழ்வுக்கு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் வளவளராக செயற்பட்டது.

ஏறாவூர்ப்பற்று – செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் கடமை புரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ உதவியாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இங்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான அறிமுகம் மற்றும் தகவல் கோருதல் தொடர்பான நடைமுறைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

 

තොරතුරු දැනගැනීමේ අයිතිය පිළිබඳ දැනුම්වත් කිරීමේ වැඩසටහනක් ඒරාවූර්පත්තු හි දී

තොරතුරු දැනගැනීමේ අයිතිය පිළිබඳ දැනුම්වත් කිරීමේ වැඩසටහනක් 2022 අප්‍රේල් 21 වන දින මඩකලපු දිස්ත්‍රික්කයේ ඒරාවූර්පත්තු-චෙන්කලාඩි ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ දී පැවැත්විණි. ‘Local Initiatives For Tomorrow’ ආයතනය විසින් සංවිධානය කළ මෙම වැඩසටහනට ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය විසින් සම්පත් දායකත්වය ලබා දෙන ලදි.

ඒරාවූර්පත්තු-චෙන්කලාඩි ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ සේවය කරන සමාජ සේවා නිලධාරීන්, සංවර්ධන නිලධාරීන් සහ කළමනාකරණ සහායකයන් සඳහා මෙම වැඩසටහන පවත්වන ලදි. මෙහි දී තොරතුරු දැනගැනීමේ පනත හඳුන්වා, තොරතුරු ඉල්ලීම් සම්බන්ධ පටිපාටි පිළිබඳ පුළුල් දැනුම්වත් කිරීමක් සිදු කර ඇත.

Leave a comment

This website uses cookies to improve your web experience.