உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின்

7

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின்

வரி  நிர்வாக  கணனி  முறைமையின்  நிகழ்ச்சித்திட்டத்தின்  மூலம்  சுய  மதிப்பீட்டு  அறிக்கை வழங்குவதை  இடைநிறுத்தியதன்  காரணமாக  அரச  வருமானத்திற்கு  ஏற்பட்ட  தாக்கம் தொடர்பாக  கணக்காய்வாளர்  தலைமை  அதிபதியினால்  சமர்ப்பிக்கப்படுகின்ற  விசேட கணக்காய்வு  அறிக்கை

நிறைவேற்றுப்  பொழிப்பு

இலங்கை  அரச  வருமானம்  வரி  மற்றும்  வரியல்லாத  வருமானத்தையும்  கொண்டுள்ளதுடன் வரி    வருமானத்தை    நிர்வகிக்கும்    பொறுப்பை    கொண்ட    தரப்பொன்றாக        உள்நாட்டு

இறைவரித்    திணைக்களத்தை    கூறலாம்.    உள்நாட்டு    இறைவரித்    திணைக்களத்தினால் சேகரிக்கப்படும்    வரி    வருமானத்தில்    65    சதவீமான    அளவு    நேரில்    வரி    வருமானமாக

இருப்பதுடன்   அந்நேரில்   வரியில்   ஏயுவு   மற்றும்      Nடீவு   வரி   வருமானத்திற்காக   கூடியளவு முக்கியத்துவம்   பெற்றுள்ளது.   ஆதலால்   ஏயுவு   மற்றும்      Nடீவு   வரியினைச்   செலுத்துவோர் வரிக்  கொடுப்பனவினை   தவிர்ப்புச்  செய்தால்  அதன்  மூலம்  அரசிற்கு  கிடைக்க  வேண்டிய

வரி    வருமானம்    குறைவடைவதை     தவிர்ப்பதற்கு     முடியாது.    ஆதலால்    கூடிய    வரி

வருமானத்தை    அரசிற்கு    ஈட்டிக்    கொள்வது    உள்நாட்டு    இறைவரித்    திணைக்களத்தின் பொறுப்பொன்றாக   இருப்பதுடன்   அதனை   நிறைவேற்றும்   நோக்கில்   அறிக்கையின்   பேரில் நிலுவை  வரிக்காக  சுய  மதிப்பீட்டு  அறிக்கை  வழங்கும்  வேலைத்திட்டமொன்று  2002  ஆம் ஆண்டிலிருந்து  2012  மார்ச்  31  ஆந்  திகதி  வரை  செயற்படுத்தப்பட்டிருந்தது.

 

இந்த   சுய   அறிக்கை   வழங்கல்   மூலம்   தவிர்ப்புச்   செய்யப்பட்டுள்ள   வரியொன்றாகையால் அது   தொடர்பாக   தகவல்களை   அறிக்கையிடுதல்,   நிலுவை   வரி   அடிப்படையில்   தண்டப் பணத்தை     விதித்தல்,     கணனி     முறைமையில்     நிலுவை     வரி     காண்பித்தல்     போன்ற முக்கியமான   பல   செயற்பாடுகள்   நிறைவேற்றப்படுவதுடன்,   2012   ஏப்ரல்   01   ஆந்   திகதி முதல்   சுய   மதிப்பீட்டு    அறிக்கை   வழங்குவதை    உள்நாட்டு   இறைவரித்    திணைக்களம்

இடைநிறுத்தி   அச்செயற்பாட்டை   உத்தியோகத்தர்கள்   (ஆயரெயடடல)  ஊடாக   மேற்கொள்வது ஆரம்பிக்கப்பட்டது.    மேற்படி    சுய    முறைமை    இடைநிறுத்தப்பட்ட    காரணத்தினால்    2015 திசெம்பர்  31  இல  உள்ளவாறு  ஏயுவு  மற்றும்    Nடீவு  வரிகளிலிருந்து  அறவிடுவதற்கும்  தீர்வு

செய்வதற்கும்   ரூபா   15,283   பில்லியன்   வரி   மீதியொன்றும்   அவ்   வரி   மீதி   அடிப்படையில் அறவிடப்பட  வேண்டிய  தண்டப்பணம்  கணக்காய்வின்  மதிப்பீட்டின்  பிரகாரம்  அண்ணளவாக ரூபா    9,237    மில்லியன்    என    இந்த    அறிக்கைகயில்    வெளிப்படுத்தப்பட்டது.    மேலும்

இம்முறைமையினுள்    சிறிய    பெறுமதியுடன்    கூடிய    நிலுவை    வரி    மீதிகளும்    பாரிய எண்ணிக்கையாக  காணப்பட்டதால்  ரூபா  1,000  இனை   கூடிய  பெறுமதியான  நிலுவை  வரி மீதிகள்  மாத்திரம்  இந்த  அறிக்கை  தயாரிக்கும்  போது  கருத்திற்  கொள்ளப்பட்டது.

கணக்காய்வு  அறிக்கை  வழங்களின்  பின்னணியும்  அதன்  தன்மையும்

பெறுமதி  சேர்   வரி   (ஏயுவு)  மற்றும்     தேசத்தை   கட்டியெழுப்புதல்  வரி  (Nடீவு)  என்பன உரிய       தரப்பினரால்       குறித்துரைக்கப்பட்ட       திகதியில்       செலுத்தப்படாதிருந்த சந்தர்ப்பங்களின்  போது  உள்நாட்டு  இறைவரித்  திணைக்களத்திடமுள்ள  வரி  நிர்வாக தகவல்    முறைமை    (டுநபயஉல   ளுலளவநஅ)       மூலம்    தன்னியக்க    மதிப்பீட்டு    அறிக்கை நடைமுறை   2012   மார்ச்   31   ஆந்   திகதி   வரை   செயற்படுத்தப்பட்டது.   அதன்   போது

இனங்காணப்பட்ட     நிலுவை     வரி     உரிய     சட்டங்களின்     ஏற்பாடுகளின்     பிரகாரம் அறவிடும்    இயலுமை    உள்நாட்டு    இறைவரித்    திணைக்களத்திடம்    காணப்பட்டது. எனினும்   திணைக்களத்தனால்   சுய   மதிப்பீட்டு   அறிக்கை   வழங்கும்   செயற்பாடு   2012 ஏப்ரல்   01   ஆந்   திகதி   ஆரம்பமாகும்   வரி   காலப்பகுதியிலிருந்து   இடைநிறுத்தப்பட்ட காரணத்தினால்   குறித்த    அறிக்கையின்   பேரில்    வரித்   தொகை    (வுயஒ   ழn   சுநவரசn) செலுத்தியுள்ள      வரியிருப்பாளர்கள்      தொடர்பாக      தேவையான      நடவடிக்கைகள் எடுக்கப்படாதிருந்த    சந்தர்ப்பங்கள்    இருந்தன.    அவ்வாறு    அறவிடப்படாத     31,586 நிலுவை    வரி    மீதிகள்    அளவிலான    எண்ணிக்கையொன்று    வரி    நிர்வாக    தகவல் முறைமையில்          காணப்பட்டமை          அவதானிக்கப்பட்டதுடன்          அதற்குரித்தாக மேற்கொள்ளப்பட்ட      கணக்காய்வு      பரிசோதனையின்      போது      அவதானிக்கப்பட்ட விடயங்களின்  அடிப்படையில்  என்னால்  இவ்வறிக்கை  வழங்கப்படுகின்றது.

பின்பற்றப்பட்ட  நடைமுறைகள்

பதிவேடுகள்,  புத்தகங்கள்  மற்றும்  அறிக்கைகள்  பரீட்சித்தல்

2002      இன்     14           ஆம்     இலக்க             பெறுமதி         சேர்      வரிச்               சட்டம்மற்றும் அதற்குரிய திருத்தங்கள்

2009      இன்     9             ஆம்     இலக்க             தேசத்தை       கட்டியெழுப்பும்               வரிச் சட்டம்மற்றும் அதற்குரிய  திருத்தங்கள்

2006  இன்  10  ஆம்  இலக்க  உள்நாட்டு  இறைவரி  வரிச்  சட்டம்  மற்றும்  அதற்குரிய திருத்தங்கள்

பெறுமதி  சேர்  வரி  அடிப்படை  தொடர்பான  திணைக்கள  கைநூல்

உள்நாட்டு   இறைவரித்   திணைக்களத்தின்   கணனி   முறைமை   ஊடாக   தயாரித்து உள்நாட்டு  இறைவரி  ஆணையாளரால்  கணக்காய்விற்குச்  சமர்ப்பிக்கப்பட்ட  கணனி மென்  பிரதியில்  உள்ளடக்கப்பட்ட  நிலுவை  வரி  மீதிகள்  தொடர்பான  தகவல்கள்

18 கணக்காய்வாளர்   தலைமை   அதிபதியால்   சமர்ப்பிக்கப்பட்ட   2016   ஆம்   ஆண்டின் நிலுவை  வரி  அறிக்கை

ஏனைய  பரிசோதனைகள்

ஆவணங்கள்   பரிசோதனைக்கு   மேலதிகமாக   பின்வரும்   ஏனைய   பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

வரி   செலுத்துபர்களால்;   வரி   அறிக்கை   சமர்ப்பித்தல்   மற்றும்   பணக்   கொடுப்பனவு, வரி   செலுத்துபர்;களுக்காக   மதிப்பீட்டு   அறிக்கை   வழங்குதல்,   தண்டம்   விதித்தல் மற்றும்    நிலுவை    வரியாக    அறிக்கையிடல்    போன்ற    விடயங்கள்,    வரி    நிர்வாக தகவல்   முறைமையுடன்   அண்மித்து   மேற்கொண்ட   முறை   தொடர்பாக   கட்டுப்பாட்டு பரிசோதனை மேற்கொள்ளல்

உரிய      சட்டங்களின்      ஏற்பாடுகளின்      பிரகாரம்      கணக்காய்விற்கு      பெற்றுக் கொள்ளக்கூடிய    தகவல்களின்    பேரில்    தரவுப்    பகுப்பாய்வு    செய்து    கணக்கிடல் செய்தல்

உள்நாட்டு   இறைவரித்   திணைக்களத்தின்   உத்தியோகத்தர்களுடன்   கலந்துரையாடி கணனி  முறைமை  பயன்பாட்டிற்காக  தரவுகளைப்  பெற்றுக்கொள்ளல்

விடயப்பரப்பை  வரையறுத்தல்

இவ்வறிக்கைகளில்  எழுந்த  அவதானிப்புக்கள்  மூலம்  தீர்மானத்திற்கு  வருதல்  எனது விடயப்  பரப்பில்  மேலே  காண்பிக்கப்படுகின்ற  வரையரைகளுக்கு  உட்பட்டிருந்ததாக அவதானிக்கப்பட்டது.

வரி     நிர்வாக     முறைமையின்     நிகழ்ச்சித்திட்டத்தை     மாற்றுதல்     2012     ஆம் ஆண்டிலிருந்து       மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன்       கணக்காய்வுப்       பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்ற    2017    ஆம்    ஆண்டளவில்    மாற்றங்கள்    செய்யப்பட்டு    05 ஆண்டுகளுக்கு  மேற்பட்ட  காலம்  கடந்திருந்தமை.

கணனி        நிகழ்ச்சித்திட்டத்தை   மாற்றுதல்   தொடர்பாக   2017   ஒக்தோபர்   13   ஆந் திகதிய     PருசுஃனுஃஐசுஃஐNகுழுஃ17ஃ58    ஆம்     இலக்க     தகவல்     கோரல்     கடிதத்தில் விசாரிக்கப்பட்ட    தகவல்கள்    திணைக்களத்தினால்    2018    ஏப்ரல்    19    ஆந்    திகதி வழங்கப்பட்டிருந்த  போதிலும்  அவை  போதியளவில்  இல்லாமை  மற்றும்  விடயத்தை

அடிப்படையாக  கொண்டும்  இல்லாதிருந்தமை

  1. 2012 ஏப்ரல் 01   ஆந்   திகதி   முதல்   2015   திசெம்பர்   31   ஆந்   திகதி   வரையான காலப்பகுதிக்குரிய    அறிக்கையின்    பேரில்    ஏயுவு    மற்றும்    Nடீவு    செலுத்தப்படாத நிலுவை   வரி   மீதிகள்   தொடர்பான    அறிக்கையொன்று   கணனி   முறைமையூடாக நேரடியாக    பெற்றுக்கொள்ளக்கூடிய    வகையில்    போதியளவு    வசதிகள்    மற்றும் வழிகாட்டல்கள்  திணைக்களத்தினால்  வழங்கப்படாமை.

 

திணைக்களத்தினால்   கணனி   முறைமை   ஊடாக   தயாரிக்கப்பட்டு   கணக்காய்விற்கு வழங்கப்பட்ட  கணனி   மென்   பிரதியிலிருந்து   பெற்றுக்கொண்ட   தகவல்களின்   பேரில்

இவ்விசேட  கணக்காய்வு  பரிசோதனை  மேற்கொண்டமை  மற்றும்  2016  திசெம்பர்  27 ஆந்   திகதிய     PருசுஃனுஃஐசுஃஐNகுழுஃ2016ஃ65 ஆம்   இலக்க   தகவல்   கோரல்   கடிதத்தில் வேண்டப்பட்ட  அத்தகவல்களை  வழங்குவதற்காக  திணைக்களத்தினால்  2017  மே  15 ஆந்   திகதி   வரை   தாமதித்தமை   மற்றும்   அவ்வாறு   தகவல்களை   வழங்கியதன் பின்னர்   நிலுவை   வரி   மீதிகளில்   ஏற்பட்ட   மாற்றங்கள்   இவ்வறிக்கையில்   மேவுகை செய்யப்படாமை  (பின்னிணைப்பு  –  2இ 3)

 

  1. வரி நிர்வாக    கணனி    முறைமை    செயற்பாட்டை    அறிமுகப்படுத்தல்.    (டுநபயஉல ளுலளவநஅ)

 

உள்நாட்டு   இறைவரித்   திணைக்களம்   சேகரிக்கும்   வரி   வருமானம்   ஒட்டுமொத்த அரச   வருமானத்திலிருந்து   37   சதவீதமாக   இருந்ததுடன்   வரி   வருமானத்தில்   55 சதவீதம்     மற்றும்     9     சதவீதம்     முறையே     ஏயுவு     மற்றும்     Nடீவு     வரிகளுக்கு உரித்தாகின்றது.   மிக   முக்கியத்துவத்தின்   கூடிய   இவ்வரி   கொடுப்பனவு   தவிர்ப்புச் செய்வதற்காக      அறிக்கையின்      பேரில்      (வுயஒ     ழn     சுநவரசn)     நிலுவை      வரி காணப்படுகையில்   சுய   மதிப்பீட்டு   அறிக்கை   வழங்கும்   வரி   நிர்வாக   தகவல்கள் முறைமையொன்று   (டுநபயஉல  ளுலளவநஅ)    உள்நாட்டு   இறைவரித்   திணைக்களத்தினால்

2012    மார்ச்    31    ஆந்    திகதி    வரை    செயற்படுத்தப்பட்டது.    இச்செயற்பாட்டிற்காக பதிவுசெய்யப்பட்ட  வரிசெலுத்துபவர்கள்,  வரி  கோவைகளை  பராமரிக்கும்  தலைமை அலுவலகத்தின்    பிரிவுகள்,    தரவு    தயாரித்தல்    மற்றும்    வருமான    நிர்வாக    பிரிவு

(னுPசுயுரு),    கணனி  அபிவிருத்தி  பிரிவு  (ஊனுரு) வரி  சேகரிக்கும்  வங்கி  மற்றும்  சுங்கத் திணைக்களம்   தொடர்புபடுகின்றது.   இம்   முறைமை   மூலம்   ஏயுவு   மற்றும்   Nடீவு   வரி வகைகளில்       உற்பத்தி       மற்றும்       ஏனைய       சேவைகளின்       பேரில்       வரி

நிர்வகிக்கப்படுவதுடன்      இறக்குமதி      மற்றும்      நிதி      சேவைகளின்      படி      வரி

இம்முறைமைகள்  மூலம்  நிர்வகிக்கப்படுவதில்லை.

20 இம்முறைமை   மூலம்   நிர்வகிக்கப்படும்   மேற்குறித்த   வரி   வகைகளில்   நிலுவை   வரி மீதிகள்   டுநபயஉல காணப்படுகையில்   முறைமை   மூலம்   மதிப்பீட்டு   அறிக்கை   சுயமாக வரி  செலுத்துபவர்களுக்கு  வழங்கப்படும்.  (பின்னிணைப்பு  –   4 )  மேலும்  முறைமை ஊடாக    வரி    அறிக்கை    தொடர்பான    தரவுகளை    உள்ளடக்குதல்,    கொடுப்பனவு

தொடர்பான    தகவலகளை    நாளதுவரையாக்குதல்,    மதிப்பீட்டு    அறிவித்தல்களை

வழங்குதல்,     கொடுப்பனவு     தாமதத்தின்     பேரில்     தண்டப்பணம்     கணக்கிடல், நாட்குறிப்பு    மாற்றல்கள்    மற்றும்    கொடுப்பனவு    மாற்றல்கள்,    சுங்க    தகவல்கள் பெற்றுக்  கொள்ளக்கூடிய  போன்ற  செயற்பாடுகள்  இடம்பெறுகின்றது.

 

ஏயுவு   மற்றும்  Nடீவு  வரி  செலுத்துபவர்கள்  வரி   அறிக்கை  சமர்ப்பிக்கப்பட  வேண்டிய

இறுதி   திகதி   அல்லது   அதற்கு   முன்னர்   (பின்னிணைப்பு   –   5இ  6  )   வரி   அறிக்கை உள்நாட்டு  இறைவரி  ஆணையாளருக்கு  சமர்ப்பிக்கப்பட்ட  பின்  தரவு  தயாரிப்பதற்கு மற்றும்       வருமான       நிர்வாக       பிரிவினால்       முறைமைக்கு       தகவல்களை உட்செலுத்துவதற்காக   னுயவய  டுழபin  ரேஅடிநச  (னுடுN)  வழங்குவது   இடம்பெறுவதுடன், அதன்  பின்னர்  குறித்த  காலப்பகுதிக்காக  வரிசெலுத்துபவர்  செலுத்த  வேண்டிய  வரி குறிப்பிடப்பட்டு  கோவை  நாளதுவரையாக்கப்படும்.

வரி   செலுத்துபவர்களால்   வரி   செலுத்த   வேண்டிய   இறுதி   திகதி   அல்லது   அதற்கு முன்னர்   (பின்னிணைப்பு   –    7இ  8  )   வங்கி   ஊடாக   பணம்   செலுத்தப்படுவதுடன் செலுத்திய    வரி    விபரங்களின்    மென்    பிரதி    வங்கியால்    நாளாந்தம்    உள்நாட்டு

இறைவரி      ஆணையாளர்      நாயகத்திற்கு      அனுப்பிவைக்கப்படுகி;றது.      கிடைத்த

தகவல்களை    அடிப்படையாகக்    கொண்டு    தரவுத்    தயாரிப்பு    வருமான    நிர்வாகப் பிரிவினால்    தகவல்களை    உட்செலுத்துவதற்குரிய    னுயவய   டுழபin   ரேஅடிநச   (னுடுN) வழங்கல்    இடம்பெறுவதுடன்,    கணனி    அபிவிருத்தி    பிரிவில்    நிர்வாக    தகவல் முறைமையினுள்   உரிய   காலப்பகுதிக்காக   செலுத்துபவரின்   கொடுப்பனவில்   பதிவு செய்யப்பட்டு  கோவை  நாளதுவரையாக்கப்படும்.

மேலும்   சுங்கத்   திணைக்களத்தினால்   வர   செலுத்துபவர்களுக்குரிய   தகவல்களின் மென்  பிரதி  உள்நாட்டு  இறைவரி  ஆணையாளர்  நாயகத்திற்கு  வழங்கப்படுவதுடன் அத்தரவுகளும்  கணனி  தகவல்  முறைமை  ஊடாக  நாளதுவரையாக்கப்படும்.

கணனி   முறைமைக்கு   உள்ளடக்கப்பட்ட   வரி   அறிக்கை   தகவல்கள்,   கொடுப்பனவு தகவல்கள்    மற்றும்    சுங்க    தகவல்கள்    (வரி    அறிக்கையில்    குறிப்பிடப்பட்டுள்ள

இறக்குமதி   தொடர்பான   விபரங்கள்   உறுதிப்படுத்துவதற்கு)   கணனி   முறைமையில் செயற்பாட்டு   உட்பட்டிருந்த   செலுத்துவர்;களினால்   அறிக்கையில்   குறிப்பிப்பட்டுள்ள

வரித்   தொகையை   கொடுப்பனவு   செய்யப்பட்டுள்ளதா   என   பொறியியல்   ரீதியில் பரீட்சிக்கப்படுகின்றது.  அவ்வாறு  பரீசிக்கப்பட்டு  மேலும்  செலுத்த  வேண்டிய  நிலுவை வரி   மீதியொன்று   காணப்பட்டால்   கணனி   முறைமை   மூலம்   வரி   செலுத்துபவருக்கு சுயமாக  வரி  மதிப்பீட்டு  அறிக்கையொன்று  வழங்கப்படும்.  அவ்வாறு  பரீட்சிக்கப்பட்டு மேலும்  செலுத்த  வேண்டிய  நிலுவை  வரி  காணப்பட்டால்  கணனி  முறைமை  மூலம் வரி    செலுத்துபவர்களுக்கு    சுய    மதிப்பீட்டு    அறிக்கை    வழங்கப்படும்.    அவ்வாறு வழங்கலில்  பின்வரும்  இணக்கப்பாடுகள்  ஏற்படுகின்றன.

/ Nov

Share the Post

Comments

No comment yet.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *