Skip links

Prorogation of Parliament Could Lead to Corruption – TISL

Against the backdrop of multiple constitutional arguments that have been made for and against President Maithripala Sirisena’s decision to appoint Mahinda Rajapaksa MP to the office of Prime Minister, Transparency International Sri Lanka (TISL) wishes to remind the public and other stakeholders that the Supreme Court of Sri Lanka is the highest body exercising “jurisdiction in respect of constitutional matters” [Art. 118(a) – Constitution].

Whilst we await the petitioning and determination of the Supreme Court, TISL wishes to state that it is imperative that parliament is convened immediately to resolve the political instability that has arisen. TISL is concerned that the prorogation of parliament until 16th November has created a climate that is ripe for political horse-trading leading to the corruption of the people’s mandate.

TISL Executive Director Asoka Obeyesekere said, “In the context of the prevailing political culture and past experiences, closing the doors of parliament to enable deal making has already led to allegations of monetary inducements for loyalty. This will further undermine public trust and the mandate of good governance which President Sirisena pledged to uphold in his address to the nation on Sunday”.

Obeyesekere added, “Given the atmosphere of uncertainty that has currently engulfed the political systems of the country, it is of utmost importance that parliament as the apex representative of the people, should be given the opportunity to be open and accountable to the public”.

All parties must recognize that “sovereignty is in the people and is inalienable” (Art. 3 – Constitution). TISL calls on all political stakeholders of the country to protect democracy and resolve this crisis in the best interests of the people, upholding the spirit of transparency and accountability.

 

පාර්ලිමේන්තු සභා වාරය අවසන් කිරීම දූෂණයට මග පැදිය හැක – TISL 

අග්‍රාමාත්‍ය තනතුරට මහින්ද රාජපක්ෂ මහතා පත් කිරීමට ජනාධිපති මෛත්‍රිපාල සිරිසේන මහතා ගත් තීරණයට විරුද්ධව හා එකඟව ව්‍යවස්ථාමය තර්ක කිහිපයක් ඉදිරිපත් වී ඇත. එසේවුවද ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ විධිවිධාන වලට යටත්ව ව්‍යවස්ථාමය කටයුතු සම්බන්ධයෙන් ජනරජයේ උත්තරීතම හා අවසානාත්මක ලේඛනෝපගත කිරීමේ ජ්‍යෙෂ්ඨ අධිකරණය ශ්‍රේෂ්ඨාධිකරණය වන බව ට්‍රාන්ස්පෙරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා (TISL) ආයතනය පොදු ජනතාව ඇතුළු සියලු පාර්ශවකරුවන්ට අවධාරණය කරයි. (ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 118 ව්‍යවස්ථාව) 

ශ්‍රේෂ්ඨාධිකරණයට පෙත්සමක් ඉදිරිපත් කිරීමෙන් පසුව විනිසුරු මඩුල්ල විසින් තීරණයක් ලබා දෙන තෙක්, මතුවී ඇති දේශපාලන අස්ථාවරභාවය සමථයකට පත් කිරීම සඳහා වහාම පාර්ලිමේන්තුව කැඳවිය යුතු බව TISL ආයතනයේ මතයයි. නොවැම්බර් මස 16වන දින දක්වා පාර්ලිමේන්තුව කල් තැබීම හරහා, රහස්‍ය දේශපාලන ගනුදෙනු තුලින් ජනතා වරම දූෂණයට ලක්වීමේ අවධානමක් පවතින බවද TISL ආයතනය පවසයි. 

TISL ආයතනයේ විධායක අධ්‍යක්ෂ අසෝක ඔබේසේකර මහතා පැවසුවේ – “පවතින දේශපාලන සංස්කෘතිය හා මෑත ඉතිහාසයේ අත්දැකීම් සලකා බලන විට, පාර්ලිමේන්තුවේ දොරටු මෙසේ වසා දමා ඇති සැම අවස්ථාවකදීම මුල්‍යමය පෙළඹවීම් තුලින් පක්ෂපාතිත්වය ලබා ගැනීම පිලිබඳ චෝදනා ඉදිරිපත්වී ඇත. මේ තුලින් රාජ්‍ය යාන්ත්‍රනය කෙරෙහි ජනතා විශ්වාසය තවත් දියාරු වන අතර, යහපාලන වරම තවදුරටත් රැකීමට ඉරිදා දින ජනාධිපතිතුමා දුන් ප්‍රතිඥාවටද මෙය පටහැනි වන බව සඳහන් කළ යුතුය.” 

ඔබේසේකර මහතා වැඩිදුරටත් පැවසුවේ – “රටේ දේශපාලන පද්ධති තුල පවතින අවිනිශ්චිතභාවය හමුවේ, මහජනයාගේ උත්තරීතර නියෝජන සභාව ලෙස විවෘතව හා වගවීමෙන් කටයුතු කිරීමේ අවස්ථාව පාර්ලිමේන්තුවට ලබා දිය යුතුය” යන්නයි. 

 ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 3වන ව්‍යවස්ථාව අනුව, “ශ්‍රී ලංකා ජනරජයේ පරමාධිපත්‍යය ජනතාව කෙරෙහි පිහිටා ඇත්තේය. පරමාධිපත්‍යය අත්හළ නොහැක්කේය.” මෙම කාරණාව සියලු පාර්ශවයන් විසින් තරයේ සිත් හි තබාගනිමින්, විනිවිදභාවය හා වගවීම රකිමින් ජනතාවගේ අපේක්ෂාවන්ට අනුකුලව මතුවී ඇති අර්බුදය විසඳන ලෙස TISL ආයතනය අවධාරණය කරයි. 

 

பாராளுமன்றத்தை ஒத்திவைத்தல் ஊழலுக்கு வழிவகுக்கும் -TISL

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பிரதமராக மஹிந்த ராஜபக்கஷவை நியமிப்பதான தீர்மானமானது பல்வேறு அரசியமைப்பு ரீதியான வாதங்களைத் தோற்றுவித்துள்ள நிலையில் , ட்ராண்ஸ்பேரென்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) அமைப்பானது அரசியலமைப்பு’ விவகாரம் தொடர்பாக  தீர்மானம் எடுப்பதற்கு இலங்கை உயர் நீதிமன்றத்துக்கே அதிகாரம் உள்ளது (அரசியலமைப்ப உறுப்புரை 118(அ) ) என்பதை பொதுமக்களுக்கும் மற்றும் ஏனைய தரப்பினருக்கும் ஞாபகமூட்ட விரும்புகிறது.

உயர்நீதிமன்றத்திற்கான மனுவையும் அதற்கான தீர்ப்பையும் எதிர்பார்க்கும் அதேவேளை அரசியல் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதற்கு பாராளுமன்றம் உடனடியாகக் கூட்டப்படவேண்டிய கட்டாயம் உள்ளது என TISL குறிப்பிடுகிறது. நவம்பர் 16ஆம் திகதிவரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டமையானது மக்கள் ஆணைக்கு எதிரானது எனவும் அரசியல் ஊழல்களை மேற்கொள்ளுவதற்கான வாய்ப்பை வழங்குவதாகவும் அமையும் என TISL சுட்டிகாட்டுகிறது.

நிறைவேற்றுப்பணிப்பாளர் அசோக்க ஒபேசேகர ‘நடைமுறையிலுள்ள அரசியல் கலாச்சாரம் மற்றும் கடந்தகால அனுபவங்களைக் கருத்தில் கொள்ளும் போது பாராளுமன்றத்தின் கதவுகளை மூடுதல் என்பது தமக்கு விசுவாசிகளாக வரக்கூடிய எவருடனும் ஒப்பந்தங்களைச் செய்வதற்கும் அதற்கான சலுகைகளையும் ஊக்குவிப்புக்களையும் வழங்குவதற்கும் வழிவகுக்கும் என்பதுடன் ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி சிரிசேன ஆற்றிய உரையில்  நல்லாட்சியை உறுதிப்படுத்துவதாக கூறியிருப்பினும் இச்செயலனது பொதுமக்களிடம் நம்பிக்கைகுறைவும் நல்லாட்சி மீதான நம்பிக்கையீனத்தையும் கொண்டுவரும்’ எனத் தெரிவித்தார்.

ஒபேசேகர மேலும் கூறுகையில் ‘நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையானது அரசியல் முறைமையில் ஸ்தரமற்ற தன்மையைத் தோற்றுவித்துள்ளதுடன் பாராளுமன்றமானது மக்களின் பிரதிநிதித்துவம் என்பதற்கான முன்னுரிமை வழங்கப்படவேண்டும். அரசானது பொதுமக்களிடம் பொறுப்புடனும் வெளிப்படையாகவும் செயல்ப்பட வேண்டும்’ எனவும் தெரிவித்தார்.

சகல தரப்பிரும் ‘இறையாண்மை மக்களிடம் உள்ளது அது மக்களிடமிருந்து பிரிக்கப்பட முடியாதது’ (அரசியலமைப்பு உறுப்புரை 3) என்பதைக் கட்டாயம் கருத்தில்க்கொள்ள வேண்டும் என்பதுடன் பொதுமக்களின் நலனைத் தலையாய கடமையாகக்கருதி ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக நாட்டின் அனைத்து அரசியல் பங்குதாரர்களுக்கும் அழைப்பு விடுத்து அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருமாறு கோருவதுடன் பொதுமக்களுக்கு பொறுப்புக் கூறுவதுடன் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்குமாறு வேண்டுகிறது.

Leave a comment

This website uses cookies to improve your web experience.