Milestones
In total Milestones under the OGP 12 Commitments

Milestones
Started

Milestones
In progress

Milestones
Stuck

Milestones
Complete

Milestones
Incomplete
Started
In progress
Stuck
Complete
Incomplete

THEME : Corruption (Lead Agency - Commission to Investigate Allegations of Bribery and Corruption )

Commitment : பொது அதிகார சபைகளில் நேர்மையான அதிகாரிகளை நியமிப்பதன் ஊடாக இலஞ்சம் மற்றும் ஊழலை தடுப்பதற்கான பொது ஈடுபாட்டினை மேம்படுத்தல்.

அனைத்து பொது நிறுவனங்களிலும் நேர்மை அதிகாரிகளை நியமிப்பதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்படல் மற்றும் அதற்கேற்ப சுற்றுநிரூப அறிவுறுத்தல்களை வழங்கல்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

இலத்திரனியல், அச்சு மற்றும் எண்ணிம ஊடகம் மற்றும் பொது விழிப்புணர்வு பிரசாரம் என்பவற்றின் வழியாக நேர்மை அதிகாரிகளின் வகிபாகங்கள் மற்றும் பொறுப்புக்கள் வெளியிடப்படல். அனைத்து பொது நிறுவனங்களின் நுழைவாயிலிலும் மற்றும் இணையத்தளங்களிலும் நேர்மை அதிகாரியின் தொடர்பு விபரங்கள் மற்றும் செயற்பாடுகள் காட்சிப்படுத்தப்படல் (மும்மொழி மற்றும் பிறெய்ல் மொழி)

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

வழங்கப்படும் சேவைகளின் வகைஇ அத்தகைய சேவைகளுக்கான செலவு, வழங்கப்படும் நேரம் என்பன குறித்த தகவல்களை வழங்கும் குடிமக்கள் சாசனம் ஒவ்வொரு சேவை வழங்கும் நிறுவனத்திலும் காட்சிப்படுத்தப்படல்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

நிறுவனத்தில் செயற்பாட்டில் உள்ள நடைமுறைகள் மற்றும் சுற்றுநிரூபங்களை பரிசோதித்தல். அத்தகைய நடைமுறைகள் மற்றும் சுற்றுநிரூபங்களில் தெளிவு குறைவாக இருப்பின் அல்லது சிக்கலாக இருப்பின், அவற்றை எளிதானதாகவும், தெளிவானதாகவும் மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

தேவையான சந்தர்ப்பங்களில், நிறுவனத்தின் தலைவரின் வழிகாட்டலுடன், பொது மக்களுக்கு வழிகாட்டுவதற்கும், வசதியளிப்பதற்கும் ‘வசதியளித்தல் அதிகாரி' ஒருவரை நியமித்தல்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete
Milestones
Commitment : சமர்ப்பித்தல், சரிபார்த்தல் மற்றும் பொது அணுகும் வசதியை எளிதாக்குவதற்கு ஒரு வினைத்திறன் மிக்க சொத்து பிரகடன முறைமையை ஸ்தாபித்தல்.

சம்பந்தப்பட்ட சட்ட திருத்தங்களைத் தொடர்ந்து சொத்து பிரகடனம் சம்பந்தமான இணையத் தளத்தை பொது மக்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தல்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

இலத்திரனியல், அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களைப் பயன்படுத்தி பொது மக்கள் தகவல் பிரசாரம் ஒன்றின் ஊடாக பொது அணுகும் வசதி தொடர்பான தகவல்களை குடிமக்களுக்கு வழங்கல்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

சொத்துக்கள் பிரகடனம் சம்பந்தமான விடயங்களைத் திரட்டி, பகுப்பாய்வு செய்வதற்கும், அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பொறுப்பான 'சொத்துக்கள் வெளிப்படுத்தல் அலுவலகம்" ஒன்றை உருவாக்குதல்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

சொத்து பிரகடன சரிபார்த்தல் சார்ந்து முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணைகளின் நிலைமை தொடர்பான வருடாந்த அறிக்கைகளை CIABOC வழங்கும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete
Milestones
Commitment : குடிமக்கள் மத்தியில் தகவல் அறியும் உரிமையின் பயன்பாட்டை அதிகரித்து, 2020 அளவில் தகவல் அறியும் உரிமை நடைமுறையாக்கத்திற்கு அரச நிறுவனங்களின் எதிர்வினையை மேம்படுத்தல்.

ஆரம்பத்தில் பட்டியலிடப்பட்ட 10 பொது நிறுவனங்களுடன், தகவல் மற்றும் தொலைத்தொடர்புகள் தொழிநுட்ப நிறுவனம் / ஏனைய ஒப்பந்த நிறுவனங்கள்இ மற்றும் பட்டியலிடப்பட்ட 50 வீதமான அனைத்து பொது அதிகார சபைகளின் ஆதரவுடன், தேசிய நடவடிக்கைத் திட்ட காலத்தின் இறுதியில் அணுகக் கூடிய வகையில் திட்டமிடல் அமைச்சினால் மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்த இலகுவான தகவல் அறியும் உரிமை கோரிக்கை தளம் ஒன்று உருவாக்கப்படும். தளத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் பயனர் மற்றும் மாற்றுத்திறனுக்கு இணக்கமான அளவினை அறிவதற்கு அமைச்சு பரிசோதனை ஒன்றை முன்னெடுக்கும். தளம் தொடர்பில் பால்நிலைசார் தரவினையும் தளம் பின்தொடரும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

இணைய பதிவு முகாமைத்துவ முறையானது 10 பொது அதிகார சபைகளுக்கு விருத்தி செய்யப்பட்டு, அறிமுகப்படுத்தப்படும். தேசிய நடவடிக்கைத் திட்ட காலத்தின் இறுதியில் அனைத்து பொது அதிகார சபைகளிலும் 50 வீதமாக பொது அதிகார சபைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கைக்கு அமைய 30 ஆகஸ்ட் 2019 அன்று, முந்தைய வருடத்தில் முன்வைக்கப்பட்ட தகவல் அறியும் உரிமை கோரிக்கையில் மற்றும் வழங்கப்பட்ட தகவல்களில் 50 வீத அதிகரிப்பு இருக்கும். 30 ஆகஸ்ட் 2020 அளவில் 2019 அடிமட்டத்தில் 75 வீத அதிகரிப்பு இருக்கும். வெகுசன ஊடக அமைச்சினால் பொது அணுகும் வசதிக்கான சாரம்ச தரவூத் தாள் கிடைக்கக் கூடியதாகவிருக்கும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

குடிமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட சிவில் சமூக நிறுவனங்களுடனான கலந்தாய்வில் வெகுசன ஊடக அமைச்சானது, ஒவ்வொரு தேசிய நடவடிக்கைத் திட்ட வருடத்திலும் 5 தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகங்கள்இ 5 மாவட்டச் செயலகங்கள் மற்றும் 5 அமைச்சுக்களை வழிநடத்தும். அத்துடன், தமது சம்பந்தப்பட்ட இணையத் தளங்களிலும், அலுவலக வளாகங்களிலும் மாதாந்த அடிப்படையில் வர்த்தமானி இல. 66/2004 இன் விதிமுறை 20இற்கு அமைய முனைப்பான தகவல்களை கிடைக்கக் கூடியதாக செய்யும். ஓவ்வொரு வருடமும் இந்த பொது அதிகார சபைகளின் பெயர்கள் பகிரங்கப்படுத்தப்படும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete
Milestones
Commitment : சுகாதார துறை அபிவிருத்தியில் குடிமக்கள் பங்குபற்றலுக்கான நிலையான பொறியமைப்பு ஒன்றை ஸ்தாபித்தல்.

சர்வோதய மற்றும் மக்கள் சுகாதார முன்னெடுப்பு போன்ற தற்போதுள்ள வலையமைப்புக்களை முறைசார்ந்ததாக்குவதன் ஊடாக சுகாதார மேம்பாட்டிற்கான குடிமக்கள் பங்குபற்றலை ஏதுவாக்குவதற்கு நிலையான பொறியமைப்பு அறிமுகப்படுத்தப்படும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

மக்களுக்கும், தொழில்சார்ந்தவர்களுக்கும் சினேகமான அமைச்சு தளம் உருவாக்கப்பட்டு, சுகாதார அபிவிருத்தியில் நிறுவனத்தின் உருவத்தினை மேம்படுத்தும். அதேவேளை அனைவரையும் சுகாதார மேம்படுத்தலுக்காக ஈடுபடுத்தும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

முதன்மை பராமரிப்பு மட்டம் வரையில் மருந்து விநியோக முகாமைத்துவ தகவல் முறைமையானது, வழங்குனர்கள் மற்றும் மக்கள் என இருதரப்பினருக்கும் சேமிப்புக்களை வழங்கல் மூலம் தயாரிக்கப்படுதல்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

நீடித்த சிறுநீரக நோய் சம்பந்தப்பட்ட உணவுசார் ஆய்வு தொடர்பான தகவலானது ஒழுங்கமைக்கப்பட்ட தொடர்பாடல் உபாயம் ஒன்றின் ஊடாக குடிமக்களுக்கு கிடைக்கச் செய்யப்படும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

பாடசாலைகள் மற்றும் ஏனைய சமூக நிறுவனங்களில் ஆதாரம்சார் மனநல மேம்படுத்தல் தொடர்பாடல் பிரசாரம் ஆரம்பிக்கப்படும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete
Milestones
Commitment : 2020 அளவில் போதைப்பொருட்கள் புகையிலை, மது மற்றும் ஏனையவற்றிற்கு ‘இல்லை’ என்று சொல்வதற்கு பாடசாலை மாணவர்களின் நடத்தையை மாற்றல்.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பயன்பாட்டினை இல்லாது செய்வதற்கான மூலோபாயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 6400 இரண்டாம் நிலைக் கல்வி பாடசாலைகளில் பாடசாலை போதைப் பொருள் கட்டுப்பாட்டு குழுக்கள் உருவாக்கப்பட்டு, வலுப்படுத்தப்படும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

பாடசாலை வளாகங்களுக்கு வெளியே சிறுவர்களால் போதைப் பொருள் பயன்பாட்டினை இல்லாது செய்வதற்கு கிராம குழுக்களின் ஊடாக மூலோபாயங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

சிறுவர்களுக்கான போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மதத் தலைவர்கள் மற்றும் மதத் தலங்களின் இடையீட்டின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

பாடசாலை போதைப் பொருள் கட்டுப்பாட்டு நிகழ்ச்சி கண்காணிக்கப்படும்

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

பாடசாலை போதைப் பொருள் கட்டுப்பாட்டு நிகழ்ச்சியை மீளாய்வு செய்வதற்கும், சிறந்த பயிற்சிகளை பகிரவும் வருடாந்த மாநாடு நடைபெறும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete
Milestones
Commitment : GIC-1919, அரசாங்க இணையத் தளங்கள் மற்றும் திறந்த தரவு எண்ணிம (டிஜிட்டல்) தங்களை மேம்படுத்துவதன் மூலம் செலவு குறைந்த மற்றும் நம்பகமான அரசாங்க தகவல் சேவைகளை வழங்கல்.

மேலதிகமாக 80 அரசாங்க நிறுவனங்களின் அரசாங்க சேவைகள் தொடர்பான தகவல்களுக்கான உள்ளடக்க ஆதரவுடன் அரசாங்க தகவல் நிலைய அறிவுத் தளங்கள் (GIC– 1919 மும்மொழி உதவி சேவை, GIC இணையம் மற்றும் சமூக ஊடகத் தளங்கள்) செயற்படுத்தப்படும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

அரசாங்க சேவைகள் தொடர்பான தகவல்களை மாற்றுத்திறன் மிக்க குடிமக்களுக்கு ஆதரவளிப்பதற்கு GIC - 1919 இற்கான புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தல்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

GIC-1919தளங்களின் ஊடாக வழங்கப்பட்ட அரசாங்க சேவைகள் பற் றிய குடிமக்களின் விழிப்புணர்வை அதிகரிப்பதற்கு பல்வேறு தொடர்பாடல் அணுகுமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும். குடிமக்களின் பங்குபற்றலுடன் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை GIC -1919 தொடர்பான குடிமக்களின் விழிப்புணர்வு தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்படும். ஆறு மாத இடைவெளியில் ஆய்வு அறிக்கைகள் பகிரங்கமாக வெளிப்படுத்தப்படும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

www.data.gov.lk இல நடாத்தப்படும் திறந்த தரவுத் தொகுதிகளின் எண்ணிக்கை 300இலிருந்து, 2,000ஆக அதிகரிக்கப்படும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

அனைத்து அரசாங்க இணையத் தளங்களினதும் வினைத்திறனானது அவற்றின் செயற்பாட்டின் அடிப்படையில் தரப்படுத்தப்படும். வருடத்திற்கு இரு முறை மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்படும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete
Milestones
Commitment : விவசாயத்தில் தீர்மானம் எடுப்பதற்கு ஆதரவளித்தல் மற்றும் விவசாய வர்த்தகத்திற்கு ஆதரவளிக்கும் வகையிலான கட்டமைப்பினூடாக விவசாயிகளை வலுவூட்டுதல்

விவசாய அறுவடைகள் மற்றும் பயிர் முன்கணிப்பு தகவல்களை விவசாயிகள் பெறக்கூடிய வகையிலான முழுமையாக செயற்படுநிலையிலுள்ளதும், காலத்திற்கேற்ப புதுப்பிக்கப்படுகின்ற தகவல்களைக் கொண்ட தரவுத் தளங்களை உருவாக்குதல்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

பயிH பரிந்துரைஇ கிடைக்கக் கூடிய விதைஇ கிடைக்கக் கூடிய தொழிநுட்பம்இ ஆலோசனை மற்றும் சந்தைத் தகவல்களுக்காக தொடHபு கொள்ள வேண்டிய உள்ளக அதிகாரிகள் போன்ற விவசாயம் தொடHபான சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கான விவசாயிகளுக்கான தீHமான ஆதரவூ கருவி ஒன்றாக இ-விவசாயத் தளம் உள்ளது.தற்போதுள்ள தரவூத் தளங்களை புதுப்பித்தல்இ இ- விவசாய தளத்துடன் இணைப்பதற்கு API உருவாக்கம் மற்றும் தேவையாயின் புதிய தரவூத்தளங்களின் அபிவிருத்தி.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

பயிH உற்பத்திகள் தொடHபான நாளாந்த விலைப் பட்டியலைப் பெறுவதற்கு விவசாயிகளுக்கான தரவூத் தளம் ஒன்று உருவாக்கப்பட்டது. A database is developed for farmers to receive daily price list on crop produces.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

விவசாயத்தில் உள்நாட்டு மற்றும் சHவதேச சந்தையினை கண்டறிவதற்கான சாத்தியத்துடன் விவசாயத் துறையின் வாங்குபவH மற்றும் விற்பவரினை இணைய ஃ கைபேசி செயலி சாH சேவைகள் அறிமுகப்படுத்தப்படல்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

தகவல் தொழிநுட்ப உட்கட்டமைப்பு அபிவிருத்திஇ விரிவாக்கம் மற்றும் இயலுமை கட்டியெழுப்பல்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete
Milestones
Commitment : 3200 அடையாளங்காணப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீடுகள் ஒதுக்கலை தீர்மானிப்பதில் மாற்றுத்திறனுடைய நபர்களின் பங்குபற்றலுக்கான பொறியமைப்பு ஒன்றினை 2020 இறுதியில் நடைமுறைப்படுத்துதல்.

2020 அளவில் வீடமைப்புத் தேவையை நிறைவு செய்வதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு வீடமைப்பு வழங்குவதற்கான செயற்றிட்ட பிரேரணையானது தயாரிக்கப்பட்டு, விசேட வரவு செலவுத் திட்டஒதுக்கீடும் பெறப்படும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

மாற்றுத்திறனாளிகளின் வீடமைப்பு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மற்றும் செயற்பாட்டினை கண்காணிப்பதற்கு அனைத்து சம்பந்தப்பட்ட பங்குதாரர்களினதும் பங்குபற்றலை உறுதி செய்யும் கட்டளை ஒன்றுடன் தேசிய வீடமைப்பு செயற்குழு ஒன்றினை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி பெறப்படும். தமது உறுப்புரிமையில் மாற்றுத்திறனாளிகளை இந்த செயற்குழு உள்ளடக்கும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

மாவட்ட மட்டத்தில் சம்பதப்பந்ட்ட பங்குதாரர்களின் பங்குபற்றலுடன் வீடமைப்பு நிகழ்ச்சியானது நடைமுறைப்படுத்தப்படும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

வீடமைப்பு நிகழ்ச்சியின் தேர்ச்சியானது காலாண்டு அடிப்படையில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete
Milestones
Commitment : UNCRPD உடன் இசைந்ததாக பொது மக்களின் பங்குபற்றலுடன் மாற்றுத்திறன் உரிமைகள் சட்டமூலத்தை உருவாக்கி, 2020 அளவில் பாராளுமன்றத்தில் இயற்றுதல்.

விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சினால் UNCPRD இற்கு இசைவாக பொது கலந்தாய்வின் அடிப்படையில் தற்போதுள்ள சட்டமூலம் திருத்தப்படல்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

பின்னூட்டம் மற்றும் கருத்துக்களுக்காக மாற்றுத்திறனாளிகளுக்கு அணுகக் கூடிய மாற்று வழிகளில் வரைபு கிடைக்கக் கூடியதாக இருக்கும் (எ.கா. பிறெய்ல், சைகை மொழி போன்ற).

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

பாராளுமன்ற உபகுழுவின் அனுமதி மற்றும் பாராளுமன்றத்தால் திருத்தப்பட்ட சட்டமூலம் இயற்றப்படல்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் திருத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் ஏற்பாடுகள் தொடர்பான நாடளாவிய ரீதியிலான பிரசாரத்தை அமைச்சு நடைமுறைப்படுத்தும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete
Milestones
Commitment : பங்கேற்பு முறையூடான அனர்த்த முகாமைத்துவச் செயற்பாடுகளை அனர்த்த முகாமைத்துவத்திற்கு பொறுப்பான அமைச்சு அடையாளங் கண்டு, தயாரித்து, நடைமுறைப்படுத்தி, கண்காணித்தல்.

பாதிக்கப்பட்ட நபர்கள், சமுதாயம் சார் நிறுவனங்கள் மற்றும் ஏனைய பங்குதார்கள் உள்ளடங்கலாக ஒரு கலந்தாய்வுச் செயற்பாட்டின் ஊடாக தற்போதுள்ள முன்னாயத்த திட்டங்களை அனர்த்த முகாமைத்துவ நிலையம் மீளாய்வு செய்யும்

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

மாவட்ட, பிரதேச மற்றும் கிராம சேவகர் பிரிவு மட்டங்களில் அனர்த்த முன்னாயத்த திட்டங்களை தயாரிப்பதற்கு சமுதாய மற்றும் பங்குதாரர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் வசதியளிக்கின்றது.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

ஒதுக்கப்பட்ட அல்லது பலவீனமாக குழுக்களுடன் கலந்தாய்வு செயற்பாடு ஒன்றின் ஊடாக அனர்த்த முகாமைத்துவ வழிகாட்டிகள் தயாரிக்கப்படும். தேவைகளை அடையாளங் காண்பதற்கு அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்தாய்வு கூட்டங்கள் நடைபெறும். வழிகாட்டிகள் பகிரப்படும் என்பதுடன், வழிகாட்டிகளின் நடைமுறைப்படுத்தல் தொடர்பான பயிற்சியானது பங்குதாரர்களுக்கு வழங்கப்படும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

சமுதாயங்களில் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை செய்தியை வழங்குவதற்கு வினைத்திறன் மிக்க முறை ஒன்று உருவாக்கப்படல். பிரதேசத்தின் ஏனைய சமுதாய உறுப்பினர்களுக்கு தெரிவிப்பதற்கு அடையாளங் காணப்பட்ட சமுதாயத் தலைவர்களுக்கு குறுஞ்செய்தியூடான முன்னெச்சரிக்கை செய்திகள் வழங்கப்படும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

மாவட்ட பிரதேச மற்றும் கிராம சேவகர் திட்டங்களின் அடிப்படையில், ஒரு முழுமையான அனர்த்த முன்னாயத்த நிகழ்ச்சி, அரசாங்க மறுசீரமைப்பு பொறியமைப்பு உள்ளடங்கலாக, ஒவ்வொரு அமைச்சினாலும் தயாரிக்கப்படும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete
Milestones
Commitment : தேசிய சுற்றுச்சூழல் கொள்கையில் காலநிலை மாற்ற சவால்கள் முழுமையான உள்ளக்கப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு பொறுப்பான அமைச்சினால் பங்கேற்பு முறையில் செயற்படல்

காலநிலை மாற்ற உள்வாங்கல் மற்றும் தணித்தலை அடையாளப்படுத்துவதற்கு மேம்படுத்த வேண்டிய இடைவெளிகள் மற்றும் பகுதிகளை அடையாளங் காண்பதற்கு தற்போதுள்ள தேசிய சுற்றுச்சூழல் கொள்கையை மீளாய்வு செய்வதற்கு பரந்தளவு பங்குதாரர் கலந்தாய்வுகளை முன்னெடுத்தல்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

பங்கேற்பு முறையில் காலநிலை மாற்ற அம்சங்களை முழுமையாக அடையாளப்படுத்தும் புதிய தேசிய சுற்றுச்சூழல் கொள்கை ஒன்றை உருவாக்கல்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete
Milestones
Commitment : 2020 அளவில், பெண்களுக்கெதிரான சகலவிதமான வன்முறைகளையும் இல்லாதொழிப்பதற்கான (CEDAW) சாசனத்தின் தெரிவுசெய்யப்பட்ட தீர்மானங்களின் முடிவுகளை குறித்த அமைச்சுக்களினூடாக நடைமுறைப்படுத்துவதற்கான வெளிப்படையானதும் பதிலளிக்கக்கூடியதான செயற்பாடு ஒன்றினை ஸ்தாபித்தல்.

தொழில் அமைச்சினால் தனியொரு தொழில் சட்டம் வரையப்படும் என்பதோடுஇஅது “சமமான பெறுமதியூடைய வேலைக்கு சமமான சம்பளம் ” (சHவதேச தொழிலாளH ஸ்தாபனத்தின் 100 ஆம் கடப்பாட்டிற்கமைய) என்பதையூம் உள்ளடக்கும். முறைசாரா துறையில் கட்டாயமாக உருவாக்குவதற்கு தொழில் அமைச்சினால் விதிமுறைகள் நிறைவேற்றப்படும் (ஒழுங்குவிதிகளின் நடைமுறைப்படுத்தல் கண்காணிக்கப்பட்டுஇ முறைசாரா துறையில் சம்பளங்கள் தொடHபான பால்நிலை ரீதியாக பிரிக்கப்பட்ட தரவூகள் தொழில் அமைச்சினால் சேகரிக்கப்படும். திறந்த தரவூ வடிவத்தில் தொழில் அமைச்சின் இணையத்தளத்தில் மூன்று மொழிகளிலும் தேசிய கலந்தாய்வூ அறிக்கை வெளியிடப்படும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

பெண் குடும்பத் தலைவHகள் அதிகமாக உள்ள மாவட்டங்களில் பெண் குடும்பத் தலைவHகள் தொடHபான தேசிய நடவடிக்கைத் திட்ட வரைபு குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் சிவில் சமூக நிறுவனங்களுடன் தேசிய மட்ட கலந்தாய்வூ நடைபெறும். திறந்த தரவூ வடிவத்தில் தொழில் அமைச்சின் இணையத்தளத்தில் மூன்று மொழிகளிலும் தேசிய கலந ;தாய்வூ அறிக்கை வெளியிடப்படும். இறுதி கொள்கை மற்றும் திட்டங்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சமHப்பிக்கப்பட்டுஇ நடைமுறைப்படுத்தப்படும

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

முறைசாரா துறைக்காக ஆகக் குறைந்தது 75 வீதமான அமைச ;சுக்களில் பாலியல் பலாத்கார குழுக்கள் உருவாக்கப்படும். பெண்கள் விவகார அமைச்சினால் குழுக்களுக்கான பயிற ;சி மற ;றும் கண்காணித்தல் முன்னெடுக்கப்படும். தனிப்பட்ட அமைச்சுக்களின் இணையத்தளங்களில் மும்மொழிகளிலும் பாலியல் பலாத்கார குழுக்களின் வருடாந்த அறிக்கைகள் (உதாரணமாகஇ சம்பவங்களின் எண்ணிக்கைஇ சம்பவத்தின் தன்மைஇ எடுக்கப்பட்ட நடவடிக்கைஇ பாதிக்கப்பட்டவH பாதுகாப்பு செயலேற்பாடுகள்) வெளியிடப்படும்.மகளிH விவகார அமைச்சானது அனைத்து குழு அறிக்கைகளையூம் ஒன்று திரட்டிஇ தமது இணையத்தில் வருடாந்தம் ஒரு அறிக்கையை மூன்று மொழிகளிலும் திறந்த தரவூ வடிவத்தில் வெளியிடும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

சிவில் சமூக நிறுவனங்களுடன் இணைந்து தேHதல் சட்டங்களை திருத்தல் ஊடாக பாராளுமன்றத்தில் ஒதுக்கீட்டு முறைமை ஒன்றிற்கான அரசியல் கட்சிகளுடன் ஆதரவூ நாடல் மற்றும் அழுத்தம் வழங்களை உறுதி செய்வதன் மூலம் பாராளுமன்றத்தில் ஆகக் குறைந்த மூன்றில் ஒரு பிரதிநிதித்துவம். அரசியல் கட்சிகளுடனான கலந்தாய்வூ அறிக்கை அமைச்சின் இணையத்தளத்தில் 3 மொழிகளில் வெளியிடப்படும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

2016-2018 OGP NAP இன் தொடHச்சியாகஇ காணிச் சட்டங்கள் பின்வருமாறு திருத்தப்படும்: அ) இணை உரிமைத்துவத்தில் அரச காணி ஒதுக்கீட்டை அனுமதித்தல்: M) LDO அட்டவணை ஐஐஐ இனை நீக்கல்: இ) அடுத்தடுத்தவை தொடHபான பிரிவூகளை நீக்கல்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete
Milestones
Commitment : உள்ளக சேவை விநியோகத்தை மேம்படுத்துவதற்கு குடிமக்கள் பங்குபற்றலுடன் பிரதேச சபைகளில் குழு முறைமையை வலுப்படுத்தல்.

மூன்று மாவட்டங்களை பிரதிநிதித்துவம் செய்யும் பரீட்சார்த்த சபைகள் மேல் மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டு, சபை குழு முறைமை தொடர்பான அடிப்படை விழிப்புணர்வு சபை உறுப்பினர்கள் மற்றும் குடிமக்களுக்கு வழங்கப்படும். சபை குழுக்களில் குடிமக்கள் பங்குபற்றலின் ஆற்றலில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பிரதிபலிக்கும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

பரீட்சார்த்த சபைகளில் குடிமக்கள் பிரதிநிதித்துவத்துடன் குழுக்கள் உருவாக்கப்படும். குழுக்களின் செயற்பாட்டிற்கான தொழிநுட்ப ஆதரவு மற்றும் திறன்கள், புற வசதியளிப்பவர்களின் உதவியுடன் வழங்கப்படும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

சபை குழுக்களுடனான கலந்தாய்வில் ஆகக் கூடியது ஐந்து துணை சட்டங்கள் உருவாக்கப்படும். புற ஆலோசகர் ஒருவரினால் வசதியளிக்கப்பட்ட கலந்தாய்வு செயற்பாட்டின் ஊடாக அவசியமாகவுள்ள தேவைகளின் அடிப்படையில் துணைச்சட்டங்கள் அடையாளங் காணப்படும். சட்ட அதிகாரிகள் மற்றும் மேல் மாகாண சபையின் ஆதரவுடன் இது உருவாக்கப்படும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

மேல் மாகாண சபையில் - மாகாண மட்டத்தில் ‘பிரஜாமண்டல’ வலுப்படுத்தலுக்கான நியதிச்சட்டம் உருவாக்கப்படும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபைகளில் அனுபவத்தை வெளிப்படுத்துவதற்கு ஆதரவளிக்கும் வகையில் பொறியமைப்பு ஒன்று வழங்கப்படும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete
Milestones
Commitment : பயணிகளின் தேவை மற்றும் பின்னூட்டத்தின் அடிப்படையில் பொது பேருந்து போக்குவரத்தை மேம்படுத்தல்.

100 பயணிகள் சங்கங்களை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உருவாக்குவதன் மூலம் பரீட்சார்த்த செயற்றிட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பயணிகள் சங்கங்களின் ஊடாக பயணிகளின் தேவைகள் பற்றிய அடிப்படை தகவல்களை சேகரிப்பதற்கு முழுமையான ஆய்வு முன்னெடுக்கப்படும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

போக்குவரத்து சம்பந்தப்பட்ட தகவல் தரவுத்தளம் உருவாக்கப்பட்டு, போக்குவரத்து அமைச்சின் இணையத்தளம் ஊடாக அணுகும் வசதி வழங்கப்படும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

பயணிகளிடமிருந்து போக்குவரத்து சேவை தொடர்பான பின்னூட்டம் பெறப்பட்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழவினால் ஒருங்கிணைத்தல் பொறியமைப்பு ஒன்று வடிவமைக்கப்படும். அத்துடன். இன்னல்களை கையாளும் பொறியமைப்பு ஒன்றும் அமைக்கப்படும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete
Milestones
Commitment : சிறுவர் தொடர்பான ஐநா சமவாயத்தின் இறுதி அவதானிப்புகளை ஒரு பங்கேற்கபு முறையில் அமுல்படுத்துவதன்மூலம் சிறுவர் நேய சூழலொன்றை ஏற்படுத்துவதை ஊக்குவித்தல்

புதிய சட்டங்களும் கொள்கைகளும் (உ.ம்: மாற்று பாராமரிப்பு ; கொள்கை) அறிமுகப்படுத்தப்பட்டு அமுல்படுத்தப்படும் .

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

கிராமிய, பிரதேச, மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்டங்களிலான சிறுவர் உரிமைகள் பாதுகாப்புக் குழுக்கள் வலுப்படுத்தப்படும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான சமூக விழிப்புணர்வு மேம்படுத்தப்படும்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete

நிறுவனமயப்படுத்தப்பட்ட சிறுவர்களை சமூகத்தில் மீள ஒருங்கிணைத்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளல்.

Start Date 29/03/2024
End Date 29/03/2024
  • Started
  • In progress
  • Stuck
  • Complete
  • Incomplete
Milestones