Skip links

තොරතුරු දැනගැනීමේ අයිතිය සහ ApeSalli පිළිබඳ දැනුම්වත් කිරීමේ වැඩසටහනක් වැලිගම දී

තොරතුරු දැනගැනීමේ අයිතිය සහ ApeSalli පිළිබඳ දැනුම්වත් කිරීමේ වැඩසටහනක් 2022 පෙබරවාරි 13 වන දින වැලිගම සහන සංවර්ධන පදනම් ආයතනයෙහි දී පවත්වන ලදි. සහන සංවර්ධන පදනම විසින් සංවිධානය කරන ලද මෙම වැඩසටහනට සම්පත් දායකත්වය ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ආයතන විසින් සපයන ලදි.

ප්‍රදේශයේ ඉස්ලාම් ආගමික නායකයන් ද ඇතුළු ව 30කට ආසන්න පිරිසක් සහභාගී වූ එම වැඩසටහනේ දී තොරතුරු දැනගැනීමේ අයිතිය පිළිබඳවත්, ApeSalli වෙබ් අඩවිය සහ දුරකතන යෙදවුම පරිශීලනය කරන ආකාරයත් පිළිබඳ අවබෝධයක් ලබා දෙන ලදි.

 

வெலிகமவில் இடம்பெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் ApeSalli.lk இணையத்தளம் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்திட்டம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் ApeSalli.lk எனும் இணையத்தளம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வொன்று 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதியன்று வெலிகம நிவாரண மேம்பாட்டு அறக்கட்டளையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது வளவாளராக செயற்பட்டது.

இஸ்லாமிய மதத் தலைவர்கள் உட்பட சுமார் 30 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் ApeSalli.lk எனும் இணையத்தளத்தை எவ்வாறு பயன்படுத்துவது போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

 

Leave a comment

This website uses cookies to improve your web experience.