Skip links

TISL Calls on Elections Commission to Pursue Prosecutions for Offences Against Public Property

Transparency International Sri Lanka (TISL) is calling on the Elections Commission of Sri Lanka (ECSL), to pursue prosecutions against individuals and parties who have committed offences against public property in the run up to the 2019 presidential poll. As at the beginning of the campaign moratorium on 13 November, TISL’s election monitoring arm, the Program for the Protection of Public Resources (PPPR) had received 112 complaints and had submitted 88 verified complaints to the ECSL.

Major incidents reported to TISL during the campaign period include appointments granted by the Ceylon Electricity Board, the publishing of promotional newspaper supplements by the Ministry of Primary Industries and Social Empowerment, and the use of Sri Lanka Air Force helicopters to transport senior politicians to and from campaign rallies.

Article 104GG of the constitution empowers the authorities to take strict measures against public officials who fail to comply with directions or guidelines issued by the ECSL by prescribing a prison term of up to 3 years. TISL is encouraged by recent commitments made by the ECSL to be the driving force in prosecuting those who have committed such offences. However, serious abuses of public resources continue to be reported and accountability is a must.

TISL officially commenced its election monitoring activity on 1 October 2019, deploying 25 district observers and a network of 160 electorate observers under their purview. Complaints were also received from the public through our hotlines 076 322 3442 and 076 322 3662 and via e-mail to pppr@tisrilanka.org. These channels will remain open during the campaign moratorium. TISL calls on all parties and the general public to respect the rules of the campaign moratorium period.

පොදු දේපළ සම්බන්ධ වැරදි සඳහා නඩු පැවරීම් සිදු කරන මෙන් TISL ආයතනය මැතිවරණ කොමිසමට දන්වා සිටී.
2019 ජනාධිපතිවරණ සමය තුලදී පොදු දේපළ අවභාවිතය සම්බන්ධයෙන් වැරදිකරුවන් වූ පුද්ගලයන් හා පාර්ශවයන්ට එරෙහිව නඩු පැවරීමට කටයුතු කරන මෙන් ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා අයතනය මැතිවරණ කොමිසමෙන් ඉල්ලා සිටී. නොවැම්බර් 13 වනදා සිට යෙදී ඇති මැතිවරණ නිහඬ කාල පරිච්චේදය ආරම්භය වන විට TISL ආයතනයේ මැතිවරණ නිරීක්ෂණ අංශය වන පොදු දෙපළ සුරැකීමේ වැඩසටහනට (PPPR) පැමිණිලි 112ක් ලැබී තිබු අතර ඉන් සත්‍යාපිත පැමිණිලි 88ක් මැතිවරණ කොමිසම වෙත යොමු කර ඇත.

ලංකා විදුලිබල මණ්ඩලයේ පත්වීම් ලබාදීම,ප්‍රාථමික කර්මාන්ත සහ සමාජ සවිබල ගැන්වීමේ අමාත්‍යංශය මගින් ප්‍රවර්ධන පුවත්පත් අතිරේකයන් පල කිරීම සහ ජේෂ්ඨ දේශපාලනඥයින් මැතිවරණ රැලි වලට සහභාගී වීමට සහ ඒවායින් පිටව යෑමට ගුවන් හමුදා හෙලිකොප්ටර් යන යොදා ගැනීම වැනි සිදුවීම් TISL ආයතනයට වාර්තා වූ බරපතල ගනයේ සිද්ධීන් වලට ඇතුලත් වේ.

මැතිවරණ කොමිසම විසින් නිකුත් කරන ලද උපදෙස් හා මගපෙන්වීම අනුව කටයුතු නොකරන රාජ්‍ය නිලධාරීන්ට එරෙහිව දැඩි ක්‍රියාමාර්ග ගැනීමට සහ අවුරුදු 3 ක් දක්වා වූ සිර දඩුවවම් නියම කිරීමට, ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 104GG වගන්තිය මගින් අදාළ ආයතන වලට බලය ලබා දී ඇත. එවැනි වැරදි සිදු කරනු පුද්ගලයින්ට එරෙහිව නඩු පැවරීමේ ගාමක බලවේගය ලෙස ක්‍රියා කිරීමට මැතිවරණ කොමිසම විසින් ගන්නා ලද කැපවීම පිලිබඳ TISL ආයතනය ඉමහත් ප්‍රසාදය පල කරයි. කෙසේ වුවද,පොදු දේපළ අවභාවිතය පිලිබඳ බරපතල සිදුවීම් දිගින් දිගටම වාර්තා වන අතර ඒ සම්බන්ධයෙන් වගවීම ඉතා අත්‍යවශ්‍ය වේ.

TISL ආයතනය 2019 ඔක්තෝම්බර් 1 වන දා සිට නිල වශයෙන් මැතිවරණ නිරීක්ෂණ ක්‍රියාවලිය ආරම්භ කරනු ලැබුවේ, දිස්ත්‍රික් නියෝජිතවරුන් 25 දෙනෙකුද, ඔවුන් යටතේ කොට්ඨාස නිරික්ෂකවරුන් 160 දෙනෙකුද යොදවා ගනිමින්ය. ක්ෂණික ඇමතුම් අංක 076 322 3442 සහ 076 322 3662 මෙන්ම pppr@tisrilanka.org යන ඊ මේල් ලිපිනය හරහා පැමිණිළි ලැබී තිබුණි. මෙම දුරකතන සහ ඊ මේල් මාර්ගයන් මැතිවරණ නිහඬ කාල පරිච්චේදය තුලද විවුර්තව පවතිනු ඇත. මැතිවරණ නිහඬ කාල පරිච්චේදය තුළ අදාළ නීති රීති වලට අනුකුලව කටයුතු කරන මෙන් TISL ආයතනය සියලුම දේශපාලන පක්ෂ සහ මහජනතාවගෙන් ඉල්ලා සිටී.

பொதுச் சொத்துகள் தொடர்பான குற்றங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் TISL கோருகின்றது.

2019 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் பொதுச் சொத்துக்களின் முறையற்ற பாவனை தொடர்பாக குற்றமிழைத்தவர்கள் மற்றும் கட்சிகளுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனம் கோருகின்றது. 13ம் திகதி வரையான தேர்தல் பிரச்சார செய்யமுடியாத காலப்பகுதி வரை ட்ரான்ஸ்பேரன்சி நிறுவனத்தின் பொதுச் சொத்துக்களை பாதுகாக்கும் செயற்றிட்டப் பிரிவினருக்கு (PPPR) 112 முறைப்பாடுகள் பெறப்பட்டதோடு உறுதிப்படுத்தப்பட்ட 88 முறைப்பாடுகள் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சார காலத்தில் இலங்கை மின்சார சபையினால் வழங்கப்பட்ட நியமனங்கள்> ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் வெளியிடப்பட்ட பிரச்சார விளம்பர பத்திரிகைகள் சிரேஷ்ட அரசியல்வாதிகளினால் பிரச்சார பேரணிகளுக்கு செல்வதற்கும் பயணிப்பதற்கும் விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்களை பயன்படுத்தியமை போன்ற முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப்பெற்ற பாரிய சம்பவங்களாகும்.

தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக செயற்படாத அரச ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு 3 வருடகால சிறைத்தண்டனையை வழங்கப்பட முடியும். இந்த அதிகாரம் அரசியல் அமைப்பின் கீழ் 104 GG கீழ் ஆணைக்குழு பெறப்பட்டுள்ளது. இவ்வாறான தவறுகளை புரிபவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு வுஐளட நிறுவனம் ஒத்துழைப்பு வழங்கும். எவ்வாறாயினும் பொதுச்சொத்துக்களை துஷ்பிரயோகம் இடம்பெறுவது தொடர்பாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் வந்த வன்னம் உள்ளதோடு அது தொடர்பான பொறுப்புக்கூறல் அவசியமாகும்.

TISL நிறுவனத்தின் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் திகதியில் இருந்து கண்கானிப்பு நடவடிக்ககைகள் ஆரம்பிக்கப்பட்டன. மாவட்ட அடிப்படையில் 25 மாவட்டங்களுக்கும் 25 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு கீழ் 160 தேர்தல் தொகுதி கண்காணிப்பாளர்கள் கடமையில் நியமிக்கப்பட்டுள்ளனர். துரித தொலைபேசி இலக்கம் 076 3223442 மற்றும் 076 322 3662 மேலும் pppr@tisrilanka.org என்ற மின்னஞ்சல் ஊடாக மக்கள் தங்களது முறைபாடுகளை மேற்கொள்ள முடியும். இந்த தொiலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் மூலமாக தேர்தல் பிரச்சாங்கள் முடிந்த காலப்பகுதியில் தேர்தல் சட்டங்களை மீறி ஏதாவது செயற்பாடுகள் குறிப்பாக பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பான முறைப்பாடுகளை வழங்க முடியும். அவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்க வேண்டும் என்று TISL நிறுவனம் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றது.

Leave a comment

This website uses cookies to improve your web experience.